உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அக்கூஸ்டிக்‌ நியுரோமா

எலக்ட்ரோ நிஸ்டாக்மோ இராபியில்‌ (612017௦ ஈ981811௦ graphy—E.N.G.) தாண்டுதல்‌ இன்றித்‌ தானே இயங்‌ கும்‌ கண்‌ அசைவுகள்‌ கோன்றுதலும்‌ அக்கூஸ்டிக்‌ தியு ரோமாக்‌ கட்டியின்‌ தோய்க்குறிகள்‌ ஆகும்‌. நரம்பு மண்டல ஆய்வில்‌ தெரியக்‌ கூடிய நோய்க்குறிகள்‌

விழி அக நோக்கியில்‌ (0 1௦௦௦௦6) பார்தீதால்‌ மண்டை ஓட்டின்‌ உள்‌ அழுத்த உயர்வினால்‌ கண்‌ விழியக,த்கட்டு தெளிவின்றித்‌ Agshaw (blurring of optic disc), கண்‌ அசைவுகள்‌ பாதிப்பு (impaired occulomotor functions}, (pag Sev Sims aolles sreneay, சக்தி குறைதல்‌ ஆகிய இந்நோய்க்கான அறிகுறிகள்‌ தெரியும்‌,

அக்கூஸ்டிக்‌ நியுரோமா கட்டியின்‌ அளவையும்‌, இருக்‌ கும்‌ இடத்தினையும்‌ கண்டறியக்‌ கதிர்லீச்சு பாலிடோ மொக்ரபபி, மைலோகிராபி (ரஜ). ஈ எம்‌.ஐ. ஸ்கான்‌ ஆகிய நலின கருவிகளும்‌ ஆய்வு முறைகளும்‌ பெரிதும்‌ பயன்படுக்தப்படுகின்றன.

சிறுமூளை, பான்ஸ்‌ ஆகியவற்றின்‌ இடையில்‌ இரு புறமும்‌ ஏற்படும்‌ கோணப்பகுஇயில்‌ ஏற்படக்கூடிய கட்டிகள்‌ ஆறு வகைப்படும்‌.

3. அக்கூஸ்டிக்‌ நியுரோமா

2. apemer 200 pat_14. (meningioma)

9. எபிடெ்மாய்டு (ம்ம)

4. புற்றுநோயில்‌ தோன்றும்‌ ஒருவகைக்‌ கட்டி

(Metastatic neoplasm) $. கிளையோமா (01௦) 6. இரத்தக்‌ குழாய்களில்‌ ஏற்படும்‌ விரிவு (தறயரர் of the arteries)

இவற்றிலிருந்து அக்கூஸ்டிக்‌ நியுரோமா கட்டியைப்‌ பிரித்து அறிய, முன்னர்‌ சொல்லப்பட்ட பல வகையான ஆய்வுகளையும்‌ செய்தல்‌ வேண்டும்‌.


செவியின்‌ பின்புறம்‌ மண்டை ஓட்டைத்‌ திறத்து சமதிலைக்‌ கருவியின்‌ ஊடே கட்டியை அணுகுதல்‌ (ாசா5 4ம்ா([பஈ௪ approach)

சிகிச்சை முறை:

அக்கூஸ்டிக்‌ நியுரோமா நோய்‌ இருப்பது சண்டுபிடிக்‌ கப்பட்டால்‌, அதனை அறுவை முறையால்‌ அகற்ற வேண்டும்‌. கட்டியின்‌ அளவு, நரம்பில்‌ அது வளர்ந்‌ இருக்கும்‌ பகுதி, இவற்றைப்‌ பொறுத்து அறுவை மூறை முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக, நரம்பு மண்டல அறுவை மருத்துவர்களும்‌ காது, மூக்கு, தொண்டை



மண்டையின்‌ பக்கவாட்டு எலும்பைத்‌ (1800181 bene) திறந்து SGsG Pena, 3eg1Gse (Middle cranial fossa approach)

அறுவை மருத்துவர்களும்‌ அறுவைக்கென்று பயன்‌ படுத்தும்‌ நுண்ணோக்கியின்‌ (00௭௧12 ௩401060006) உதவி கொண்டு இக்கட்டியை அகற்றுவார்கள்‌.

உட்செலிக்‌ குழலில்‌ தோன்றும்‌ இந்த வகைக்‌ கட்டியை அறுவை முறையில்‌ அகற்ற மூன்று அணுகு முறைகள்‌ உள்ளன, அவை: (1) செலியின்‌ பின்புறம்‌ மண்டை. ஒட்டைத்‌ திறந்து சமநிலைக்‌ கருவியின்‌ வழி யாகக்‌ கட்டியை அணுகுதல்‌, (2) மண்டைபின்‌ பக்க வாட்டு எலும்பைத்‌ இறந்து நடுக்குமிவை அணுகுதல்‌, (8) பின்‌ மண்டை. எலும்பைத்‌ இறந்து, பின்‌ குழிவை அணுகுதல்‌. சல வகைக்‌ கட்டிகளை அகற்ற ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகள்‌ பயன்படுத்தப்படும்‌.

ur. இ.

நூலோதி

1. Geroge £. Shambaugh.dr. M.D., Surgery of the Ear,