பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுவுணி

உடலில்‌ நன்கு வளர்ச்சியடைந்த

(Proboscis) உண்டு.

இறக்கை மூன்று இணைக்‌ கால்களும்‌, இரண்டு இணை நரம்பு பல களும்‌ உள்ளன. இறக்கைகள்‌ மெல்லியவை;

சேர்ந்த

வயிற்றுப்பகு தியில்‌

கும்‌; சிலவற்றிற்கு இருப்பதில்லை. 9 இணை

அதில்‌

மூக்சுத்‌

எனப்படும்‌ இரண்டு சிறிய குழல்‌ போன்ற

(Cornicle) அமைப்புகள்‌

ஒரு

வழியே

இவற்றின்‌

ஆறு

உள்ளன்‌.

துளைகள்‌

அல்லது ஏழாவது கண்டத்தில்‌ கார்னிக்கிள்‌

காணப்படுகின்றன.

உள்ளன.

(Segments)

கண்டங்கள்‌

10

இருக்‌

இறக்கைகள்‌

பூச்சிகளுள்‌ சிலவற்றுக்கு

(Abdomen)

இனத்தைச்‌

ஓரே

நீளமானவை.

விடச்‌ சற்று

களை

பின்‌ இறக்கை

முன்‌ இறக்கைகள்‌

கொண்டவை;

கள்‌

வித

அது எதிரிகளைத்‌ மெழுகுப்‌ பொருள்‌ வெளியாகிறது, பூச்சிகளுக்குத்‌ மற்ற ்போது நேரும று இடையூ ம்‌, தாக்கவு ‌ . இடை வல இதனால் ுகிறது பயன்பட ்கவும்‌ தெரிவிக நகர்‌ ட்டு த்தைவி அவ்விட உடனே ்‌ பூச்சிகள ்த உணர்ந

(Anus) வழியே தேன்‌

தின்றன. இவை தம்‌ மலத்துளை

பனி

வெளியிடு

(Honey dew) என்ற இனிய பொருளை

இந்தத்‌

இன்றன. வகை

தேன்‌ துளிகளை உண்பதற்குப்‌ பல

பாதுகாப்பதுடன்‌,

விட்டு இடம்‌ பெயர

இடம்‌

அவை

அவற்றைப்‌

குழ்ந்து,

எறும்புகள்‌ இப்பூச்சிகளைச்‌

எறும்புகளின்‌ உதவியால்‌ வும்‌ பெரிதும்‌ உதவுகின்றன. விரைவில்‌ பரவிப்‌ ிலும்‌ முழுவத ம்‌ தோட்ட ிகள்‌ அசுகுண பெருகிவிடுகின்‌ றன.

இவற்றின்‌ வாயுறுப்புகள்‌ (Mouth parts) செடிகளைத்‌

துளைத்துச்‌

சாற்றை

(Labium),

மேலுதடு

ஏற்ப

உறிஞ்சுவதற்கு

இணை இரண்டு துள்ளன. (Maxillae), துருவுதாடைகள்‌

துருவு தாடைகளும்‌

செடிகளில்‌ இடும்‌. இம்முட்டைகள்‌ குளிர்‌ கால முட்டைகள்‌ எனப்படுகின்றன. பனிக்காலம்‌ முடிந்து வசந்த காலம்‌ தொடங்கியதும்‌ இம்முட்டைகளிலிருந்து

இறக்கைகளற்ற பெண்‌ அசுவுணிகள்‌ வெளிவருகின்‌ றன. இவை

கன்னிப்பெருக்க

களையுடைய

ஒட்டியபடி

மீது

வைத்துத்‌ தூண்டிழையோடு இணைந்துள்ள தசைகளை

செடியினுள்‌ உறுப்புகளைச்‌ கூர்மையான இயக்கிக்‌ நுழைத்துப்‌ பின்னா்‌ வெட்டும்‌ தாடைகளை ஒன்‌ றன்‌ பின்‌ ஒன்றாக உட்செலுத்தும்‌. பிறகு துருவு தாடைகளை நுழைத்துச்‌ செடியிலுள்ள ஃபுளோயம்‌ (Phloem) தஇசுக்‌ களைத்‌ தாக்கி, உமிழ்நீர்க்‌ குழாய்‌ வழியே உமிழ்நீரைச்‌ செலுத்திச்‌ சாற்றை ஓரளவு செரித்தவுடன்‌ உணவுக்‌ குழல்‌ வழியே தொடர்ந்து உறிஞ்சுகின்‌ றன.

இப்பூச்சிகள்‌

ஆண்‌, கள்‌

காலத்தில்‌

வழிகளில்‌

பல

குளிர்காலம்‌

பெண்‌ பூச்சிகள்‌ இணைகின்றன. குளிர்‌

முட்டைகளை

இப்‌

பூச்சிகள்‌ இலையுதிர்‌ காலத்தில்‌

முட்டைகளை

இடும்‌.

இறக்கைகளையுடைய பூச்சிகளும்‌ வெளிவரும்‌.

ஆண்‌ இவை

இம்முட்டைகளிலிருந்து

பூச்சிகளும்‌,

பெண்‌

கலவி முறை இனப்பெருக்கம்‌ (Sexual செய்தபின்‌ பெண்‌ பூச்சிகள்‌ குளிர்கால

reprodutcion) முட்டைகளை

இடுகின்றன.

வாழ்க்கைச்‌

இவ்வாறு

சுற்று தொடரும்‌. முதல்‌

13

இவற்றின்‌

ஒரு வருட காலத்தில்‌

தலைமுறைகளை

இவை

ஏற்படுத்தும்‌.

இப்பூச்சிகளின்‌ இனப்பெருக்கத்‌ திறன்‌ அவை

இலைகளின்‌ வயது (Age), தரம்‌ (Quality),

10

ஆனால்‌

இருக்கும்‌

அப்போது

நிலவும்‌ தட்ப வெப்பச்‌ சூழ்நிலை இவற்றைப்‌ பொறுத்து மாறுபடும்‌. சிலசிறப்பினங்களின்‌ வாழ்க்கைச்‌ சுற்று ஒரே செடியிலேயே நடக்கும்‌. மற்றும்‌ Aw சிறப்‌ பினங்கள்‌ இலையுதிர்‌ காலத்தில்‌ வலசை போகின்றன. அவை குளிர்‌ காலத்தில்‌ ஏற்கெனவே வாழ்ந்து வந்த செடியைவிட்டுப்‌ புதிய செடிக்குச்‌ சென்று விடுகின்றன.

மெல்லிய

இப்பூச்சிகள்‌ சாதாரண இரண்டு குழாய்கள்‌ உள்ளன. தூண்டிழைகள்‌ இவற்றின்‌ இருக்கும்போது மாக இடை கால்களுக்கு ்‌ அடிப்பகுதியில (Proboscis) உடலின்‌ யில்‌ இருக்கும்‌. சாந்றை உறிஞ்சும்போது, இவை முத

வாழ்க்கைச்‌ சுற்று.

பெண்‌ பூச்சிகள்‌ வெளிவருகின்றன.

பூச்சிகள்‌ பறந்து சென்று அருகிலுள்ள மற்ற செடிகளை அடைந்து அவற்றைத்‌ தாக்கத்‌ தொடங்குகின்றன | பிறகு அவை இளம்‌ பூச்சிகளை வெளியிடுகின்றன. இப்‌

இறக்கையற்ற

vary channel), உணவுக்‌ குழல்‌ (Food channel) என்னும்‌

இனப்பெருக்கம்‌ செய்கின்றன.

இந்நிகழ்ச்சி

வெட்டும்‌

நீண்ட

செடியின்‌

(Parthenogenesis)

கோடைப்பருவம்‌ வரை தொடர்வதால்‌ எண்ணற்ற தலைமுறைகள்‌ உண்டாகின்றன. முடிவில்‌ இறக்கை

உறுப்பாக மாற்றம்‌ பெற்றுக்‌ கூர்மையான நுனிகளுடன்‌ காணப்படும்‌. இவற்றின்‌ நடுவில்‌ உமிழ்நீர்க்குழல்‌ (Sali-

லில்‌ தம்‌ வாய்ப்பகுதியைச்‌

முறையில்‌

மீண்டும்‌ மீண்டும்‌ பல்கிப்‌ பெருகுகின்றன.

பகுதிகள்‌

போன்ற

(Labrum)

இணைந்து சாற்றை உறிஞ்ச உதவுகின்றன.

தாடைகளும்‌,

அமைந்‌

தாடைகள்‌ வெட்டும்‌ கீழுதடு (Mandibles),

149

வருமுன்பு

பெண்‌ அவை

பூச்சி வாழும்‌

பெண்‌ அசுவுணி அசுவுணியின்‌

வாழ்க்கைச்‌

இறக்கையுடைய பெண்‌ அசுவுணி

சுற்றில்‌ மூன்று

நிலைகள்‌

கட்டுப்படுத்தும்‌ முறை இப்பூச்சிகள்‌ ஆப்பிள்‌, பருத்தி, பட்டாணி, வெள்ளரி, திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பல விதப்‌ பயிர்களைத்‌ தாக்கிப்‌ பெருங்கேடு விளைவிக்‌ கின்றன.

இவற்றைக்‌

ஊடுருவிப்‌ பாயும்‌ பூச்சி

கட்டுப்படுத்தச்‌

செடிகளில்‌

கொல்லிகளான

(Insecticides)

ரோகார்‌ (Rogor), மெட்டாசிஸ்டாக்ஸ்‌ (Metasystox) மேல்‌ தெளிக்கலாம்‌. செடிகளின்‌ போன்றவற்றைச்‌

எதிரிகளான சிலந்திகளும்‌ மற்றும்‌ பல அசுவுணிகளின்‌ பூச்சிகளும்‌ இவற்றை உணவாகக்‌ கொள்வதால்‌, உயிரி

வழிக்‌ கட்டுப்பாட்டு முறையா லும்‌ (Biological control) அசுவுணிகள்‌ கட்டுப்படுத்‌ தப்படுதின்‌ றன.

ரெ

வீ: