உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அச்சுக்கோத்தல்‌


(பொறிப்பு) எழுத்துகளுக்குப்‌ பதிலாக ஒளிப்பட நசுல்‌ இருக்கும்‌' (படம்‌ ௪). ஒர்‌ ஒளிப்படக்‌ கருலியால்‌ இதைத்‌ தொடர்ந்திஒளிப்படம்‌ பிடித்து இறுதியாக எதிர்ப்படலத்தில்‌ அல்லது இயல்‌ படலத்தில்‌ மூழுவரி கள்‌ உருவாக்கப்படும்‌:


படம்‌ 8. ஒளி அச்சுக்கோப்புத்‌ தொகுதிகள்‌ (0101058187 ௱ஈ16)

இந்த எந்திரம்‌ ஒளிப்பட முறையால்‌ திட்டமிட்டபடி இடைவெளிவிட்டு அச்சுவெளிகளைக்‌ கோத்து அந்த வரிகளை தளிப்படத்தாளில்‌ அல்லது படலத்தில்‌ தோன்றச்‌ செய்யும்‌. அச்செழுத்தின்‌ அளவுகள்‌ 4 முதல்‌ 36 புள்ளி வரையிலும்‌,வரி நீளங்கள்‌ &2 பைக்கா (pica) அளவிலும்‌ அமையும்‌, அச்சுக்கோப்பு செய்வதைத்‌ தொடர்ந்த எழுத்துகளிலோ சில சிறப்புநிலை அமைப்பு களிலோ அட்டவணைப்‌ படுத்திக்‌ கோடுகள்‌ இட்டோ இடைவெளி அமைத்தோ செய்வதற்குத்‌ தேவைப்படும்‌ வடிவமைப்புசுள்‌ இத்த எந்திரத்தில்‌ உள்ளன (படம்‌. 9)-

இந்த எத்திரம்‌ ௨ருவாக்கும்‌ படலத்தை அல்புமின்‌ அல்லது ஆம்பொறிப்புக்‌ தட்டுகளுக்கு மாற்றலாம்‌. இந்தத்‌ தட்டுகள்‌ மறுதோன்‌ றிக்கல்லச்சு முறையில்‌ அச்‌ FUSS உதவும்‌. இந்தப்‌ படலங்களைக்‌ கொண்டு தனி எழுத்துப்‌ பதிவு முறையில்‌ அச்சிடுவதற்கு வேண்‌ டிய பொறிப்புகளையோ குடைவு தட்டுகளையோ உருளைசளையோ உருவாக்கலாம்‌. இவற்றிலிருந்து இரை அச்சு முறைக்கேற்ற உலோக துளைப்புத் தகடு சுளையும்‌ உருவாக்கலாம்‌. (படம்‌. 10)

ஒளித்துகள்‌ (010100). சுழல்‌ அச்சணி எந்திரத்தைக்‌ காட்டிலும்‌ முற்றிலும்‌ வேறுபட்ட ஒளித்துகள்‌ எந்திரங்‌ கள்‌ தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரத்‌ தில்‌ ஒரு ஒத்துணக்க வேகம்‌ உடைய ஒளித்தெறிப்பு விளக்கு அமைந்திருக்கும்‌. இது தேவைப்பட்ட எழுத்துகளைத்‌ தேர்ந்தெடுத்துச்‌ சுழலும்‌ அச்சை வட்டின்மேல்‌ அமைத்த படலத்தில்‌ மீளாக்கம்‌ செய்‌ யும்‌, இந்த எழுத்துகளைத்‌ தக்க வில்லைகள்‌ மூலம்‌ ஓர்‌ ஒளிப்படலம்‌ அல்லது தாளில்‌ விழச்செய்யலாம்‌, ஒரே எழுத்துப்‌ பொறியில்‌ இந்த எந்திரம்‌ 17, 280 எழுத்துகளைக்‌ கையாளும்‌. இதில்‌ பயன்படும்‌ ௮ச்சணி வட்டில்‌ எடை குறைந்தது. அச்சுக்கோப்பு வேகம்‌ தொடிக்கு 8 முதல்‌ 70 எழுத்துகளாக இருக்கும்‌. வரியின்‌ நீளம்‌ 54 பைக்கா வரையில்‌ அமையும்‌, அச்‌ செழுத்தின்‌ அளவுசுள்‌ 74 புள்ளி வரையில்‌ இருக்கும்‌. மின்தட்டச்சு எழுத்துப்பொறியில்‌ ஓர்‌ எழுத்தில்‌ பன்‌ னிரண்டு அளவுகளை மாற்றி அமைத்துக்‌ கொள்ள லாம்‌. இம்மாற்றத்தை 78 புள்ளி அளவு வரை நிகழ்த்‌ தலாம்‌ (படம்‌. 27).

தனி எழுத்து ஒளிப்பட எந்திரம்‌. தனி எழுத்து ஒளிப்‌ பட எந்திரம்‌ தனி எழுத்து அச்சு எந்திர எழுத்துப்‌ பொறியில்‌ உருவாக்கப்பட்டுத்‌ துளையிடப்பட்ட தாள்‌ நாடாவால்‌ இயக்கப்படுகிறது. இந்த நாடா காற்றுத்‌ துளைகள்‌ வழியாகப்‌ பாயும்போது ஒரு தலைமை எதிர்ப்‌ படத்தை (negative) 255 இருப்புகளில்‌ ஏதாவது ஒன்றில்‌ கொண்டு வந்து நிறுத்தும்‌... அச்சறைப்‌ பெட்டிக்குச்‌ சமமான ஓளிப்படப்‌ பெட்டிக்கு இந்தத்‌ தலைமை எதிர்ப்படத்தை ஒப்பிடலாம்‌. நாடா தானாக இயங்கும்‌ இயக்கத்தைக்‌ கட்டுப்படுத்துகிறது. (படம்‌. 78)

வரி! அச்சுப்படல எந்திரம்‌ (Sino film). மெர்கத்தலார்‌ லைனோ டைப்‌ கம்பெனி வரிஅச்சுப்படல எந்திரம்‌ என அமைக்கப்படும்‌ ஒனிப்படமுறை அச்சுக்கோப்பு எந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பில்‌ நான்கு ஒருங்கிணைந்த உள்ளுறுப்புகள்‌ உள்ளன. எழுத்துப்பொறி, ஒளிப்பட அணி, இருத்தி, அச்சுக்‌ கோப்பி என்பனவே அவை. எழுத்துப்பொறி என்பது இயல்பான தட்டச்சப்பொறி. இதில்‌ஈயக்கட்டை இடை வெளியை அமைக்கவும்‌, சொற்கள்‌, வரிகள்‌ ஆகியவற்‌ துக்டையிலுள்ள இடைவெளியை அமைக்கவும்‌ ஒட்டு மொத்த அமைப்பை மையத்துக்குக்‌ கொண்டு வரவும்‌, தக்கபடி, அழகுபடுத்தவும்‌ ஆன செயல்முறைகளளைச்‌ செய்வதற்கேற்பச்‌ சிறப்பு வசதிகள்‌ அமைத்திருக்கும்‌. 6 முதல்‌ 36 புள்ளி வரையிலான 18 பாண்ட்‌ (௦050) அளவு எழுத்துகளை இந்த எழுத்துப்போறி சை யாளும்‌. இதில்‌ துளையிட்ட தாள்‌, நாடாச்‌ செய்‌ இயைத்‌ துளைகள்‌ மூலம்‌ தன்னியக்க முறையில்‌ பெற்று அதை ஒளிப்பட அணிக்கு ஊட்டும்‌, இந்த ஒளிப்பட அணி பல எழுத்துப்பொறிகளின்‌ நாடா வெளியீடு களைக்‌ சையாள வல்லது, இது ஒளிப்படப்‌ படலத்‌ இல்‌ அல்லது தாளில்‌ நேரமைப்பு அச்செழுத்துகளை