பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசெட்டேட்டு மலர்‌ வெட்டுமுகம்‌ இவற்றின்‌ தோன்றுகின்றன. (இதழ்‌ வடிவம்‌ பட்டிழை இதழ்‌ வடிவம்‌ உடையது. நூற்பில்‌ கரைப்பான்‌ ஆவி களின்‌ தனி வடிவமாகும்‌).

யாகும்போது இழை திண்மமாகும்‌ நிலையில்‌ இதழ்‌ மினுமினுப்புக்காகத்‌ தட்டை வடிவம்‌ விளைகிறது. வடிவ இழைகளும்‌, தலையணை, படுக்கை நிரப்புக்காக ‘Y’ வடிவ இழைகளும்‌ செய்யப்படுகின்றன.

இழை

159

எனவே அசெட்டேட்டு ஒரு செல்லுலோஸ்‌ எஸ்டர்‌. வகைகளிலிருந்து இது ரேயான்‌, பருத்தி ஆகிய இழை எல்லா அசெட்டேட்டில்‌ டிரை வேறுபடுகிறது. ADF தொகுதிகளும்‌ (OH) ஹைட்ராக்சில்‌ மூலக்கூறுகள்‌ மாற்றப்பட்டுள்ளன. டைல்களாக ட. படிகக்‌ விலக்கப்படுவதால்‌ தொலைவாக

மைப்பு

நீரகப்பிணிப்பு

ஏற்படுவதில்லை.

(hydrogen

bond) இல்லாததால்‌ கவர்‌ திறமும்‌ (affinity) குறைந்து

காணப்படும்‌.

நுழைய

நீர்‌ மூலக்கூறுகள்‌ உடனே உள்‌

நீருறிஞ்‌ அசெட்டேட்டின்‌ எனவே முடிவதில்லை. மாறுவதால்‌ கட்டமைப்பு வேதியியல்‌ குறைவு. சியல்பு சாயக்‌ கவர்திறமும்‌ (dye affinity) மாறும்‌. அசெட்டேட்டு ஒரு வெப்பக்‌ குழைமம்‌ (thermoplastic) அதனால்‌ இதன்‌ இருவகையும்‌ இரு முறைகளில்‌ வெப்‌ அசெட்‌ டிரை புரிகின்றன. எதிர்வினை பத்துக்கு இயங்கும்‌. எளிதாக தரும்போது டே.ட்டு வெப்பம்‌

அசெட்டேட்டு சமச்‌ சீர்மையற்றிருப்பதால்‌ இயங்காது.

பல (properties), அசெட்டேட்டின்‌ இயல்புகள்‌ பண்புகள்‌ இதை ஒரு நல்ல துகில்‌ இழையாக்குகின்‌ றன. இது விலை மலிவானது.

(drapability)

ஷருக்கு- குறுக்குத்‌ தோற்றங்கள்‌ படம்‌ 2. அசெட்டேட்டு இழையின்‌ ஒளி நுண்‌ வரைபடம்‌ வேதியல்‌ உட்கூறுகளும்‌ மூலக்கூற்றுக்‌ கட்டமைப்பும்‌ (Chemical

Composition

and Molecular

Structure).

அசெட்டேட்டு என்னும்‌ செய்முறை இழையின்‌ உட்‌ 92 செல்லுலோஸ்‌ அசெட்டேட்‌ ஆகும்‌. பொருள்‌

விழுக்காடு ஹைட்ராக்சில்‌

தொகுதிகள்‌

அக்கம்‌ உற்றால்‌ அதை டிரை

அசெட்டைல்‌

அசெட்டேட்டு

என்பர்‌.

அழகான

உடையது.

மடிப்பு ஏற்புத்‌ திறம்‌

பாது

அழகியது.

இது

காப்பும்‌ உழைப்புத்‌ திறனும்‌ தேவைப்படாமல்‌, அழகு மட்டுமே வேண்டியபோது இந்த இழையாடை பெரிதும்‌ வரவேற்கப்படுகிறது. இது ஒண்பட்டு (satin), புரோக்‌

கேடு (brocade), டஃபேட்டா (taffeta) மிகவும்‌ ஏற்ற இழை. அசெட்டேட்டின்‌ நிலைக்கும்‌. செயல்கள்‌ நெடுநாள்‌ டேட்டை வெப்பத்தால்‌ நிலையாக லாம்‌. அசெட்டேட்டின்‌ வெண்ணிறம்‌ பட்டு வெண்மையோ கிறது.

இதன்‌ உழைப்புத்‌

இடும்‌

இழு

வலிமை

ஆகியவற்றுக்கு பொறிப்புச்‌ சீர்‌ டிரை அசெட்‌ இறுகச்‌ செய்ய நீடித்து நிற்கும்‌.

நாட்பட நாட்பட மஞ்சளரகிவிடு

திறன்‌ மிகவும்‌ 1.2-1.5;

குறைவு.

மிகவும்‌

AMS

வலிவற்ற

இழை. இது பிற வலிவில்லா இழைகளைப்‌ போல மீட்சிப்‌ பண்பும்‌ அற்றது. இதன்‌ அறுதல்‌ நீட்சி (brea-

king elongation) விழுக்காடே.

25 விழுக்காடே,

இதன்‌

சிராய்ப்பு

சிறிதளவு மிகவும்‌ குறைவானதே. இதன்‌ வலிமையைக்‌ கூட்டலாம்‌.

மீட்சி இயல்பு 58

எதிர்ப்புத்‌ நைலான்‌

திறமும்‌ கலந்து

அசெட்டேட்டு 6 விழுக்காடு ஈர மீட்பும்‌ (moisture~ ஈர 3-8 விழுக்காடு அசெட்டேட்டு regain) டிரை மீட்பும்‌ உடையன.

கார, மென்‌-அமில எதிர்ப்புத்‌ திறனுடையது. அயிப்போகுளோரைடாலோ,

படம்‌ 3. அசெட்டேட்டு (2) ஆர்னல்‌ (1) ஆகிய துணி களின்பால்‌ வெப்பத்தின்‌ விளைவு. (ஒளிப்படம்‌).

இதை

பெராக்சைடாலோ

அசெட்டேட்டு அசெட்டோனில்‌ சலவை செய்யலாம்‌. உலர்‌ சலவை ஏற்பன. டிரை வகையும்‌ இரு கரையும்‌. செய்து உலர்த்தலாம்‌ சலவை எந்திரச்‌ ட்டை அசெட்டே