பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

அச்சுக்கோத்தல்‌

அசை

விதிகளைப்‌ (Syllabification

rules)

பொறுத்துப்‌

பிரிக்கப்படும்‌. இது ஒருசில நொடிகளுக்குள்ளேயே செயல்‌ படுத்தப்படும்‌. நகல்‌ குறிப்பிட்ட சில நொடிகளுக்குள்‌ இம்முறையில்‌ உருவாக்கப்படும்‌. கணிப்பொறியால்‌ தக்கஇடைவெளிவிட்ட நகல்‌ உருவாக்கப்பட்டதும்‌ இது ஒளிமுறை அச்சுக்கோப்பு எந்திரத்துக்குச்‌ செலுத்தப்‌

படும்‌, ஒளிமுறை அச்சுக்கோப்பு எந்திரம்‌ கணிப்பொறி யின்‌ கட்டளையின்படி 11 வரிகளை ஒரு நிமிடத்தில்‌ 10000 வரிகள்‌ வேகத்தில்‌ அச்சுக்கோக்கும்‌. இறுதிவிளை பொருள்‌ ஓர்‌ ஒளிப்புலன்தாளில்‌ ஒளிவரைமுறையால்‌ எழுதப்பட்ட தக்க எழுத்து வடிவத்திலும்‌ அளவிலும்‌ அமைந்த நகல்‌ ஆகும்‌. இது தன்னியக்கச்‌ செயல்‌ முறை எந்திரத்தால்படமாக மாற்றப்பட்டுப்‌ பக்கத்தில்‌ பகுதியாக வெட்டுவதற்கு ஏற்றபடி ஆயத்தமாகும்‌.

ஒரே ஒரு பிழை ஏற்படும்படியான துல்லியத்துடன்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தித்தாளில்‌ வகைப்‌ படுத்தப்பட்ட கூடுதல்‌ செய்திகளை அச்சுக்கோக்க வேண்டும்‌ எனில்‌ முதலில்‌ தனித்தனிக்‌ கூடுதல்‌ செய்தி கள்‌ தனித்தனித்‌ தாள்களில்‌

வொரு

செய்திக்கும்‌

குட்டச்சடிக்கப்படும்‌.

ஓவ்‌

ஒரு குறியீட்டைச்‌ செய்தித்‌

தட்‌

டச்சாளர்‌ தருவார்‌. அந்தச்‌ செய்தி வரவேண்டிய நாட்களையும்‌ அக்சுக்கோப்புக்கான கட்டளைகளை யும்‌ அவர்‌ குறியீட்டின்‌ மூலமே தருவார்‌. இத்தகைய கூடுதல்செய்திகளின்‌ அடுக்கு வரிசையா ௧ஒ. ௭.கா.(OCR)

அலகிடுவானில்‌ (Scanner) வைக்கப்படும்‌. இந்த அல$ூடு வான்‌ ஒவ்வொரு வரியாக நிமிடத்திற்கு

7,000எழுத்து

கள்‌ வேகத்தில்‌ செய்தியை அலகும்‌. ஒரு நிமிடத்திற்‌ குள்‌ கிட்டதட்ட 50 கூடுதல்‌ செய்திகள்‌ அடங்கிய அடுக்கு

வரிசை

படிக்கப்படும்‌.

அலகிடுவான்‌

ஓவ்‌

வோர்‌ எழுத்தையும்‌ கண்டறிந்ததும்‌ அதை ஒரு மின்‌ குறிப்பாக மாற்றிக்‌ கணிப்பொறிக்குள்‌ நேரிடையாக அனுப்பிவிடும்‌. கணிப்பொறி௮ச்சுக்கோப்புத்‌ தீர்மானங்‌ களை உருவாக்கி ஒளிமுறை அச்சுக்கோப்பு எந்திரத்‌ அச்சுக்‌ துக்குள்‌ இந்த நகலை அனுப்பும்‌. ஒளிமுறை கோப்பு எந்திரம்‌அதற்கான எழுத்துகளைக்‌ கோக்கும்‌.

படம்‌ 18,

சன்ஸ்‌ ஸ்கேன்‌ என்ற ஒளிமுறை எழுத்து காணும்‌ அலகிடு வான்‌. இது ஒரு நொடியில்‌ 120 எழுத்துகளைப்‌ படித்து அல்லது தாள்‌ நாடாவில்‌ வெளியீடு ஆகத்‌ துளையிடும்‌.

அல்லது கோப்பு

அமைப்புமுறை கணிப்பொறிக்குள்ளோ, அச்சுக்‌ எந்திரத்துக்குள்ளோ இந்த எழுத்துகளைத்‌

திணிக்கும்‌.

ஒளிமுறையால்‌ (Optical character

எழுத்து காணும்‌ அலகிடுவான்‌ recognition scanner). மற்றொரு

அச்சுக்கோக்கும்‌ அணுகுமுறை ஒளிமுறையால்‌ எழுத்து காணும்‌ அலகிடுவானில்‌ (ஓ. ௭. கா.) தொடங்குதிறது. இது தட்டச்சு அடித்த படியைத்‌ தானாகவே படிக்க வல்லது. சிறப்பு வகை எழுத்து முகங்களுடைய மின்‌

முறை

மரபுவழித்‌ தட்டச்சுப்‌ பொறியில்‌ இந்த

முறை

மட்டுமே

டுள்ளது.

தொடங்குகிறது. காணும்படி

இந்த

இந்தச்‌

அலகிடுவான்‌

அலகிடுவான்‌

சிறப்பு

அணுகு

எழுத்தை

வடிவமைக்கப்பட்‌

25,000

எழுத்துகளில்‌

படம்‌ 19.

தற்காலச்‌ செய்தித்தாள்‌ அலுவலகங்கள்‌ அகல்பட்டைக்‌ காட்சி அமைப்புகளைப்‌ பரவலாகப்‌ பயன்படுத்துகினறன. ்‌ காட்சித்‌ திரையில்‌ பார்த்துச்‌ செய்தி அறிக்கையாளர்‌ (நிருபர்‌) தக்க திருத்தங்களைச்‌ செய்யலாம்‌.