பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

அச்சுக்கோத்தல்‌

லூடுலோ.

லூடுலோ

அச்செழுத்து

அச்சுக்கட்டையை வார்க்கலாம்‌.

வரைவியால்‌

இதற்கும்‌

வரி

அச்சு

உள்ள வேறுபாடாவது: இடை அச்சு எந்திரங்களுக்கும்‌ வார்ப்‌ அச்செழுத்துகளை எந்திரத்தில்‌ இந்த எழுத்துகளும்‌ பதற்கு முன்‌ வார்க்கப்பட வேண்டிய இடைவெளிகளும்‌ வெண்கல அச்சு அணிகளாகக்‌ கை யால்‌ சிறப்புவகை அச்சுக்கட்டையில்‌ கோக்கப்படுகின்‌ றன, இந்த அணிகள்‌ வார்ப்பு எந்திர அமைப்புக்குள்‌ எழுத்து அணிகள்‌ வார்க்கப்‌ கொடுக்கப்படுகின்றன.

படம்‌ 4,

எழுத்துப்பலகை உலோகத்தைக்‌

அச்சுக்கோப்பு

இல்லாத கொண்டு

எந்திரம்‌ சூடான

உயர்‌ வேகத்தில்‌ அச்சு வரிகளை

வார்த்தல்‌. (ஹாரிஸ்‌ இன்டர்‌

டைப்‌ கார்ப்பரேஷன்‌)

பட்டதும்‌ இந்த வெண்கல எழுத்து அணிகள்‌ தனித்தனி கையால்‌ இடைவெளிகளாகவும்‌ எழுத்துகளாகவும்‌,

பிரிக்கப்பட்டு கின்றன.

அச்சறைப்‌

பெட்டிக்குள்‌

இடப்படு ்‌

எல்ராட்‌. லூடுலோ எந்திரத்துடன்‌ துணையாகப்‌ பயன்படும்‌ மற்றோர்‌ .எந்திரம்‌ எல்ராட்‌ ஆகும்‌. இது அச்சுக்‌ கோப்பதற்குத்‌ துணையாகத்‌ தேவைப்படும்‌ குவாடுகள்‌, ஓர அழகு வரைவுகள்‌ (border), ஈயங்கள்‌

(leads),

இடைவெளி

நிரப்புப்‌

பொருள்கள்‌

ஆதிய

வற்றை 3 முதல்‌ 18 புள்ளிகள்‌ அளவில்‌ பட்டைபட்டை யாக வார்க்க உதவுகின்றன.

படம்‌ 5.

தனி அச்செழுத்துப்‌ பலகை, இது சிறப்புவகை தாள்‌ நாடா வில்‌ துளைகள்‌ மூலம்‌ அச்சுச்‌ செய்திகளை அடிக்கும்‌. இதற்குத்‌ தனித்தன்மை இயக்க (Monomatic) எழுத்துப்‌ பலகை என்று பெயர்‌ உண்டு.

தனி அச்செழுத்து எந்திரம்‌ பெர்ட்‌ என்பவரால்‌ 1887இல்‌

டோல்‌ (monotype). தனி அச்செழுத்தைக்‌