உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு வினைகள்‌‌ 649

கொண்டு நீராவியினை உண்டாச்சி உருளைகளில்‌ செலுத்தி அவற்றுடன்‌ இணைந்த மின்னாக்கியினைச்‌ கழற்றி மின்னாக்கம்‌ செய்யப்படுகின்றது. இத்தகைய தோர்‌ அணுக்கரு ஆற்றல்‌ நிலையம்‌ சென்னைக்கு அருகேயுள்ள கல்பாக்கம்‌ என்னுமிடத்தில்‌ அண்மையில்‌ 0983) இயங்கத்‌ தொடங்கியுள்ளது.

வேஇயியல்‌ வெடிமருந்துகளைப்‌ போலவே அணுக்கரு வெடிகள்‌ பெரும்‌ கன அளவுள்ள மண்‌ அகற்றும்‌ வேலைகளைச்‌ செய்யப்‌ பயன்படுத்தப்படுகின்றன. நிலத்திற்கடியில்‌ உண்டாக்கப்படும்‌ அணுக்கரு வெடி களிள்‌ மூலம்‌ ஏற்படுத்திய வெற்றிடங்களில்‌ எண்ணெ யையும்‌ வளிமங்களையும்‌ சேகரிக்கலாம்‌,

இதே வினைகளைக்‌ கொண்டு மனித இனத்துக்கு அளறு விளைவிக்கும்‌ பெருவெடிகளையும்‌ செய்யலாம்‌. இத்தசைய கருவிகள்‌ அணுக்கரு வினையின்போது வெடித்து உயர்ந்த வெப்பத்தினை உண்டாக்கும்‌. இந்த வெப்பத்துனைவிட இத்நிகழ்ச்சியின்போது வெளி

யேறும்‌ நியூட்ரான்‌ துகள்களும்‌ கதஇர்லீச்சுகளும்‌ மனித இனத்துற்குத்‌ தீங்கு விளைவிக்கக்‌ கூடியன வாகும்‌.

1. இடைவினை வகைகள்‌

வேதியியலின்படி உலகிலுள்ள பொருள்களை

வெவ்வேறு தளிமங்களாகப்‌ (860606) பிரிக்கலாம்‌. இத்தனிமங்களின்‌ அணுவினுள்‌ அதன்‌ கருவும்‌, வெளியே - எலக்ட்ரான்‌ எனும்‌ எதிர்மின்னூட்ட மேகக்‌ கூட்டமும்‌ அமைந்திருக்கும்‌. பொருள்களின்‌ வேதியியல்‌ குணங்கள்‌ கொடுக்கப்பட்ட தனிமத்திலுள்ள எலக்ட்ரான்களின்‌ எண்ணிக்கையைக்‌ கொண்டு மாறுபடும்‌. இந்த எலக்ட்ரான்‌ எண்ணிக்கை அத்தனிமத்தின்‌ அணுஎண்‌ 2 எனக்‌ குறிக்கப்‌ பெறும்‌.

ஓவ்வொரு தனிமத்திலும்‌ உட்கருவினுள்‌ அமைந்‌ துள்ள நோர்மின்னூட்டமுடைய புரோட்டான்களின்‌ எண்ணிக்கையும்‌, வெளியே கருவினைச்‌ சூழ்ந்துள்ள எலசிட்ரான்்‌களின்‌ எண்ணிக்கையும்‌ சமமாக இருக்கும்‌. உட்கருவில்‌ புரோட்டான்‌௧ளுடன்‌ இணைந்து காணப்‌ படும்‌ நியூட்ரான்‌ எனப்படும்‌ மின்னியல்‌ சமனிகளின்‌ (Electrically Neutral) எண்ணிக்கை ஒரே தனிமத்தின்‌ எல்லா அணுக்களிலும்‌ சமமாய்‌ இராது. எடுத்துக்‌ காட்டாக ட்பூட்ரான்‌ எனும்‌ அப்ட்ரஜனின்‌ ஓரிடத்‌ தனிமத்இன்‌ கருவில்‌ ஒரு நியட்ரான்‌ இருக்கும்‌. ஆனால்‌ அய்ட்ரஜன்‌ கருவில்‌ நியூட்ரான்‌ இராது. இவ்வாறு உட்கருவில்‌ அமைந்துள்ள :/ரோட்டான்‌, நியூட்‌ ரான்‌ ஆகியவற்றின்‌ கூட்டுத்தொகை அணுவின்‌ பொருண்மை (14896) யினை நிலைப்படுத் தியிருப்பதால்‌ அது பொருண்மை எண்‌ & எனக்‌ குறிக்கப்பெறும்‌. ஒவ்வொரு தஸிமத்தினையும்‌ குறிக்கையில்‌ குறி யெழுத்தின்‌ மேலே அதன்‌ பொருண்மை எண்ணும்‌,8ழே அணுவின்‌ எண்ணும்‌ குறிக்கப்படுதல்‌ மரபு, இவ்‌ வகையில்‌ ஓர்‌ எலக்ட்ரானும்‌ ஒரு புரோட்டானும்‌ 4.@,1-82

1 கொண்ட அய்ட்ரஜனை 11] எனவும்‌, இதன்‌ ஓரிடத்‌ 1 தனிமமான ஒரு நியூட்ரானை அணுக்கருவில்‌ அதிக 2 மாசுக்‌ கொண்ட ட்யட்ரானை H ( D ) எனவும்‌ குறிக்க 1 1

லாம்‌, இக்குறியீட்டில்‌ தனிமத்தின்‌ அணுக்கருவிலுள்ள 14 எனும்‌ நியூட்ரான்‌ எண்ணிக்கையை 144 &--2 எனும்‌ சமன்பாடாகவும்‌ குறிக்கலாம்‌.

இடைவினையினைகத்‌ தூண்டும்‌ துகள்களைக்‌ கொண்டு வினையினைக்‌ €ழ்க்கண்ட தான்கு வகை களாகப்‌ பிரிக்கலாம்‌; . புரோட்டான்‌ தாண்டுவினை ட்யூட்ரான்‌ தூண்டு வினை நியூட்ரான்‌ தாண்டு வினை க-துகள்‌ என்னும்‌ ஹீலிய அணுக்கரு தூண்டு வினை.

கூ சே டி வ

இதில்‌ முதலாவது, க-துகள்‌ எனும்‌ ஹீலியம்‌ அணுக்‌ கர பெரிலியம்‌ அணுக்கருவுடன்‌ சேர்த்து உண்டாகும்‌ வினை ஈ-துகள்‌ வினையாகும்‌. வினைகளை ஒரு சமன்‌ பாடாக்கர்சமன்பாட்டின்‌ இடது புறத்தில்‌ வினையை உண்டாக்க எடுததுக்‌ கொள்ளப்படும்‌ தனிமங்களின்‌ அணுக்களும்‌, வலதுபுறத்தில்‌ வினையின்‌ விளைவாக உண்டாகும்‌ அணுக்களும்‌ குறிக்கப்பெறும்‌. இதனால்‌ இத்த ௨ - துகள்‌ வினையின்‌ சமன்பாட்டிளைக்‌ ips கண்டவாறு எழுதலாம்‌:

4 9 12 3 He -++- Be——>C + 4 5 4 4 0

இதில்‌ இரு எலக்ட்ரான்களும்‌, இரு புரோட்டான்‌ களும்‌ இரு நியூட்ரான்களும்‌ (2௮2, “கக, 1422) கொண்ட ஹீலியம்‌ அணுவின்‌ கருவானது பெரிலியம்‌ எனும்‌ மூலகத்தின்‌ அணுக்கருவை அடைந்து நிலையில்‌ லாத ஓரு கூட்டுக்‌ கருவை உண்டாக்கும்‌. இக்கூட்டுக்‌ கருவின்‌ விளைவாக 6 எலக்ட்ரான்கள்‌, 6 புரோட்‌ டான்கள்‌, 6 நியூட்ரான்கள்‌ கொண்ட கரி (கார்பன்‌) அணுவும்‌ எஞ்சிய ஒரு நியூட்ரான்‌ துகளும்‌ தனித்தனி யாகப்‌ பிரியும்‌.

இரண்டாவதாக ஆற்றல்‌ வாய்த்த புரோட்டான்‌ கற்‌ றைகளை மெல்லிய லித்தியம்‌ தகட்டின்‌ மீது மோதி எதிர்‌ வினையினைத்‌ தூண்டினால்‌ இரு ஹீலியம்‌ அணுக்‌ சுள்‌ கடைக்கும்‌. இதனால்‌ விளையும்‌ ஹீலியம்‌ அணுக்‌ கள்‌ தூண்டு புரோட்டானில்‌ இருந்த இயங்கு ஆற்றலை விட 171464/ அதிக இயங்கு ஆற்றல்‌ உடையலையாய்‌ அமையும்‌.

7 ந 4 Gas Li + H —> He + He + 17MeV g 1 2 2

என்று எழுதலாம்‌.