அசெட்டிலீன் 157
பென்சன், அசெட்டிக் அமிலம், குளோரோஃபார்ம் (chloroform) ஆய கரைப்பான்களில் கரையும்.
ட...
SARS உருணளா
அசட்டிலீன் உருளை
சூக்சிஜுன, ௫ ௪கட்டிசன் கலத்தல்
ஆக்சி-அசெட்டிலின் சுவாலை
அசெட்டிலிள் தயாரிக்கும் தொழிற்கூடம் €வதிப் பண்புகள் அசெட்டிலீனில் உள்ள னஹைட்ரஜன் அணுக்கள் அமிலத் சன்மையுடையன. தாமிரத்துடனும், வெள்ளியுடனும்
கரையாத வெடிக்குந் தன்மையுடைய உப்புகளைக் கொடுக்கும் (மே, க்ஐஜே. ஆகவே தாமிரம் அல்லது பித்தளைக் கலன்களை அடட்டிலீனைச் சேகரித்து வைக்கப் பயன்படுத்தக்கூடாது.
ஆலோஜனுடன் இரண்டு அல்லது நான்கு ஆலோ குன்கள் கொண்ட பெறுதிகளைக் கொடுக்கும்.
ஹைப்போகுளோரஸ் அமிலம் விளை புரிகிறது.
தீழ்க்கண்டவாறு
HOCI CH = CH + HOCI ——— CHCI = CHOH-———» Cl,CH CH (OH), அசெட்டிலீனிலிருந்து இளையாக்சாலும், ஃபார்மிக் அமிலமும் (1௦7௭4௦ acid) கீழ்க்கண்டவாறு தயாரிக்கப் படுகின்றன. O;
CH=CH
+ OHC CHO + HCOOH மெர்க்கியுரிக் அயனியை வினையூக்கியாகப் பயன்படுத்தி அசெட்டிலீளைச் சூடான அசெட்டிக் அமிலத்தின் மேல் செலுத்தும்போது வைனைல் அசெட்டேட்டும் (41001 acetate) எத்திலிடின் டைஅசெட்டேட்டும் கடைக் இன்றன (ethylidine diacetate).
Hg? CH = CH + CH,COOH ——_—-> CH, = CHO oc CH, Hg? +
CH, = CH O OC CH, + CH,COOH CH, CH (OOC CH,),
அசெட்டிலீன் பல்லுறுப்பாக்கல் (polymerisation) வினைக்குட்பட்டு பென்சனையும் வளைய -ஆக்ட்டா டெட்ராயீனையும் (00100012 (11800) கொடுக்கறது,
5௦௩ ௨ டு அளி (_)
பயன்கள்
எஃகு, இரும்பை வெட்டுவதற்கும் உலோகங்களில் ஏற்பட்டுள்ள பிளவுகளை ஒட்டுவதற்கும் ஆக்சி-அசெட் டிலீன் சுவாலை (௦004-208131606 81406) பெருமளவிற்குப் பயன்படுகிறது. இந்தச் சுவாலை அதிக வெப்பம் உள்ளது (28000). அசெட்டால்டிஹைடு, அசெட்டிக் அமிலம், எதில் ஆல்கஹால், மோட்டார் எரிபொருள், அவன்ட்ரான் (49/20 போன்றவற்னறத் தயாரிக்கப் பயன்படுசிறது. நீரால் பாஇக்ரப்படாத துணிகள்