பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்‌ (matrices), அச்செழுத்துக்குப்‌ பதிலாக வரை

பட அமையவில்லை. 1878இல்‌

ஆட்மர்‌,

தாலர்‌ என்பார்‌ வரி அச்சு வகை ரத்தைக்‌ கண்டுபிடித்தார்‌. 1886

. அச்சுக்‌ கோக்கப்பட்ட

என்ற

அமையும்‌

எந்திர அச்சுக்கோப்பு ஆகியவை அவ்வளவு திறம்‌

மெர்கென்‌

(linotype) எந்தி இல்‌ எந்திரத்தால்‌

படிவங்கள்‌ நியூயார்க்‌

டிரிப்யூன்‌

அச்சுக்கோத்தல்‌

127

எந்திரத்திலிருந்து வெளியேறும்போது அவை உலோக முறத்தில்‌ பெறப்படுகின்றன. பிறகு உலோகச்‌ சட்டத்துள்‌ வைத்து அச்சிடுவதற்கு

ஓரு “தக்க வசதி

யாக உள்ளபடி பூட்டப்படுகின்றன. செய்தியை அச்‌ சடித்ததும்‌ அச்சுக்‌ கட்டைகள்‌ மறுபடியும்‌ பயன்‌

படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்‌றன.

இதழை, சூலை 3 ஆம்‌ நாள்‌ அச்சிட்டதும்‌ இம்‌

முறை நாடு முழுவதிலும்‌ ஒரு பெரும்‌ புரட்சியை உரு. இடை அச்‌

ட வாக்கியது. 1912இல்‌ இதையொத்த செழுத்து வகை எந்திரம்‌ (Intertype

machine)

சந்தைக்கு வந்தது.

படம்‌ 2.

வரி அச்சு எந்திரம்‌. இடை நிலை அச்சு எந்திரங்களும்‌ வரி அச்சு எந்திரங்களும்‌ தம்‌ எந்திரஅடிப்படைகளில்‌ ஒப்புமை உடையவையே. இரண்டும்‌ திண்வரிகளாகவோ கட்டைகளாக இவற்றில்‌ பெரிய வோ அச்செழுத்துக்களைத்‌ தருகின்றன. எழுத்துகளைக்‌ கொண்டு தலைப்புகளையும்‌ விளம்பரக்‌ எழுத்துகளையும்‌ காட்சி உருவாக்கலாம்‌. சிறிய செய்தி களையும்‌ அச்சடிக்கலாம்‌.

வரிஅச்சு, இடைஅச்சு எந்திரங்கள்‌ (linotype and இந்த இருவகை எந்திரங்களின்‌ intertype machines).

இரண்டு எந்தி அடிப்படையில்‌ ஒன்றே. கோட்பாடு ஏற்றபடி வார்ப்பதற்கு எழுத்துகளை ரங்களிலும்‌ தொடர்ச்சியாக அமையும்‌ இடைவெளிவிட்ட - எழுத்து

எழுத்துப்‌ போன்ற களை உருவாக்கத்‌ தட்டச்சைப்‌ பலகைகள்‌ (key boards) இருக்கும்‌, அச்சுக்கோத்ததும்‌ இந்த அச்சுவரி அணிகள்‌ சூடான உலோகத்‌ தொட்‌ டிக்குள்‌ விழச்‌ செய்யப்படுகின்றன. இது அச்சிடுவதற்குத்‌

தேவையான அச்சுக்கட்டைகளை வார்க்க மறுபடியும்‌ அச்சுக்கோக்கும்‌ பொழுது அச்சுக்கோப்பு பயன்படும்‌. அணிகள்‌ தாமாகவே உருவாக்கப்பட்டுப்‌ பயன்படுத்தப்‌ படும்‌ தேக்கக்குழாய்கள்‌ வழியாக சூடான உலோகத்‌ எழுத்‌ அச்சுக்கோத்த தொட்டிகளுக்கு வருகின்றன.

துகள்‌

வார்க்கப்பட்டு அச்சுக்‌

கட்டைகளாக

வார்ப்பு

படம்‌ 3.

துளையிடும்‌ அணி அருகில்‌ அதை இயக்குபவர்‌ அமர்ந்துள்‌ ளார்‌. அச்சுக்கோக்க வேண்டிய படியை இந்த எந்திரம்‌ நாடாக்களில்‌ துளைகளாக மாற்றுகிறது. இந்தத்துளையிட்ட நாடாவைத்‌ தொலைமுறை அச்சுக்கோப்பு வரி வார்ப்பு எந்‌ திரத்துள்‌ செலுத்தினால்‌ அந்த எந்திரம்‌ தானாகவே செய்தி களை அச்சுக்கோத்து வார்க்கும்‌.

இந்த இருவகை எந்திரங்களும்‌ நடைமுறையில்‌ செய்தித்‌ தாளின்‌ ஒரு கலத்தில்‌ (column) அமையும்‌ 7 முதல்‌ 8 வரிகளைக்‌ கோக்கும்‌. 12 முதல்‌ 16 வரிகளைக்‌ கோக்கும்‌ எந்திரங்களும்‌ தற்போது சந்தைக்கு வரு இன்றன. இந்த வரி அச்சுக்கோப்பைச்‌ செய்யச்‌ சில வரி

அச்சுக்‌ கோப்பாளர்களே போதும்‌. அவர்கள்‌ மணிக்‌ கணக்கில்‌ அயர்வின்றி இவ்வேலையைக்‌ கவனிக்கலாம்‌. வரி அச்சுக்கோப்பு எந்திரம்‌ இதற்கு ஓர்‌ எடுத்துக்‌ காட்டாகும்‌. இது எழுத்துப்‌ பலகையைச்‌ செயல்படச்‌

செய்து ஒரு தாளில்‌ செய்திகளை அடிக்கும்‌, இந்தத்‌ தாளைத்‌ தன்னியக்க அச்சுக்கோப்பு எந்திரத்துக்குள்‌ செலுத்தினால்‌ அந்த எந்திரங்கள்‌ நிமிடத்தில்‌ 12 முதல்‌ 15 வரிகளை அச்சுக்கோக்கின்றன (படம்‌,.4).

தொலை

அச்சுக்கோப்பு எந்திரம்‌.

காண்க,