வளைவை நிமிர்த்த, சிறுநீர்ப்புற வழியைச் சீரமைக் கும் ஒட்டு முறை (Plastic reconstractic) அறுவைால் இருத்தம் செய்வது றந்த சிகிச்சையாகும்.
up. un.
நூலோதி
British Medical Journal Volume - 290 - P - 839 - 840, 1985.
அடிப்படை அதிர்வெண்
ஒரமைப்பு தடையின்றி அதிரும் மிகக் குறைந்த அதிர் வெண்ணே அடிப்படை அதிர்வெண் (Fundamental Frequency). அதிர்வெண்ணில் நிகழும் அதிர்வு முறை யை (14௦06 ௦1710721௦௧) அடிப்படை அதிர்வு முறை என்பர். ஒரு பொருள் அதிர்வுறும் போது அதன் அடிப் படை அதிர்வெண்ணோடு கூட வேறு பல அதிர்வெண் களும் இணைந்திருத்தல் இயல்பு. இத்தச் சிக்கலான அதிர்வு பல சைன் வடிவ ($1%ப50143] 7௦1) அலைகளின் தொகுதியாகும். இத்தொகுதியில் அடங்கும் மிகக் குறைந்த அதிர்வெண் உள்ள உறுப்பு அடிப்படை உறுப்பு எனப்படும். இந்த அடிப்படை உறுப்பின்
.அஇர்வெண்ணே அடிப்படை அதிர்வெண் என வழங்கும். பார்க்க: அதிர்வு முறை
அடிப்படை இடையீட்டு வினைகள்
அடிப்படைத் துகள்களால் ஆன பருப்பொருளில், அத்துகள்களுக்கடையே செயல்படும் அடிப்படை விசைகள் இடையீட்டு வினைகள் (Fundamental inter- க௦10ட0ி எனப்படும். இவற்றை தான்கு வகையாகப் பிரிக்கலாம்.
7, ஈர்ப்பு இடையீட்டுவினைகள் (Gravitational
interaction)
2, மின்காந்த இடையீட்டுவினைகள் (Electro- magnetic interaction)
3. குறைவலிமை இடையீட்டுவினைகள் (Weak
interaction) -
4. மிகு வலிமை இடையீட்டுவினைகள் (Strong interaction).
இடையீட்டு வினை என்றால் என்ன? ஒரு பருப் பொருளின் இயக்கம் அல்லது ஓய்வுநிலை மற்றொரு பருப்பொருளினால் கட்டுப்படுத்தப்படுமானால் அவ் விரு பருப்பொருள்களும் இடையீட்டுவினையில் ஈடு
அடிப்படை அதிர்வெண் 237
பட்டிருக்கின்றன என்று கூறலாம். மேற் குறிப்பிட்ட தான்கு வகையான வினைகளுக்கு, நான்கு வகையான அடிப்படை விசைகள் - ஈர்ப்பு, மின்காந்த, மிகு வலிமை, குறை வலிமை விசைகள் காரணமாக இருக் கின்றன.
குறிப்பிட்டுள்ள நான்கு விசைகளுள் முதலாவதாக உணரப்பட்டது ஈர்ப்புவிசையே. சென்ற நூற்றாண்டி லேயே இதைப்பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தார் கள். ஈர்ப்புவிசையே பேரண்டத்தில் உள்ள விண்மீன் கள் கோள்கள் ஆகியவற்றின் இடையறாத இயக்கங் களுக்குக் காரணமாக உள்ளது. ஒரு பருப்பொருள் , மற்றொரு பருப்பொருளைக் சகவர்ந்திழுக்கின்றது என்ப தால் ஈர்ப்புவிசை அனைத்திற்கும் பொதுவானது, இந்த சர்ப்புவிசை பருப்பொருள்கள் மின்னேற்றமுள்ளலையா னரலும், இல்லாவிட்டாலும், காந்தமானாலும், இல்லா விட்டாலும், கதிரியக்கமுடையனவானாலும், இல்லா விட்டாலும், அவைகளுக்கிடைப்பட்ட தொலைவின் இருமடிக்கு ஏற்ப மாறுபடுகின்றது. பருப்பொருள்களின் திறைக்கு ஏற்பவும் இருக்கின்றது. இதன்படி ற, ஈட நிறையுடைய இரு பருப்பொருள்கள் 8 தொல்லவில்
இருக்கும்போது, அவைகளுக்கிடையேயான சர்ப்பு விசை (யை m, Me, F, = G. d2
என்று குறிப்பிடலாம். இதில் 0 என்பது ஒரு மாறிலி, இதன் மதிப்பு 6.670 % 10-10 நியூட்டன்-மீட்டா்?/ இலோ௫ூராம்” அகும்.
ஈர்ப்பு விசை மற்ற மூன்று விசைகளைக் காட்டிலும் வலிமையால் மிகக் குறைந்தது. இது எப்போதும் கலாச்சி விசையாசவே இருக்கும் என்று சொல்ல முடி யாது. ஒரு பொருளும் எதிர்ப்பொருளும் (கராம் 02118) இடையீட்டு வினையில் ஈடுபடுமானால், ஈர்ப்பு விசை யால் அவை ஒன்றையொன்று தள்ளிக் கொள்ளுகன் ன. இது எதிர் witr (Anti Gravity) எனப்படும். ஆய்வுக் கூடங்களில் எதிர் ஈர்ப்பை உணர முடிவ இல்லை. ஏனெனில் துகள்-௪இர்த்துகள்களிடையே உள்ள வலிமை குறைந்த எதிர் ஈர்ப்பு விசை அவற்றிற் இடையேயுள்ள வலிமை பிக்கு மின்காந்த விசையால் முழுதுமாகப் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றது. மேலும் பொருள் உலகில் எதிர்ப்பொருளும், எதிர்ப்பொருள் உலகில் பொருளும் நிலையாக இருக்கவே முடியாது. அவை ஒன்றையொன்று அழித்துக் கொள்ளவே முயலும்.
காந்தம் என்பது இரு சமமானதும் எதிரானதுமான வட தென் காந்த முனைகளைச் கொண்டுள்ளதாக இருக்கும். ஒத்த காந்த முனைகள் . ஒன்றை ஒன்று எதிர்த்துத் தள்ளுவதற்கும், வேறுபட்ட காந்த முனை கள் சவர்த்இழுப்பதற்கும் காந்த விசையே காரணமாக இருக்கின்றது. காந்த விசையும் ஈர்ப்புவிசை போல