பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுக்கோத்தல்‌

அமைப்பு

வெளியீட்டு

(Terminal

system).

கணிப்‌

பொறிவரை ஒன்றிய அச்சுக்கோப்பு எந்திரம்‌ 1975இல்‌ உருவாக்கப்பட்ட புதிய மின்‌ அச்சுக்‌ கோப்பதற்காக துகளியல்‌ எந்திரமாகும்‌ (படம்‌ 30). இந்த எந்திரம்‌ பதிப்பு,

எண்பிப்பு,

தன்னியக்கச்‌

செய்திப்‌

பிரிப்பு,

தக்க இடைவெளி விட்ட முழுச்‌ செய்தி இணைப்பு, சொல்‌ பிரிப்பு, இடைவெளி பிரிப்பு ஆகிய எல்லாச்‌ செயல்பாடுகளையும்‌ செய்வதற்கேற்றபடி வடிவமைக்‌ கப்பட்டுள்ளது.

வணிக விளம்பர அச்சுக்கோப்புக்கும்‌ செய்தித்தாள்‌ அச்சுக்கோப்புக்கும்‌ இம்முறை பயன்படுகிறது. செய்தித்‌ எந்திரம்‌ தானாகவே தாள்‌ அச்சுக்கோப்பில்‌ இந்த வகைப்படுத்திப்‌ செய்திகளைப்‌ பிரித்து இணைத்து

பதிப்பு செய்து எண்பிப்பு பார்த்துத்‌ தக்க

கலங்களாக்‌

கும்‌. இது தொலைவரிச்‌ செய்திகளைப்‌ படித்துத்‌ தக்க இடைவெளியுடன்‌ மாற்றி அமைக்கும்‌. காட்சிச்‌ செய்தி

களையும்‌ தக்கபடி வடிவப்படுத்தும்‌ (formaticise). இது பிரித்தல்‌, செய்திகளைப்‌ பயன்பாட்டில்‌ வணிகப்‌ உருவாக்குதல்‌, மாற்றங்களை அசிரியர்‌ செய்யும்‌ பெயர்‌, பக்கம்‌, வகை, வகைபாடு ஆகியவற்றை விளம்‌

.ம்‌ 90,

்பு எந்திரம்‌, கணிப்பொறி வரைமுறை ஒன்றிய அச்சுக்கோப

(கம்பியூகிராபிக்‌ கார்ப்பரேஷன்‌)

139

பர அச்சுவேலைகளுக்குக்‌ கோப்புகளில்‌ தேக்கி வைத்‌ அன்றாடப்‌ படுத்தல்‌, தல்‌, பகுதிகளின்‌ பட்டியலை கட்டணப்‌ கள்‌, பட்டியல் சம்பளப்‌ ைகள்‌, அட்டவண பட்டியல்கள்‌, பெயர்ப்‌ பட்டியல்‌ ஆகியவற்றை அன்‌ நகலுக்குக்‌ றாடப்படுத்தல்‌, நகல்‌ தரும்போது அந்த

குறியீடு

உள்ள

எழுத்துகளுகும்‌

சொற்களுக்கும்‌

தரல்‌,

இடைவெளியைத்‌ தானாகவே புதிய

களுக்கேற்ப மாற்றி செய்யும்‌.

அமைத்தல்‌

ஆகிய

நிலைமை

செயல்கனளச்‌

இந்த அமைப்பில்‌ ஓர்‌ அடிப்படையான கூறுபாடு எந்‌ தரத்தின்‌ செயல்பாடும்‌ காட்சி வெளியீட்டு அமைப்பும்‌ என்பதே. முடிகின்றன பலகையிலேயே எழுத்துப்‌ செய்யும்‌ ்கள்‌ இயக்குபவர்‌ தம்‌ விருப்பப்படி இருத்தங சேர்க்‌ ைச்‌ பகுதிகள பகுதிகளை விட்டுவிடலாம்‌, புதிய கட்‌ படக்‌ ையும்‌ எழுத்துகளையும்‌ சொற்கள கலாம்‌. . செய்தி புதுச்‌ நகல்‌ டைகளையும்‌ நகர்த்தலாம்‌. காட்சி வேண்‌ எடுக்க களை இணைக்க இடம்‌ தரும்‌. நகலை டும்‌ என்றால்‌ உடனடியாக வெளியே எடுத்துவிடலாம்‌.

ஒன்றிய அச்சுக்கோப்பின்‌ மற்றொரு திறமை ஏற்‌ உள்தரப்பட்ட நகலைக்‌ தேடிக்கண்டுபிடிக்க கெனவே

இது

பலவிதமான

அச்சுக்கோப்பு

செயல்முறைகளைச்‌

செய்ய

வல்ல,