பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அகத்துறிஞ்சல்‌ நாம்‌ உண்ணும்‌ கலந்துள்ளன. வளர்ச்சிக்கும்‌

உணவில்‌

பல

புரதம்‌, மாவுப்பொருள்‌, எனவேதான்‌ முடியும்‌. கொழுப்பு முதலிய சத்துப்‌ பொருள்கள்‌ வேதியியல்‌ மாற்றங்கள்‌ (Chemical change) அடைந்த பின்னரே உடலுடன்‌ சேர்கின்றன. ஆனால்‌ உயிர்ச்‌ சத்துக்கள்‌ கனிமப்‌ பொருள்கள்‌, தண்ணீர்‌ முதலியன நேரடியாக உறிஞ்சப்படுகின்‌ றன.

சத்துப்‌ பொருள்கள்‌

உடலுறுப்புகளின்‌ இவைதாம்‌ நலத்திற்கும்‌ உறுதுணை புரிகின்றன.

இத்தகைய சத்துப்‌ பொருள்களாவன:

மாவுப்பொருள்‌ (Carbohydrates)

கொழுப்பு (Fat) ன GW Hw Oo வவ ட

6.

உணவுக்‌

புரதம்‌ (Protein) உயிர்ச்‌ சத்துக்கள்‌ (Vitamins) கனிமப்‌ பொருள்கள்‌ (Minerals) தண்ணீர்‌ (water).

இவற்றின்‌ வேதியியல்‌ composition) உணவிலிருந்து

குழாயிலுள்ள

சீரண

நீர்கள்‌

(Digestive

இதையே நாம்‌ juices) இப்பணியைச்‌ செய்கின்றன. குறிப்பிடுகிறோம்‌. எனக்‌ உணவு செரித்தல்‌ (Digestion) சரண நீர்களால்‌ செரிக்கப்பட்ட சத்துப்‌ பொருள்கள்‌ உறிஞ்சப்பட்டு (Small _ intestine) சிறுகுடலில்‌ இரத்தத்தில்‌ கலக்கின்றன.

அமைப்பு (Chemical நேராக இரத்தத்துடன்‌

எனப்படுகிறது.

இதுவே

செரித்தலும்‌,

“அகத்துறிஞ்சல்‌”

அகத்துறிஞ்சலும்‌

தொண்டை

நாக்கு

உணவுக்குழாய்‌

இரப்பையின்‌

மேல்‌ வளைவு

பித்தநீர்‌ பை இரைப்பை

ஈரல்‌ eign அபகSiw wie.

இரைப்பையின்‌ அடி வளைவு

கணையம்‌

குறுக்கு பெருங்குடல்‌

இறங்கு பெருங்குடல்‌ சிறுகுடல்‌,

ஏறு பெருங்குடல்‌

வளை

MON

பெருங்குடல்‌

NNN

ப லக

AN

vv

ஸ்ட SJ

NX SNS. ANS x

NY ANN NON NS ~

வ ட

குடல்வால்‌ —-——

குதம்‌ சேரும்‌

வண்ணம்‌

அமைந்திருக்கவில்லை.

சத்துப்‌ பொருள்கள்‌ மிகச்‌ சிறிய அளவிலும்‌, கூடிய தன்மையுடனும்‌ இருந்தால்தான்‌

இந்தச்‌

கரையக்‌ உணவுக்‌

குழலின்‌ உயிரணுக்களில்‌ புகுந்து இரத்தத்தில்‌ கலக்க

மலக்குடல்‌

=

& =e

்‌

இல்லாத ஒருவர்‌ எவ்வளவு சத்துப்‌ பொருள்‌ களை உட்கொண்டாலும்‌ அதனால்‌ யாதொரு பயனும்‌ விளையாமல்‌ உடல்‌ நலம்‌ குன்றி நோய்களுக்கு உறைவிடமாக மாறுவர்‌.