அறிவியல்
அக்கரூட்டு
இது யுக்லன்ஸ் ரீஜியா லின். (Jugtans regia Linn) என்து தாவரவியலில் அழைக்கப்படுசன்றது இங ஒரு பூவிதழ் வட்டமுடைய (40ஐ௦ல்12010:4226) இருவிதை யிலைக் குடும்பங்களில் ஒன்றான யுக்லான்டே9 (0220020526) குடும்பத்தைச் சார்ந்தது. இதன் வாணிகப் பெயர் அக்ரட் (4௦1), அக்ரூட் (Akrut), அக்கோர் (கரா), குரோட் (மா௦பு என்றும், ஆங்கெத் இல் வால்நட் (Walnut) aegis கூறப்படுகின்றது, யுக்லன்ஸ் (1210௨ பேரினத்தில் 8.௪ சிற்றினங் களுள்ளன. இவற்றில் யுக்லன்ஸ் ரீஜியா இமாலயம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளில் 1000 - 3400மீ, உயரம் வரையில் பரவியிருக்கின்றது. இது இயற்கையாகவும் பயிரிடப்பட்டும் காணப்படு இன் றது.
சிறப்புப் பண்புகள் இது ஏறக்குறைய 33 மீ.உயரம் வரை வளரக் கூடிய பெரிய இலையுதிர் மரம், இது சுமார் 6 மீ. குறுக்களவைப் பெறக்கூடியது. பட்டை
- சாம்பல் நிறத்துடனும், நீளப்போக்கில் வெடிப்புகளு
டனும் இருக்கும். இலைகளும் இளம் தண்டுகளும் சேசத்தைப் பெற்றிருக்கும், இலைகள் AyQarss கூட்டிலைகளாகும் (Pinnately compound நீக1)) சிற்றி லைகள் (1,2841619) 5-6 சோடிகளாகும். மலர்கள் ஒரு பாலானவை, மிகச் சிறியவை, மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையவை. ஆண் பூக்கள் காட்டின் (Catkin) மஞ்சரியில் அமைந்திருச்சின்றன; இவை முத்திய ஆண்டின் இலைவடுக்களின் (1,22ரீ 60275) கோணங்களில் (வேப்) காணப்படுகின்றன: 8..-18.5 செ.மீ. நீளமுடை யவை; காட்கின் நுனியில் 73 பெண் பூக்கள் அமைந்திருக்கின்றன. கனிகள் நீளுருண்டை வடிவத்தை வூம், பசுமை நிறத்தையும், சேசங்களைப் பெற்றோ, இல்லாமலோ இருக்கும்; உள்ளோடு (Endocarp) De iguires gy, wogsnjsepcirer sy (Wrinkled) ; இரண் டாகப் பிரியக்கூடியது (71428): இதனுள் நான்கு பிளவுகளையும் (1.௦0), பல நெளிவுகளையும் (Corru- gations), எண்ணெய்ப் பொருளையும் பெற்றுள்ள விதை இருக்கும்,
பொருளாதாரச் சிறப்பு: இதன் பட்டையும் கனி உறையும் சாயத் தொழிலிலும், பகுனிடுதலிலும் பயன்
Fife 4d
களஞ்சியம்
படுன்றன. விதைப் பருப்பைப் பிழிந்த சாற்றில் 50 ச,தவிகிதம் எண்ணெய் கிடைக்கின்றது. மலைவாசிகள் இதைச் சமைப்பதற்கும், விளக்கேற்றுவதற்கும் பயன் படுத்துகின்றார்கள். ஐரோப்பாவில் இதை ஓர. முக்கெ மான காய்கறி எண்ணெயாகப் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் வெள்ளை வண்ணம்; ஒவியர் எண்ணெய்
யெ
அக்கரூட்டு 1, கனி ௨. மகரந்தத் தாள் 3. கனியின் நன். வெட்டுத் ' தோற்றம் 4. ஆண் மஞ்சரி 5. மிலார் 6. gar yy 7. பெண்டபூ 8. உறை தீக்கப்பட்ட கனியின் உள் தோற்றம் 9. மூளை வேர் 10. எண்டோ கார்ப் 11. வித்திலை
3 8. லித்திலைமின் வெளிட்பரப்புத் தோற்றம்.