பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுக்கோத்தல்‌ கோக்கும்‌ எந்திரம்‌ னரே தீர்மானித்த

புதிதாகப்‌ புனையப்பட்டது. முன்‌ நீளவரிகளில்‌ தக்க இடைவெளி

விட்டுக்‌

தனித்தனி

எந்திரம்‌

உதவுகிறது.

எழுத்துகளை

இந்த:

வார்க்க

எந்திரத்தில்‌

இந்த

இரண்டு

129

களை வார்த்துக்‌ கோக்கும்‌. இது எழுத்து அணிகளின்‌ அளவைப்‌ பொறுத்தது. 4 முதல்‌ 18 புள்ளி வரை இந்த எந்திரத்தில்‌ அச்சுக்‌ கோக்கலாம்‌. 10 அங்குல

நீள

வரிகளை

இந்த

எந்திரத்தில்‌

அச்சுக்‌

கோக்க

துணை எந்திரங்கள்‌ உள்ளன. ஒன்று எழுத்துப்‌ பொறி; மற்றொன்று வார்ப்பு எந்திரம்‌. எழுத்துப்‌ பொறி ஒரு தாளில்‌ துளைகளை இடுகிறது. இந்தத்‌ தாளை

முடியும்‌. இந்த எந்திரத்தில்‌ ஈயங்கள்‌, அச்சுக்கட்டை கள்‌, கோடுகள்‌, தேவைப்பட்டால்‌: 36 புள்ளி அளவு

நாடா என அழைப்பர்‌

கின்றன.

இதில்‌ 14 முதல்‌ 72 புள்ளிகள்‌ வரை

வணிக

விளம்பர

எழுத்துகள்‌

இதில்‌

(படம்‌. 5).

வரை

வணிக

விளம்பர

எழுத்துகள்‌

வார்க்கப்படு

வார்க்கப்படுகின்றன.

14 முதல்‌ 7.2 புள்ளிகள்‌ வரை வணிக விளம்பர எழுத்‌ துகளைக்‌ கோக்கும்‌ தனி எழுத்து அச்சு எந்திரங்களும்‌ உருவாக்கப்பட்டுள்னன.

er

[SES

படம்‌ 6. தனி அச்செழுத்து தனி அச்சணி வார்ப்பு எந்திரம்‌ (Mono type monomatrix caster) ஒரு தாள்‌ நாடாவிலிருந்து இந்த எந்திரம்‌ தானாகவே எழுத்து வார்க்கும்‌. தனித்தனி எழுத்து களை வார்த்து முன்‌ தீர்மானித்த நீளத்தில்‌ தக்க இடைவெளி யுடன்‌ அச்சுவரிகளை இது உருவாக்கும்‌,

இந்த யதும்‌

நாடா

எழுதும்‌ பொறியிலிருந்து

வார்ப்பு

எந்திரத்துக்குள்‌

வெளியேறி ஊட்டப்படும்‌

(படம்‌. 6). ஊடுருவிச்‌

அமுக்கிய காற்று, துளைகள்‌ வழியாக சென்று வார்ப்பு எந்திரத்தைக்‌ கட்டுப்‌ படுத்துகிறது. இந்தக்‌ காற்று 225 வகை எழுத்துகள்‌ அமைந்த அச்சு மேசைகளை நான்கு திசைகளில்‌ ஏதாவது ஒரு திசையில்‌ இயக்கி வார்ப்பச்சின்‌ வாயில்‌ தேவையான

எழுத்து அமரும்படி

செய்கிறது.

யாக உருகிய உலோகம்‌ இந்த வார்ப்பச்சிற்கு

உடனடி

எக்ககள்‌

மூலம்‌ அனுப்பப்படுகிறது. ஓர்‌ எழுத்தை வார்த்ததும்‌ இந்த எந்திர அமைப்பு அடுத்த எழுத்தை வார்க்கத்‌ தொடங்கும்‌. ஒவ்வோர்‌ எழுத்தும்‌ அருகருகாக அடுக்கப்‌

படும்‌.

குறிப்பிட்ட வரி முடிந்ததும்‌ இந்த

வரி முழு

வதும்‌ வெளியேற்றப்பட்டு ஒரு நீளமான திறந்த அச்சு முறத்துக்குள்‌ (galley) வைக்கப்படும்‌ (படம்‌. 7). ஒரு

நிமிடத்தில்‌ இந்த எந்திரம்‌ 160 முதல்‌ 200 அ. «i

Die

1-9

எழுத்து

RULES

SES]

படம்‌ 7, தனி எழுத்து அச்சு அணிப்பெட்டி (Monotype Matrix Case). இந்த அச்சு அணிப்பெட்டியில்‌ ஒவ்வோர்‌ எழுத்துக்குமான

225 அணிகள்‌ இருக்கும்‌. இதிலிருந்து தேவையான எழுத்தும்‌ தனித்தனியாக வார்க்கப்படும்‌. கம்பெனி).

(ரேன்ட்‌

ஒவ்வோர்‌ மெக்நல்லி

ஒளிப்படமுறை அச்சுக்கோப்பு (photo setting). பல ஆண்டுகளாக ஒளிப்பட முறையால்‌ அச்சுக்கோத்தல்‌ தொடர்பான சோதனைகள்‌ செய்யப்பட்ட போதிலும்‌

1949

வரை

இம்முறை

வணிகப்‌ பழக்கத்திற்கு வரவில்லை.

வெற்றிகரமாக

1949ஆம்‌ ஆண்டு

இன்டர்‌ டைப்‌ கம்பெனி போட்டோசெட்டர்‌ என்ற ஒளிப்படமுறை அச்சுக்கோப்பு எந்திரத்தை அறிமுகப்‌

படுத்தியது. ஒளிப்படமுறை அச்சுக்கோப்பு எந்திரம்‌. ஒளிப்படமுறை

அச்சுக்கோப்பு

தற்போதைய

எந்திரங்கள்‌

புறத்‌

தோற்றத்தில்‌ பெரிதும்‌ வேறுபட்டிருந்தாலும்‌ தொடக்க காலத்து எந்திரங்களைப்‌ போலவே படிமங்‌ களைச்‌ சூடான உலோகங்களைக்‌ கொண்டு வரி௮ச்சு முறையில்‌ அச்சுக்கோக்கும்‌ எந்திரங்களை ஓத்தே

அமைந்துள்ளன.

அச்சணிகள்‌

அல்லது

துளை