132 728 அச்சுக்கோத்தல்
படம் 10, &போட்டான் என்ற எந்திரத்தில் உள்ளே வலதுபுறமாக உள்ள அணி உருள் கலனில் படல எதிச்நகல் வடிவத்தில் இரண்டு வரிசை தொண்டங்களில் 720 எழுத்துகள் உள்ளன. சுழலும் உருள் கலனில் நடுவில் ஒனி வீச்சை எழுத்துகளின் மேல் செலுத்தினால் படிமங்கள் வில்லைகள் வழியாக இடதுபுறம் உள்ள படல உருளையில் அமையும்
இது பாடநாலை அச்சுக்கோக்க ஏற்றது. இதிலிருந்து மறுதோன்றி (01%) அச்சு முறையில் நேரடியாக ௮ச் சடிக்க உதவும் படலத்தில் அச்செழுத்துகளை உரு வாக்க உதவும். குடைவு முறை அச்சுத்தகடுகளை உர வாக்சவும் இது பயன்படும்,
படம் 11. தணி எழுத்து ஒளிப்பட அமைப்பு (14000 0௦:0௦), தனி எழுத்து ஒளிப்பட அமைப்பும் தலையாய உறுப்புகளான எதிர் கல் அணிப்பெட்டியும் அதை இயக்கும் செந்தாத் துளை யிட்ட தாள் நாடாவும்,
சிறு காட்சி எந்திரங்கள் ($றக]1 019018 machines). பல சிறிய மேசை எந்திரங்கள் அச்சுக்கோப்பின் குலைமை எதிர்ப்படலத் திலிருந்து ஒரு தாள் அல்லது குமள் உருளையில் அச்சுக்கோப்பைப் படிக்கும் வகை பில் தருகின்றன. ஒளிப்பட மறை எழுத்தமைப்பு
எத்திரங்கள் அச்சுக்கோக்கவும் ௮ச்சுவரிகளைத் தக்கபடி இடைவெளிவிட்டு அமைக்கவும் பல்வேறு அமைப்பு களைப் பயன்படுத்துகின்றன. சில எந்திரங்கள் மிகவும் துல்லியமானவை. இலை எந்திரங்களிலோ தேவையான விளைவை ஏற்படுத்தத்திறம்பட்ட பணியாளர் தேவைப் படுவர். ஒளிப்பட முரையால் அச்சுக்கோத்தலை முன்னமே அச்சிடப்பட்ட எழுத்துகளைப் பசையால் , ஓட்டிச் செய்யலாம். இதற்குக் கை அச்சுக்கோப்புமுறை யில் அச்சுக்கோப்பு செய்ய வேண்டும் (படம் 74).
தக்க இடைவெளித் தட்டச்சு எந்திரங்கள் (10௦110108 typewriters), மறு சேோன்றிக் கல்லச்சுமுறையில் (Offset Lithography) a¢ou-%5 Guemygu Cama oo படும்போது, அச்சுக்கோக்க வேண்டிய செய்திகளைத் துட்டச்சடிக்கப் பல்வேறுவகைச் இறப்புச் செத்தரத் (standard) தட்டச்சுப் பொறிகள் பயன்படுகின்றன. இவற்றில் சல தாமே தக்க இடைவெளி உடைய எழுத்து களாலான வரிகளை உருவாக்க வல்லன. இலவற்றில் ஒரம் மட்டும் ஒழுங்கற்று அமைவதும் உண்டு, தக்க இடை வெளிவிட்ட வரிகளைத் தட்டச்சடிக்கும் எத்தரங்களில் இரு தடவைகளில் தட்டச்சு அடிப்புகள் நிகழும். ஏனென்றால் முதல் தடவையில் வரிகளைத் தட்டச்சு அடித்து முடித்தாலொழிய சொற்களுக்கு இடையில் அமையவேண்டிய௰ய சரியான இடைவெளியை முழுமை யாகத் தீர்மானிக்க முடியாது.
வேரிடைப்பர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தயா ரிக்கும் தட்டச்சுப் பொறிகளில் ஒரு சிறிய அரைவட்டத் ger snd Ds GAR LT) Moog எடுத்துவிட்டால் எழுத்தின் முக அளவுகள் மாறுகின்றன. அனைத்துலக வணிக எந்திர நிறுவனக்கின் (1914) காத்த நாடா