பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அகச்சிவப்பு உருவ மாற்றுக்‌ குழாய்‌

நூலோதி

1.

Gray's Anatomy, 36th Edition, Churchil Livingston, Churchil Livingston, London, 1980. Lakshmana swami Mudaliar, Obstetrics

2.

Orient

Longman

மின்காந்த அலைக்‌ குடும்பத்தில்‌ கண்காணும்‌ ஒளிப்‌ பகுதிக்கு மேற்பட்ட அலை நீளமுடைய (800 x 109)

மீ. இலிருந்து 4010-3 மீ. வரை)கதிர்‌ வீச்சுக்கள்‌ அகச்‌ சிவப்புக்‌ கதிர்கள்‌ எனப்பெறும்‌,

பொதுவாகக்‌ கட்புலனாகும்‌ ஒளியால்‌ ஒளியூட்டப்‌ பெற்ற பொருள்களின்‌ உருவத்தை (Image) நம்‌ கண்‌ களால்‌ காண இயலும்‌. ஆனால்‌ அகச்சிவப்புக்‌ கதிர்களை நம்‌ கண்ணால்‌ காண இயலாது. இவற்றை உணர வேண்டின்‌ அகச்சிவப்புக்‌ கதிர்கள்‌ உண்டாக்கும்‌ உரு வத்தைக்‌ கண்காணும்‌ ஒளிஉருவமாக மாற்ற வேண்டும்‌. இதனைச்‌ செய்வதுதான்‌ அகச்சிவப்பு உருவ மாற்றுக்‌ குழாய்‌ (Infra red image converter tube) ஆகும்‌. அகச்‌ சிவப்புக்‌ கதிர்களால்‌ ஒளியூட்டப்பட்ட பொருள்‌ களைக்‌ காணும்கருவிக்கு அகச்சிவப்புத்‌ தொலைநோக்கி

எனப்‌ பெயர்‌.

L

10

இதன்‌

10—200

வோல்ட்‌

அழுத்தத்தைக்‌ கொடுத்தால்‌, எலக்ட்ரான்கள்‌ முடுக்கப்‌ (Acceleration) பெறும்‌. பின்பு, அடுத்தடுத்துள்ள மின்‌ வாய்களில்‌ கொடுக்கப்படும்‌ மின்‌அழுத்த வேறுபாட்டை

(Potential difference) மாற்றுவதன்‌ வாயிலாக எலக்ட்‌ ரான்கள்‌ ஒரு புள்ளியில்‌ குவிக்கப்படுகின்றன. இந்த எலக்ட்ரான்கள்‌ ஒளிர்திரையில்‌ (Fluorescent screen)

Publication,1978.

அகச்சிவப்பு உருவ மாற்றுக்‌ குழாய்‌

(Infra red telescope)

எலக்ட்ரான்‌ உருவக்‌ குழலில்‌ பல மின்வாய்கள்‌ முதல்‌ மின்வாய்க்கு நேர்மின்‌ (Electrodes) உள்ளன.

முக்கியப்‌

வேகமாக மோதும்பொழுது தோற்றுவிக்கின்‌ றன.

கட்புலனாகும்‌

ஒளியைத்‌

அகச்சிவப்புத்‌ தொலை நோக்கியின்‌ அமைப்பு கீழே காணும்‌ படத்தில்‌ காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கண்ணாடி வில்லை,

அகச்சிவப்புக்‌

ஒளியூட்டப்‌ பெற்ற (Mluminated) ஒரு

கதிர்களால்‌

பொருளின்‌

உரு

வத்தை, வெற்றிடக்குழலிலுள்ள ஒரு ஒளி-எதிர்மின்‌ வாயின்மேல்‌ உண்டாக்குகிறது. எதிர்மின்வாயில்‌ அகச்‌ சிவப்புக்‌ கதிர்கள்‌ பட்டதும்‌ அது எலக்ட்ரான்களை (photo-electrons) மறுபக்கத்தில்‌ வெளிவிடுகின்றது. இந்த எலக்ட்ரான்கள்‌, Al, A2,A3, மற்றும்‌A4 மின்வாய்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ மின்‌ அழுத்த பாடுகளால்‌ முடுக்கப்படுகின்றன.

என்ற வேறு

முடுக்கப்பட்ட எலக்ட்‌

ரான்கள்‌ ஒளிர்‌ திரையில்‌ விழுந்து உருவத்தைத்‌ தோற்று விக்கின்றன. இவை வேகமாக மோதும்பொழுது கட்‌ புலனாகும்‌ ஒளியை உண்டுபண்ணுகின்றன. இறுதியாகப்‌

4000

600

வோல்ட் வோல்ட்‌

வோல்ட்‌

Al, Ree உருளை வடிவ மின்வாய்கள்‌, A4-உள்ளீடற்ற 42, AS,என்பது 600, ’ 40006 வாலட்‌ முறையே Al, A2, A3

ட - கண்ணாடிவில்லை,

10, ’ 10-2000, =

»

களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ மின்‌ அழுத்தங்கள்‌, 5-ஒளித்‌ திரை

(Fluorescent

Screen),

பகுதி எலக்ட்ரான்‌ உருவக்‌ குழல்‌ (Electron-image tube) ஆகும்‌. இது செயல்படும்‌ முறை வருமாறு: எலக்ட்ரான்‌ அவை செல்லும்‌ கள்‌ எதிர்‌ மின்னூட்டம்‌ பெற்றவை.

பாதையில்‌ ஒரு காந்தப்‌ புலத்தைத்‌

தோற்றுவித்தால்‌,

அவை

ஓரு சுருள்‌ பாதையில்‌ செல்ல்த்‌ தொடங்கும்‌.

சுருள்‌

பாதையினை

ஒழுங்காகக்‌

எலக்ட்ரான்களை ஒரு புள்ளியில்‌ குவிக்கலாம்‌. புலம்‌ இத்தகைய

கிறது.

குவிக்கும்‌

இச்‌

கட்டுப்படுத்தினால்‌

பண்புகளைப்‌

காந்தப்‌ பெற்றிருக்‌

மின்புலத்திற்கும்‌ இத்தகைய இயல்பு உண்டு.

A4 மின்வாய்‌

Pp -ஒளி-எதிர்மின்வாய்‌

(Photo-Cathode),

₹-கண்ணருகு கருவி (Eye-Piece).

பொருளின்‌ உருவத்தை உருப்பெருக்கக்‌

கண்ணருகு

௧௫௬

வியைக்‌ கொண்டு காணலாம்‌,

கண்ணருகு கருவியை முன்னும்‌ பின்னும்‌ நகர்த்திக்‌ கட்புலனாகும்‌ ஒளி உருவத்தைத்‌ தெளிவாகக்‌ காணும்‌ படிச்‌ செய்யலாம்‌. கண்ணாடி வில்லை £ - ஐ நகர்த்தி அகச்‌ சிவப்பு உருவத்தை ஓளி-எதஇிர்மின்வாயில்‌ குவியச்‌ செய்யலாம்‌. ஏ. ௩.