அணு உலை 465
- உள்ள மூன்றாவது ஆறாவது எரிபொருட்கோல்கள் இணைப்புக் கோல்களாகும். ஒவ்வொரு கற்றையிலுமுள்ள எட்டு இணைப்புக் கோல்களும். திருகு முனையுடைய மூடிகளைக் (Threaded - end plugs) QarerG இவை கீழமைக்கப்பட்ட இணைந்த வார்ப்புத் தட்டில் _ (Lower tie plate 028011 இருகப்பட்டு அமைந்துள்ளன. துருப்பிடிக்காத எஃகினால் ஆக்கப்பட்ட அறுகோண வடிவுடைய திருகு மரையுடன் கூடிய பூட்டக்கூடிய (panen (Hexagonal nut and 1௦0௩2 ம்) யானது மேல் மூனை மூடியின் மேல் ((/ஐறன ம் ியஐ) கூட்டமைப் பைச் சேர்த்துப்பிடிக்க அமைக்கப்பட்டுள்ளது. நீர்க்கோல் (978187 £௦04) இட அமைவுத் தாங்கிக் கோலாகப் (Spacer support 700) பயன்படுவதோடு எரிபொருள் கற்றை நடுவிலும் அருகாமையிலும் நிதானமாக்கப் பொருளாகவும் பயன்படும். இது கற்றையின் குறுக்கே Sue over GaeriMener (Neutron flux) மிகவும் குறைத்து உள் உயர்ச்சிக் கூறுகளை (1,௦௦81 peaking 7201015) உண்டாக்கவும் எரிபொருட் கூட்டமைப்பில் உட்புறக் கோல்களிலுள்ள யுரேனியத்தை நன்கு பயன்படுத்தவும் வகை செய்டிறது. ஆரம்பச் சுழற்சித் தேவைகளைப் (Initial cycle requirement) Quan 5 g 7b s தில் உலை உட்பகுதி எரிபொருள் கூட்டமைப்பில் சாதாரண சராசரிச் செறிவூட்ட அளவான (௦82௦ enrichment) 1.6% (cram) 235 Ustsi is 2.2%, வரை கொண்டதாக இருக்கும், ஒவ்வொரு கூட்டமைப்பிலும் வேறுபட்ட அனவில் செறிவூட்டப்பட்ட கோல்கஸ் (Enrichment ௦08) வைக்சப்பட்டிருக்கும், ஓவ்வொரு கூட்டமைப்பிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கோல்களிலும் கூடுதலாக எரியக்கூடிய விஷத்தன்மையான கேடோலினியம் கலக்சப்பட்டுள்ளது. மறு எரி Quien (Reload fuel) ஊட்ட அமைப்பில் நான்கு வேறுபட்ட செறிஷட்டப்பட்ட கோல்கள் அமைந்திருக்கும். இதில் சாரசரிச் செறிவூட்டம் 8.4 இலிருந்து 8. 89) வரை இருக்கும். உள் சக்இ உயர்ச்சிகளைக் குறைப்பதற்காக எரிபொருள் கூட்டமைப்பில் வேறுபட்ட 235U செறிவூட்டங்கள் பயன்படுத்தப்படுசின்றன. மூலைக் கோல்களாகக் (மோகா ரடம8) குறைத்த செறிவூட்டக் கோல்கள் பயன்படுத் தப்படுகின்றன. மேலும் நீர் இடைவெளிப்பகுஇயில் உள்ள கோல்களில் (1௩௦/5 nearer the water gaps) awit Depa e. யுரேனியமும் எரி பொருட் கற்றை மையப்பகுதியில் பயன்படுத்தப்படு Rog.
எரிபொருள் செலுத்தும் வழி அமைப்பு (10௦! ௨௩௫)
எரிபொருள் செலுத்தும் வழி அமைப்பில் எரிபொருள் கற்றை அடங்கியுள்ளது, எரிபொருள்கற்றையும் இதற்கான வழி அமைப்பும் சேர்ந்து எரீபொருள் கூட்டமைப்பு (Fuel assembly) என்று வழங்கப்படுகிறது. (6ஆம் படம் பார்க்க), செலுத்தும் வழி அமைப்பு Ait கலாய்-4.ஆல் செய்யப்பட்ட சதுர வடிவக் குழாயாகும் (Square shaped tube), இதன் வெளிப்புற அளவு சுளாவன 19.7 செ.மீ. % 13.7 Ged. «x 4.17 மி,
௮.௧, 1-30
மி எரிபொருள் எரிபொருள் "அணிவிப்பு அமைப்பு
எரிபொருள் செலுத்தும் வழி
HT BY
ஸர
கொதிநீர் உலையின் எரிபொருள் me உமைப்பு
Ry ay Dp de
ட “குழாய்ப் பகு
படம் 6.
மீளப்பயன்படுத்தும் செலுத்தும் வழி அமைப்பு, உழ்ப் புற இணைப்புத்தட்டுப் பரப்பில் (1௦௯௦ ப plate $01780௦) ஈழுவிச் செல்லும் சாப்பு அமைப்பில் நன்றாகப் Auras goto (Sliding seal fit) அமைக்கப்பட டுள்ளது. இது மேற்புற இணைப்புத் தட்டிற்குச் (Upper tie ஜில் சுருள்வில்லும், இயக்கும் அமைப்புப் (Spring கார் க தமாக), பூட்டும் தன்மை பொருத்திய (ஈட்டை வளையத்தினால் பிணைக்கப்பட்ட Cua முனைத்திருகும் (4 90160 800ய720 by a lock washer) கொண்ட :ப* வடிவ இணைப்பு அமைப்பினால் (Channel fastener assembly) சேர்க்கப்பட்டுள்ளது எரிபொருள் செலுத்தும் வழி அமைப்புகள் (Fuel பெறா) உலைஉட்பகுதியில்குளிர்விப்பான் பாய்வினை (Core coolant [1௦௦) ஒல்வோர் எரிபொருள் கற்றை வழியாகவும் செலுத்தச் செய்கிறது. இத மேலும் கட்டுப்படுத்தும் கோல்களை இயக்கவும் வகை செய்சிறது
நியூட்ரான் மூலங்கள் (116ப1₹௦௦ 500106)
உலை உட்பகுதியில் பல அஆன்டிமனி-பெரிலியம் தொடக்க மூலங்கள் (Start-up sources) வைக்கப் பட்டுள்ளன. இவை உலையில் பொருந்தும் வகையில் மேல்முனையில் துளை (அல்லது முளை) யுடனும் (Slot or pin), துளையுடன் கூடிய சழ்ப்புற உலை உட் பருதியைத் தாங்கும் தட்டிலும் (0, பச support plate) தேராக திறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலத் தின் செயல்படும் பகுதியும் பெரீலியம் குழலிற்குள் (61286) இரண்டு ஆன்டிமனி காமா மூலங்கள் கொண்டதாய் இருக்கும். இதில் விளையும் நியூட்ரான் வெளிப்பாட்டின் (01510௩) வலிமை நியூட்ரான் சுண்டு பிடிக்கும் அமைப்பிற்கு மூலத்தினையும் எல்லையினை