பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடர்‌ தீவனம்‌

பிண்ணாக்கு

மீன்‌தூள்‌ ,

வகைகளிலும்‌,

புரதச்‌ சத்து

தூள்‌ போன்ற உணவுப்‌ பொருள்களிலும்‌ . அதிக அளவில்‌ இருக்கும்‌.

அனால்‌

இறைச்சித்‌

கால்‌

எந்த ஒரு தனி உணவுப்‌ பொருளும்‌

நடைகளுக்குத்‌ தேவையான எல்லா ஊட்டச்‌ சத்துக்‌ அளவிலும்‌ , விகிதத்திலும்‌ தேவையான களையும்‌,

பெற்றிருக்காது.

ஆகவே புரதச்‌ சத்து நிறைந்த பிண்‌

ந மாவுச்சத்து அதிகம்‌ மீன்தூள்‌, ணாக்கு, ்‌, பொருள்கள துணைப்‌ ‌ அவற்றின் ள்‌, தானியங்க உயிர்ச்‌ பழம்‌ உப்புக்‌ தாது அல்லது தூள்‌ எலும்புத் கலந்து ஒன்றாகக்‌ முதலியவற்றை சத்துக்‌ கலவை சத்துக்‌ தன்ட வேண்டிய ு தேவைக்க ்‌ அன்றாடத இப்படித்‌ களை ஒட்டு மொத்தமாகக்‌ கொடுக்கலாம்‌. தீவனம்‌ அடர்‌ ை கலவைய தீவனக்‌ ப்பட்ட தயாரிக்க

கல்லை என்று சொல்லலாம்‌. இப்படிப்பட்ட ல நார்ச்‌ ்‌. படியாகவும உண்ணும்‌ விரும்பி கள்‌ கால்நடை

நிறைந்தும்‌ சத்துக்‌ குறைந்தும்‌, ஊட்டச்‌ சத்துக்கள்‌ அட்ர்‌தவனம்‌ இருக்க வேண்டும்‌. மேலும்‌ இத்தகைய இருக்க கீழே காணப்படும்‌ தன்மைகள்‌ கொண்டதாக

அடர்தீவனம்‌ தரக்கூடிய

அன்றாட வளர்ச்சி அதிகமாகவும்‌, அதேசமயத்தில்‌ அசைவயிறு(ரூமன்‌) சரியான வளர்ச்சியைப்‌ பெறாத காரணத்தாலும்‌, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி போன் ற வைகளுக்கு அடர்‌ தீவனம்‌ மிகவும்‌ அவசியமாகும்‌.

அடர்தீவனத்தில்‌

ஆ)

இ)

நல்ல சுவை உள்ளதாகவும்‌, விரும்பி கூடியதாகவும்‌ இருக்க வேண்டும்‌.

உண்ணக்‌

பூஞ்சக்‌ காளானாலும்‌,

பாதிக்கப்‌

படாத, தரமான

படுத்த வேண்டும்‌. ஈ)

சோளம்‌, மக்காச்‌ சோளம்‌, பிண்ணாக்குப்போன்ற பொருள்களை

போல்‌

நொய்‌

உடைத்து

அடர்‌

விலை மலிவாகவும்‌, ஆனால்‌ அதே சமயம்‌ ஊட்டச்‌ சத்துக்கள்‌ நிறைந்தும்‌ இருக்க வேண்டும்‌.

ஊ) தேவையான அளவிற்குத்‌ தாது உப்புகளையும்‌ உயிர்ச்சத்துக்களையும்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

எந்த

ஓர்‌ அடர்தீவனக்‌

கலவையை

எடுத்துக்‌

கொண்டா லும்‌ அதில்‌ கலோரிச்‌ சத்தும்‌, புரதச்‌ சத்தும்‌ நிறையக்‌

கொண்ட

உணவுப்‌

பொருள்களே

அதிக

வேண்டிய

ஊட்டச்‌ சத்துக்‌

புரதம்‌ சுமார்‌ 23 விழுக்காடும்‌,

ஆனால்‌

பசுமாட்டுத்‌

தீவனத்தில்‌ 16 விழுக்காடும்‌ இருக்க வேண்டும்‌. இதைப்‌ போலவே கோழிகளுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ அடர்‌ தீவனத்தின்‌ தன்மை குஞ்சுத்‌ வனம்‌, வளரும்‌ கோழித் ‌ தீவனம்‌, முட்டைக்‌ கோழித்‌ தீவனம்‌ என்று அதன்‌

பயனுக்கு வேளான்‌

ஏற்றவாறு மாறுபடும்‌. அட.ர்‌ தீவனம்‌ மக்களுக்குப்‌ பலவிதத்தில்‌ பயன்‌ தரக்கூடிய தாக இருக்கும்‌. பால்‌ உற்பத்தி, இறைச்சி உற்பத் தி, கருவளர்ச்சி போன்ற செய்கைகளுக்கு ஏற்றாற்போல்‌ தீவனம்‌ தயாரித்துக்கொள்ளலாம்‌, அடர்தீவனம்‌

ஆண்டு

முழுவதும்‌

கிடைப்பதால்‌,

உண்டாகக்கூடிய ஓர்‌ அளவு

பருவகால தீவனப்‌

தவிர்க்கலாம்‌.

வேறு பற்றாக்‌

அடர்‌

தீவனம்‌

சரிவிகித உணவாகத்‌ தயாரிக்கப்படுவதால்‌ உணவுச்‌ சத்துக்கள்‌ குறைவினால்‌ ஏற்படும்‌ பற்றாக்குறை நோய்களைத்‌ தவிர்க்க உதவி செய்யும்‌. மேலும்‌ அடர்தீவனத்கைச்‌ சேமித்து வைப்பாதோ, ஓர்‌

இடத்தில்‌

இருந்து வேறு இடத்திற்கு

௮வதோ

எளிது.

கால்நடைகளின்‌ தீவனம்‌

பாலே

சேர்க்க வேணடும்‌.

தவனக்‌ கலவையில்‌ ௨)

பூச்சிகளாலும்‌

தீவனப்‌ பொருள்களையும்‌ பயன்‌

இருக்க

களின்‌ அளவு அக்கலவையின்‌ பயனைப்‌ பொறுத்துமாறு படும்‌. எடுத்துக்காட்டாகக்‌ கன்றுக்குட்டித்‌ தீவனத்தில்‌

குறையை

வேண்டும்‌.

எளிதில்‌ செரிக்கப்பட

அ)

மிகவும்‌ அவசியம்‌. அதிக அளவில்‌ பால்‌ வெளிநாட்டு இனப்‌ பசுக்களுக்கும்‌ ,

பாட்டினால்‌

வேண்டும்‌,

227

பயனுக்கு

கொடுக்க கொடுக்காத

தேவையில்லை.

எடுத்துச்செல்‌

ஏற்றவாறு

அடர்‌

வேண்டும்‌. எடுத்துக்காட்டாக ஒரு மாட்டிற்கு அடர்தீவனம்‌

ஆனால்‌ 10 லிட்டர்‌ முதல்‌ 15 லிட்டர்‌

பால்‌ கொடுக்கும்‌ மாட்டிற்கு வைக்கோல்‌, புல்‌ போன்ற கூள உணவு மட்டும்‌ போதாது. 2.5 லிட்டர்‌ பாலுக்கு

ஒரு

கிலோ

படியான

அடர்தீவனம்‌

கறவைக்குத்‌

கொடுக்கப்படவேண்டும்‌.

லிட்டர்‌

பாலுக்கு

வேண்டும்‌,

மாட்டிற்குக்‌

என்ற எருமை

ஒரு கிலோ

இதைப்‌

கன்று

கணக்கில்‌

அதிகப்‌

தீவனம்‌ (Production

Ration)

மாடுகளுக்கு

2

அடர்தீவனம்‌

கொடுக்க

சினையாக

இருக்கும்‌

போலவே

வளர்ச்சி நல்ல

முறையில்‌

இருக்க

அளவில்‌ இருக்கும்‌. இந்த இரண்டு வகை ஊட்டச்‌ சத்துக்களில்‌ மாவுப்‌ பொருள்களான தானியங்கள்‌ சுமார்‌ 50 விழுக்காடும்‌, அவற்றின்‌ துணைப்‌ பொருள்‌

வேண்டுமானால்‌

களின்‌ தவிடு சுமார்‌

கொண்டிருக்கும்‌ அடர்தீவனத்தைப்‌ பண்ணையாளர்‌ கள்‌ தாங்களாகவே தயாரிந்துக்கொள்ள லாம்‌. பொது

20 விழுக்காடும்‌,

பிண்ணாக்கு

20

விழுக்காடும்‌, மீன்தூள்‌ போன்றவை 8 விழுக்காடும்‌, தாது உப்புக்‌ கலவை 2 விழுக்காடும்‌ இருக்கும்‌. இந்த விகிதப்பிரிவு அடர்‌ தீவனத்தின்‌ பயனையும்‌, எந்த விலங்குக்கு, எந்த வகை தேவைக்குத்‌ தயாரிக்கப்‌ படுகிறது என்பதையும்‌ பொறுத்து மாறுபடும்‌. கோழி,

கொண்ட அண.

பன்றி போன்ற

சாதாரண

இரைப்பையைக்‌

கன்றுக்‌

குட்டிகளுக்கும்‌

உயிர்களுக்கும்‌, Lm LO

இவ்வாறு

வாக

அடர்தீவனம்‌

கால்நடை

அடர்தவனத்தை

லது 4 வாரங்களுக்கு

தேவையாகிறது.

வளர்ப்பில்‌ ஒரு முக்கிய பங்கை

அதிக நாட்கள்‌ அதாவது

மேல்‌ பயன்‌

இல்லாமல்‌

3 அல்‌

வைத்தி

ருக்கக்‌ கூடாது. இவ்வகை உணவில்‌ இருக்கக்கூ டிய ஈரப்‌ பசைகளின்‌ அளவு குறைவாக இருக்க * வேண்டும்‌. ஈரப்பசை அதிகமாக இருந்தால்‌, அதிகமான மழை

யுள்ள காலங்களில்‌ பூஞ்சக்‌ காளான்‌ வளர்ச்‌ டாகித்‌ தீவனம்‌ கெட்டுப்போக வழி உண்டு.

உண்‌ இவ்‌

'