பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு ஒன்றிய

வடம்‌

123

முதன்முதலில்‌ அட்லாண்டிக்‌ பெருங்கடல்‌ வழியாக இவ்வடம்‌ பயன்படுத்தப்பட்டது. இவற்றின்‌ சிறப்பி _யல்புகள்‌ இயல்பு வடங்களைப்‌

போன்றவையேயாகும்‌.

| குறைந்த வேகமுடைய தொலைவரிக்‌ குறியீடுகளை (telegraph codes) இவ்வடங்கள்‌ அனுப்புவதால்‌ நேர்‌ மின்னோட்டத்‌ தத்துவங்களைக்‌ (principles) கொண்டே

வடிவமைக்கப்படுகின்‌ றன.

இவற்றை

நடு செம்புக்‌

ஆழ்கடல்‌

வடங்கள்‌ (submarine cables) என்றும்‌ கூறுவார்கள்‌. படம்‌ 4இல்‌ கடலையும்‌ ஆறுகளையும்‌ கடக்கப்‌ பயன்படும்‌ வடத்தின்‌ அமைப்பு காண்பிக்கப்‌ பட்டுள்ளது, நடுவில்‌ உள்ள செம்பாலான கடத்தி 0.132 அங்குல விட்டமுடையது, இதன்‌ மேல்பாகத்‌ தில்‌ 0.0145 அங்குலம்‌ தடிப்புள்ள செம்பாலான மூன்று நாடாக்கள்‌ சுற்றப்பட்டுள்ளன. இதையடுத்து 0.62

பாலித்தின்‌

0.003

அங்குலம்‌

தடிப்புள்ள

மின்காப்பு

அச்சொன்றிய வடம்‌

அங்குல விட்டத்திற்கு பாலித்தின்‌ மின்காப்புப்‌ பொருள்‌ உள்ளது. பின்பு வெளிப்புறக்‌ கடத்தியாக 6 செம்பாலான நாடாக்கள்‌ வைக்கப்பட்டுள்ளன. இதன்‌ மேலுள்ள

கடத்தி

செம்புநாடாக்கள்‌ 6 “வெளியில்‌ உள்ள கடத்தி

துணி

இவற்றுக்குப்‌ பாதுகாப்பளிக்கின்றது. மேலும்‌ 24 எஃ்குக்‌. கம்பிகளும்‌, சணல்‌ பட்டைகளும்‌ பாதுகாப்பளிக்‌

செம்பு நாடா

தின்றன.

துணியாலான

இதே மாதிரி தொலைபேசிக்காகவும்‌ வடங்கள்‌ தயா ரிக்கப்பட்டுள்ளன. ஒரு சில கி.மீ. தொலைவுகளைக்‌ கடக்க இயல்பு வடங்களே பயன்படும்‌. தொலைவும்‌

நீரின்‌ ஆழமும்‌ வடங்கள்‌

பொழுது

சிறப்புவகை

பயன்படுத்‌ தப்படுகின்‌ றன.

அதிகமாகும்‌

1921ஆம்‌

துணியால்‌ மூடப்பட்ட

ஆண்டு அமெரிக்காவுக்கும்‌ க்யூபாவுக்கும்‌ இடையில்‌ இவ்வடம்‌ பயன்படுத்தப்பட்டது. சுமார்‌ 160 இ.மீ. தொலைவுக்கு 7.6 கி.மீ. ஆழமான, கடலில்‌ ,இவ்வடம்‌ பயன்படுத்தப்பெற்றது. இவ்வடங்களில்‌ செய்திகளைத்‌

தாங்கிச்‌ செல்லும்‌ மின்னோட்டத்தின்‌ இழப்பைக்‌ குறைப்பதற்கும்‌, மின்குறிப்புகளின்‌ (electrical signals) உருக்குலைவைத்‌ (distortion) தடுப்பதற்கும்‌ தனி முறை

நாடா

“24 மின்காப்புக்‌ கம்பிகள்‌ சணல்‌

பட்டை

மின்காப்பும்‌ வலிமையும்‌

கள்‌ பயன்படுத்தப்பட்டன.

ஊர்தியலைத்‌ தொலைபேசி அமைப்புகள்‌ (Carrier telephone system). பல செய்திகளை ஓரே வடத்தின்‌ வழியாக ஒரே நேரத்தில்‌ அனுப்பப்‌ பல வடங்கள்‌ வடி செய்திகளைத்‌ இவ்வடங்கள்‌ வமைக்கப்பட்டுள்ளன. தாங்கி வரும்‌ பலவகையான மின்‌ குறிப்புகளை அனுப்‌ பும்‌. அச்சு

(networks)

ஒன்றிய

வடங்களைக்‌

அமைக்கப்பெற்று

இணைக்கின்றன.

கொண்டு

அவை

இவ்வடங்கள்‌

குத்‌ தேவையானவற்றை

பல

வலைகள்‌

இடங்களை

தொலைக்காட்சிக்‌

அனுப்பவும்‌ பயன்படுத்தப்படு

கின்றன. இவை ஓரே நேரத்தில்‌ ஆயிரக்கணக்கானவர்‌ கள்‌ செய்தித்‌ தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஆயிரக்‌

கணக்கான

கால்வழிகளைக்‌

மின்குறிப்பு வலிமை

(channels)

குறையும்போது

கொடுக்கும்‌.

இவ்வடங்களுடன்‌

திருப்பி மிகைப்படுத்திகளும்‌ (repeaters) பயன்படுத்தப்‌ படுகின்‌ றன. இவ்வடங்களில்‌ உட்கடத்தி 0.09

விட்டமும்‌ உடையன,

வெளிக்கடத்தி

0.27

அங்குல

அங்குல

விட்டமும்‌

படம்‌ 4,

ஆழ்கடல்‌ வடம்‌.

நெடுந்தொலைவுச்‌ செய்தித்‌ தொடர்புக்கு நிலத்தி லும்‌ நீரிலும்‌ அச்சு ஒன்றிய வடங்கள்‌ பெரிதும்‌ பயன்‌ இவ்வடங்கள்‌ பயன்பாட்டிற்கு ஏற்றபடி படுகின்றன. பலவகையான அமைப்புகளைக்‌ கொண்டவையாகும்‌. தொலைபேசி, தொலைக்காட்சி) தொலைவரித்துறை பெரிதும்‌ பயன்படுகின்றன. பல்வேறு களில்‌ இவை மக்கள்‌, நாட்டவர்கள்‌

ஓரே நேரத்தில்‌ கலந்துரையாட