அடிசன் நோய் 233
us u{™) இங்கு சேர்ப்பில் உள்ள பகுதிகள், கட்டுண்ட Hoss கணங்களைக் கொண்டுள்ளன. இதன் அடைவுப்பண்பை (Closure) C* கணிய அடைவுப்பண்பைக் கொண்டு தான் விளங்கிக் கொள்ள முடியும்,
2. பாயின்கர் தொகுதியின் கீழ் மாற்றுவிதி (காட. formation law under Poincare Group)
பாயின்கர் குலத்தை (௨, A}—~ a (aA) என்று குறிக்கலாம். மவினுடைய அரைத் தோற்றுவாய்க் கணியத்தில் தற்பிணைப்புக்குலம் (Automorphism) கொள்வோமெனில், (௨, /)॥(5)-ம(உ 3௭
3. பரிமாற்று (1.௦௦ Commutativity)
- ) இல் உள்ள புள்ளிகள் அனைத்தும் ௪, இல் உள்ள
புள்ளிகள் புறவெளி போன் ற இடைவெளிகளுடன் (Intervals) Mest tra, 2 (௪) இல் உள்ள இயக்க களும், ௨(*) இல் உள்ள இயக்கிசளும் பரிமாற்றுக் குரியவையரம்.
0 கணியக்கொள்கையின்படி, ஒரு நிலை (State) என்பதை ௨ சுணியத்தில் சிக்கல் மஇப்புடைய தோர் கோட்டுச் சார்பு & என்று வரையறுகத்தால்,
o (A* A) >0 அனைத்து & சிக்கும் மேலும் இங்கு 1 என்பது கணியத்தின் ஓரலகுமூலம் ஆகும். வில் உள்ள ஒரு நிலை டச்
கில்பர்ட் புறவெளி 4 பவைத் தீர்மானிக்கிறது. u வைச் சார்ந்த ஏமவை இல் உள்ள இயக்கிகளால் குறிக்கலாம், நடன. (க). எனில் oA) = (QW, Te (Aja) Bae ரப என்பது ஐ ப.இல் உள்ள சில குறிப்பிட்ட இசையங்கள் ஆகும். மேலும் {mAfA)Qy) என்பது இல் உள்ள அடர்வுக் கணம் ஆகும்.
குலம் ட இன் 8ம் ம ஒரு மாறிலியாச இருக்குமெனில் u ef ecror (Automorphism) தற்பிணைப்புக்குலம் என்பதனை எபிலீயன் Gb (Abelian Group) எனலாம் &, எனில்
ட (a, (A)) = w(A) அனைத்து 8₹0 என்றால் அத்தக் குலத்தில் ஒருமைத் தன்மையுடைய குறிப்பிடு இருப்பதாகக் கொள்ளலாம்.
ma (ag (A) ) = U (ag) mw (A) U (a,)7! Seo gyth U fay) On = Qe
கில்பரீட் புறவெளி நூ) உருவாக்கம் நிலை ௫ Ti. Qer குறிப்பீடு, 11, இவற்றை 0119 உருவாக்கம் எனலாம், (0115 என்பது பெரியார், 182/1, Segal) ஆகியோரைக் குறிப்பதாகும்.
௮,௪7௨
உயர்தோர்வு விதிகள் பற்றிய கொள்கையிலிருந்து தொலை தொடுகோட்டு நிறைவுக்கான முக்யெமான உட்கருத்து. ஒற்றைப் பெறமுடிகிறது. புலக்கொள்கை கொடுக்கப்பட்ட லகராஞ்சியினிலிருந்து CLagarangian) உருவாக்கப்பட்ட தனில் அதன் ஃகல்பார்ட் புறவெளி 4௩ ஆகும், அதாவது வெற்றிடப் பகுதியின் பெருங் கொள்கையாகும். ஃகில்பர்ட் புறவெளி 3, எனும் சரியான துணைப்புறவெளியைக் கொண்டிருந்தால் அதன் மிகையான புல மாறிகள் 1 இல் செயல்பட்டு நவை அப்படியே மாறாததாக விட்டுவிடுகன்றன எனில் தொலைதகொடுகோட்டு நிறைவு ஏ, இல் கோல்வி அடையும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் வெற்றிடப்பகுதியில் பல்நுகள் நிலைகள் குவாண்டம் எண்களைக் (Quantum Numbers) கொண்டுள்ளன. அவற்றில் சில ஒற்றைத் துகள் நிலைகள் குவாண்டம் எண்களைப் பெறவில்லை.
கு.மு நூலோதி
Encyclopaedia of Physics. Addison - Wesley Publishing co., «*/sotape separation". Edited
by Lerner (RITA. G.) & Trigg (GEORGE. L) 29827,
அடிசன் கோய்
"இது வரவரக் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் தோய் வதை ' ஆகும்”. ௮ண்ணீரகம் என்ற நாளமில்லாச் சுரப்பியின் பெரும்பாகம்: அழிந்து போவதால் அடிசன் நோய் ஏற்படுகிறது. இதற்கு ஈடுசெய்யும் மருந்துகளை உட் கொள்வதால் நோயின்றி வாழ மூடியும், இருப்பினும் இடையிடையே ஏற்படக்கூடிய அடிசோனியன் நெருக் கடி நிலைமை பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். முதன் முதலில் 1855 ஆம் ஆண்டு அடிசன் என்பவரால் இந்தோய் விவரிக்கப்பட்டது. தலைமை தாளமில்லாச் சரப்பியான பிட்யூட்டரி சுரப்பி சரியாக வேலை செய் யாவிடினும், ௮தன் காரணமாக அண்ணீரகம் பாஇக்கப் படினும் சுரப்பியின் புறப்பகு தியில் குளோகோகார்டி காய்டு (0910௦0௦07116014) சுரக்கும் பகுதி மட்டுமே பாதிக்கப்படுகறது. ஆனால் அண்ணீரகத்தின் புறப் பகுதி முதன்மையாசப் பாதிக்கப்படும்போது அதள் குளோகோகார்டிகாய்டு சுரக்கும் பகுதியும், மினரலோ கார்டிகாய்டு (சி1ரச21௦ 00714௦0104) சுரக்கும் பகுத யும் பாதக்கப்படுகின்றன. இப்படி ஏற்படும் நிலைக்குத் தான் அடிசன் நோய் என்று பெயர்,
நோய்க் காரணங்கள்
தன் ஒவ்வாமை (4001717௩06 4152856), காசநோய், இஸ்டோபிலாஸ்மோகூலஸ் (Histoplasmosis), அமை