பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அச்சுக்கோத்தல்‌

T

தாள்நாடா

வ்ட்டார

பதிப்புச்‌

|

செய்திகள்‌ படாத

2

படிப்பி

22

காந்த நாடா விலைப்‌

=

T=

ae

தத

ப.

ஒளிமுறை

க பாப்‌

அச்சுக்‌ கோப்பு

தொலைவரிச்‌

0]:

வயங்க லு

ளர்கள்‌

அன்றாட பற்றகம்‌

செய்திகள்‌

கூடுதலான

I

செய்திகளும்‌ விளம்பரக்காரர்‌ விலைப்பட்டியலும்‌

கூடுதலான காட்சி செய்திகளும்‌ விலைப்பட்டியல்‌ செய்திகளும்‌ வழிதிஇட்டங்கள்‌

சம்பளப்பட்டிச்‌

கணக்குச்‌ ப்ர எ

ட்‌]

i

நிறுவன விவரம்‌

(க

பெறவேண்டிய கணக்குகள்‌ ட

பொதுக்‌ லகயேடு

தரவேண்டிய

=

கணக்குகள்‌

பொதுக்‌

அன்றாட

கையேடுகள்‌

செய்திக்‌ கோப்புகள்‌ கூடுதல்‌ படிவங்கள்‌ பதிவு, கணக்குப்‌

(I

|

விட்டில்‌

|

கோப்பு

கணக்குச்‌

சம்பளம்‌,

பொதுக்‌

கையேடு கோப்புகள்‌

சுழற்சிக்‌ கோப்புகள்‌

விதிவிலக்கு அகராதி பான்ட்‌ கோப்புகள்‌

அறிக்கைக்‌ கோப்புகள்‌ |

பற்று

ei வழி மாற்றங்கள்‌

பண சுமற்சிச்‌டுசய்திகள்‌

கூடுதல்‌ கோப்புகள்‌ சம்பளப்பட்டிக்‌

ஒளிமுறை

வார

பப்‌ அன்றாட

கோப்புகள்‌

அச்சுக்கோப்பி பற்று

மாற்றங்கள்‌

உற்பத்தி அறிக்கைகள்‌ , வகைப்படுத்தப்பட்ட

இயக்குபவர்‌ செய்திகள்‌, கூடுதல்‌ காட்ச விலைப்பட்டியல்‌ ,

பொருள்சுட்டு,வகைப்படுத்தப்பட்ட

கூடுதல்‌ விலைப்பட்டியல்‌,

காலம்‌ முடிந்த கூடுதல்‌ செய்திகள்‌,சம்பளப்பட்டி சரி பார்ப்புகள்‌ மற்றும்‌ அறிக்கைகள்‌, தவிர்த்த கூடுதல்‌ செய்திகள்‌, பெறவேண்டிய கணக்குகள , தரவேண்டிய ்‌ கணக்குகள்‌, மரபுவழி அல்லது கால்வழி அறிக்சை,பொதுகையேடு

ந டம்‌ 16,

சுழற்‌,

வகைப்படுத்தப்பட்ட விலைப்பட்டியல்‌ புள்ளி விவரங்கள்‌,

வணிக அறிக்கைகள்‌ , எல்லா செய்திகளும்‌ .

சுற்றுப்புறத்தில்‌ அமைந்துள்ள துளைக்‌ கருவிகளும்‌ அவற்றின்‌ செயல்முறைகளும்‌ அடங்கிய ஒரு தொகு கணிப்பொறி வழி அச்சுக்‌ கோப்புமுறை வேலைப்‌ பாய்வுப்‌ படம்‌. இது ஒரு செய்தித்தாளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும்‌ செய்தி மலரை அச்சிடவோ,வணிகப்‌ பயன்பாடுகளுக்கோ தேவையான அச்சுக்கோப்பு முறையின்‌ வேலைப்‌ பாய்வுப்‌ படங்களையும்‌ இதுபோலவே உருவாக்கலாம்‌.

தொகு

அமைப்புமுறையில்‌

அச்சுக்கோத்தல்‌

(Total

system type composition). ஓர்‌ அச்சுப்‌ படியை அச்ச டிக்கும்‌ தொகு அச்சடிப்பு அமைப்பைக்‌ கணிப்பொறி களும்‌ பிற துணைக்‌ கருவிகளும்‌ அறிமுகப்படுத்த வழி

வகுக்கின்றன.

இது படம்‌ 15 இல்‌

உள்ளது.

இதை

அமெரிக்க நாட்டின்‌ அரசு அச்சலுவலகமும்‌ மெர்காந்‌ தாலர்‌ லைனோடைப்‌ நிறுவனமும்‌ உருவாக்கின.

சன்‌

கெமிக்கல்‌

கார்ப்பரேஷனும்‌ இதையொத்த

ஓர்‌

அமைப்பைக்கொண்டு செய்தித்தாள்களையும்‌, புத்த தங்களையும்‌ வெளியிட வழிவகுத்தது (படம்‌ 16),

இந்த

அமைப்புகள்‌

1970க்குப்‌

பிறகு

அதிகமாயின

1970இல்‌ 10,000 சூட்டுலோக வரிவார்ப்பு அச்சு எந்தி

ரங்கள்‌ இருந்தன.

1974இல்‌ அவை

3893 ஆகக்‌ குறைந்‌

கன. இதற்குக்‌ காரணம்‌ மீதி எந்திரங்களுக்குப்பதில்‌ ஒளிமுறை அச்சுக்கோப்பு எந்திரங்கள்‌ வழக்கிற்கு வந்த மையே ஆகும்‌ (படம்‌ 77). 1971இல்‌ 16 ஒளிமுறை எழுத்‌ துகாணும்‌அலகிடுவான்கள்‌ மட்டுமேசெய்தித்‌ தாள்‌ களில்‌ பயன்படுத்தப்பட்டன.

இரண்டு

ஆண்டுகளுக்குப்‌

பிறகு இந்த அணுகுமுறை 377 ஆக உயர்ந்தது 18).

1970இல்‌ அகல்பட்டைக்‌

(படம்‌.

காட்டி அமைப்புகள்‌

23