உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அடி (அலகு)

வகை உணவுப்‌ பொருள்களால்‌ கால்கடைகளுக்குத்‌ இமை உண்டாகும்‌.

்‌ இரா.௧.

அடி. (அலகு)

இது ஆங்கிலமுறையில்‌ பயன்படுத்தப்பட்ட நீளத்தின்‌ அலகு. ஆங்கில நாட்டு மன்னரின்‌ காலடியின்‌ அளவை நீளத்தில்‌ அலகாக அடியெனக்‌ கொண்டனர்‌. 7959- இல்‌ ஆங்லைம்‌ பேசும்‌ தாடுசுவில்‌ செத்தர ஆய்வுக்‌ கூடங்களில்‌ (Standard laboratories) Qwagprracr செய்நு கொண்ட ஒப்பந்தத்தின்‌ படி, அடி என்பது 0-3048 மீ.ஆ௫ும்‌. அடி என்பது பிரிட்டன்‌ அலகமைப்‌ பின்‌ நீளத்டு்‌ அலகு ஆரும்‌. ஒரு கஜம்‌ (வஸ்‌ என்பது சரியாக 3 அடிகளுக்குச்‌ சமம்‌ என வரையறுக்கப்‌ படுகிறது.

பார்க்க: மீட்டர்‌ (அலகு); அலகு அமைப்புகள்‌.

அடிக்கழுத்துச்‌ சுரப்பி

அடிக்கழுத்துச்‌ சுரப்பி (நாரம்‌ ஐிரய்‌ எனப்படும்‌ இந்த நாளமில்லாச்‌ சுரப்பி (0௦11௬5 2௮00) கழுத்தின்‌ அடிப்பகுஇயின்‌ முன்‌ பக்கத்தில்‌ கேடய வடிவில்‌ அமைந்‌ துள்ளது. இதனை அடிக்கழுத்துச்‌ கரப்பி என்றும்‌, கேடயச்‌ கரப்பி என்றும்‌ கூறலாம்‌:

இச்சுரப்பியிலிருந்து டிரைஅயடோதைரோனின்‌, தைராக்சின்‌ என்ற ஹார்மோன்கள்‌ (11௦0010106 17. வாம்‌ ம்ரா௦ரஈ6) கஉண்டாடின்றன. இவை உடல்‌ வளர்ச்சி, மூளை வளர்ச்சி, உடலைச்‌ சரிவர இயங்க வைக்கும்‌ பணி அகியவற்றில்‌ பயன்படுன்றன.

அடிக்கழுததுச்‌ சுரப்பியில்‌ 2 மடல்கள்‌ (1.0) உள்ளன. மையப்பகுதியில்‌, சிறிய திசு இணைப்பின்‌ (isthmus) மூலம்‌ இல்விரண்டு பாகங்களும்‌ இணைக்கப்‌ பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மடலும்‌ கூம்பு வடிவ sora (Conical shape) உள்ளது. அதனுடைய மேல்‌ நுனிப்பாகம்‌ (கரல சேடயக்‌ குருத்தெலும்பின்‌ (ிருரவம்‌ காபிக25) நடுப்பகுதி வரை பரவியுள்ளது. சில சமயங்களில்‌ இச்சுரப்பியில்‌ ஒரு பட்டைக்‌ கூழ்பு வடிவுடைய பாகம்‌ (Pyramidal lobe) QixaGo. Bey சிறு தச இணைப்பின்‌ மேல்‌ அமைந்து, பிறகு வளைந்த தாவடி எலும்பு! (113/01ம bone) wer Cod தோக்கச்‌ செல்லும்‌. இப்பட்டைக்‌ கூம்பு மையக்கோட்டின்‌ ஒரு பக்கத்தில்‌ அமைந்திருக்கும்‌.

MUSES HF STAT நாக்கிலிருந்து ழ்‌ நோக்கு ஒரு குழாய்‌ வடிவமான மேல்‌ தோலிழைமம்‌ (Epithelium) போன்ற சவ்வின்‌ மூலம்‌ நரவடி எலும்பு, கேடய குருக்‌

ட கூம்பு குருத்தெலுமபு வடிவுடைய பாகம்‌


படம்‌-1 கேடயச்‌ சுரப்பி, மூச்சுக்‌ ருழாங்‌, கேடயக்‌ குருத்தெலும்பு, தாவடி எலும்பு ஆகியவை

தெலும்புகளின்‌ முன்‌ சென்று, பிறகு ஒரு ஏறு De இணைப்புடன்‌ 2 மடவ்களாக உருவாகிறது. இச்சுரப்பி உருவாகும்‌ சூழ்நிலையில்‌ மற்ற மூன்று எஞ்சியுள்ள பாகங்களும்‌ உருவாகின்றன. அவை, ஒன்று மூட்டுக்‌ குழாய்ப்‌ புழை (1௦080 ௦260மய00); மற்றொன்று அடிக்‌ சழுத்குச்‌ சுரப்பியும்‌, அதை இணைக்கும்‌ தாவுக்குகிய . குழாயும்‌ (ரஜி பம) . மூன்றாவது, பட்டைக்‌ கூம்பு வடிவுடைய Baan eb.



மூட்டுக்‌ ரய்ப்‌ புழை குழி


கூம்பு வடிவபாகம்‌

அடிக்கமுத்துச்‌ சுரப்பி

படம்‌-2 அடிக்கழுத்துச்‌ கரப்பியும்‌, அதை இணைக்கும்‌ தாவுக்கூரிய குழாயும்‌.

இதுவும்‌ அடிக்கழுத்துச்‌ சுரப்பியின்‌ ஒரு பாகத்தைச்‌

சேர்ந்த3த. இகனுள்‌ ஒரு தசை அமைந்திருக்கும்‌.