பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

அசக்கி

அசக்கி

உருளை வடிவமுடைய இவை பகுதியினால்‌ ஒட்டிக்கொண்டு

புதிதாகக்‌ கலந்து, தேவையான இடத்தில்‌ கொட்டிய அடர்த்தியைக்‌ மூலம்‌ அசக்குவதன்‌ கற்காரையை காலத்‌ தொடக்க பொறி, ுத்தும்‌ கூட்டிக்‌ கெட்டிப்பட கம்பிகள்‌ டுத்தக்‌ கெட்டிப்ப கற்காரையைக்‌ தில்‌

கொண்டு குத்துவதன்‌ மூலம்‌ கெட்டிப்படுத்தும்‌ முறை இருந்தது. அசக்கி அப்பணியை எளிமையாகவும்‌ செப்ப மாகவும்‌ நிறைவேற்றுகிறது.

அசக்கித்‌

குறுக்களவுள்ள

செ.மீ.

5

சுமார்‌

vibrator) பயன்படு

(needle

களுக்குத்‌ தண்டு அசக்‌க கிறது.

இடங்‌

ஆழமான

போன்ற

விட்டங்கள்‌

கம்பங்கள்‌,

அல்லது

குண்டு. நெளிவு வடத்தால்‌ ஒரு மின்னோடி டீசல்‌ பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும்‌.

சுழற்சி

யின்‌

கண்டினுள்‌

மாற்றப்படுகிறது.

பொறி

தண்டிற்கு

மூலமாகத்‌

வடம்‌

நெளிவு

மையம்பிறழ்‌

உள்ள

ஏற்பட்டுத்‌ அதிர்வு சுழற்சி ஏற்படும்போது அச்சில்‌ உலுக்கல்‌ உறை கிறது. தண்டின்‌ உறை உலுக்கப்படு கற்காரையை நன்கு அசக்குகின்‌ றது. இருப்புப்‌ பாதை

அமைக்கப்‌ பயன்படும்‌

கற்காரை, தண்டவாளந்‌ தாங்கிக்‌

சிறு

உறுப்புகளை

மேடை

முன்தகைவுக்‌

கட்டைகள்‌ போன்ற

அசக்கி

(table

vibrator)

மூலம்‌ கெட்டிப்படுத்துவர்‌. உறுப்புகளுக்கான வார்ப்பு களைச்‌ செப்பனிட்டு அசக்கி மேடையின்‌ மீது வைத்துக்‌ கற்காரை வார்க்கப்பட்ட பின்‌ அசக்கி இயக்கப்படு கிறது. மேடை முழுவதும்‌ அதிர்வூட்டப்படுவதால்‌ வார்ப்புகளிலுள்ள கற்காரை நன்கு கெட்டிப்படுத்தப்‌ படுகிறது. சாலைத்‌

தளங்களுக்கான

அசக்கி

மேல்மட்ட

படுத்த

கற்காரையைக்‌

கெட்டிப்‌

(surface vibrator) பயன்‌

தண்டு போன்ற வாழ்கின்றன.

அடிப்‌ நடுக்‌

குழியை (Atrial cavity)ச்‌ சூழ்ந்து குருதிக்‌ குழாய்களும்‌, தசைகளும்‌

(Muscle fibres) காணப்படுகின்றன.

இது

படலத்தை

அடுத்துக்‌ காணப்படுகிறது,

முன்‌

இதன்‌

பகுதியில்‌ இரண்டு உட்புகு வழிகள்‌ உள்ளன.

இவற்றில்‌

ஒன்று வாய்‌ சார்ந்த குழல்‌; மற்றொன்று மலப்புழை. படலத்துடன்‌ தொடர்புள்ள, பல துளைகளுடைய

செவுள்‌ பை (Branchial sac) உள்ளது.

இச்செவுள்‌ பை

யின்‌ ஒரு முனையில்‌ உட்செல்‌ துளையும்‌ மறு முனையில்‌ வெளிச்செல்‌ துளையும்‌ உள்ளன. உட்செல்‌ துளை வழியாக உட்புகும்‌ நீரிலிருந்து உணவுப்‌ பொருள்களும்‌ ஆக்சிஜனும்‌ பெறப்படும்‌.

குழி போன்ற

அமைப்புடைய

தொண்டையின்‌ கீழ்ப்‌ பள்ளத்திலுள்ள (Endostyle) சிறு இழைகளின்‌ அசைவினால்‌ உணவுத்‌ துணுக்குகள்‌ உணவுக்‌ குழலை அடைகின்றன. இதைத்‌ தொடர்ந்து வயிறு, குடல்‌

ஆகியவை

அமைந்துள்ளன.

வெளிச்‌

செல்‌

துளையின்‌ Fip அமைந்துள்ள மலப்புழையின்‌ வழியாகச்‌ செரிக்காத உணவு வெளியேற்றப்படுகிறது.

வயிற்றிற்கு அருகில்‌ அமைந்துள்ள

இதயத்திலிருந்து

குருதி, இரண்டு குருதிக்‌ குழாய்கள்‌ வழியாகக்‌ கொண்டு செல்லப்படுகின்றது. இக்குருதிக்‌ குழாய்களில்‌ வால்வு கள்‌ இல்லையாதலால்‌ குருதி மாறி மாறி இரு திசை

களிலும்‌ மற்றது.

செலுத்தப்படுிறது.

இதன்‌

குருதி

நரம்பு மண்டலம்‌ மிக எளிமையானது.

பெரும்பாலான இவற்றுள்‌

பெண்‌

அசிடியேசியா இனவிருத்தி

நிற

இருபாலிகளாகும்‌, உறுப்புதான்‌

முதலில்‌

மூலமும்‌ முதிர்ச்சியடையும்‌. அரும்புதல்‌ இவை இனப்பெருக்கம்‌ செய்கின்றன. கருவுறுதல்‌ கடல்‌ நீரில்‌ நடைபெறுகிறது.

படுகிறது. ஆ:

மா.

ச:

ளவை யில்‌

என்‌றழைக்கப்படும்‌ இவை

(1000101081)

சார்ந்தவை,

இவை

ஓட்டி

எனும்‌ துணைத்‌

அசிடேயேசியே

Molgula)

தனியாகவோ,

perophora

synoicum)

(Tunicin)

வால்‌ நாணுள்‌ தொகுதியைச்‌

பெரும்பாலும்‌ ஓத இடைப்‌

வாழ்வதற்கேற்பத்‌

கொண்டுள்ளன.

| 6

6[வடு

அசிடியேசியே கடல்‌ பீச்சு

டூ

்‌ ே

= 3 osclsட்‌

தகவமைப்புகளைக்‌

(Ascidia,

கூட்டாகவோ

Ciona,

8ஓ

(Botryllus,

வாழக்கூடியவை.

எனும்‌ செல்லுலோஸ்‌

பகுதி

a

துனிசின்‌

சர்க்கரைப்‌

போன்ற

பொருளாலான மேலுறை (Test) கொண்டுள்ளதால்‌ துணிகேட்டுகள்‌. (11॥0108165) என்றழைக்கப்படுகின்றன. துருவத்திலிருந்து வரை முதல்‌

வெப்பமண்டலக்‌

கடல்‌

காணப்படும்‌ அசிடியேசியே ஓத சுமார்‌ 8600 பாதம்‌ (Fathom)

பகுதிகள்‌

இடைப்பகுதி ஆழம்‌ வரை

காணப்படுகின்றன. இவற்றில்‌ சில நுண்ணுயிரிகளின்‌ அளவிலும்‌, வேறு சில சுமார்‌ 35 செ.மீ, குறுக்களவு (Diameter) டனும்‌ காணப்படுகின்றன.

அண்டம்‌

¢

விந்துக்குழாய்‌

Ss

4)

போர்வை

his

வயிறு அசிடியன்‌

கூட்டுயிரி

பீரோபோரச