பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 42

அகத்துறிஞ்சல்‌ கொழுப்பில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ கொழுப்பு

(அ)

மானோ

—————~>

டைசிளிசரைடு

கிளிசரைடு

__—_——

இவை

தவிரக்‌

கொலஸ்டிரா லும்‌ (Cholesterol) சில

அமிலங்களும்‌

செரித்தலுக்குப்‌

பின்னர்‌

காணப்‌

+ கொழுப்பு அமிலம்‌

கிளிசரைடு

இளிசரால்‌ + கொழுப்பு அமிலம்‌ (glycerol)

(Mono glyceride)

சிறிய

(Fatty acid)

(Di-glyceride)

(Triglyceride)

மானோ

+- கொழுப்பு அமிலம்‌

டைகிளிசரை௫


டிரைகிளிசரைடு

(Capillaries) (Lacteals)

உள்ளன.

இவை

குடற்பாற்‌

எனப்படுகின்றன.

குழல்கள்‌

செரிக்கப்பட்ட

கொழுப்புச்‌ சத்தில்‌ பெரும்பகுதி குடற்பாற்‌ குழல்களில்‌ நுழைகிறது. உணவுச்‌ சத்துக்கள்‌ சிறுகுடலை வந்த டைந்த 3 அல்லது 4 மணி நேரத்துக்குள்‌ உடம்பினுள்‌

பட்டுள்ளன.

குடல்‌ விரலியின்‌ படம்‌

உறிஞ்சப்பட்டுவிடுகன்றன. இனி ஓவ்வொரு சத்துப்‌ பொருளும்‌ எவ்வாறு உறிஞ்சப்படுகின்றது என்பதைப்‌ பற்றி அறிவோம்‌.

மாவுப்‌ பொருளின்‌ அகத்துறிஞ்சல்‌ சிறுகுடலின்‌ முன்பகுதி பின்பகுதியை விட அதிக அளவில்‌ மாவுப்‌ பொருள்களை உறிஞ்சுகிறது. செரிக்கப்‌ பட்ட மாவுப்‌ பொருள்களில்‌ காலக்டோஸ்‌, குளுக்‌

கோஸ்‌ என்பவையே விரைவில்‌ உறிஞ்சப்படுகின்‌ றன. குளுக்கோஸ்‌ உறிஞ்சப்படும்‌ வேகம்‌ (Rate) 100 எனக்‌ கொண்டால்‌,

காலக்டோஸ்‌

110,

ஃபிரக்டோஸ்‌

44,

சைலோஸ்‌ 15 என உறிஞ்சப்‌ படுவதாக அறியப்‌ பட்டுள்ளது. குளுக்கோஸ்‌, காலக்டோஸ்‌ முதலியன உணவு செரிக்கப்பட்ட பின்‌ மிகக்‌ குறைந்த அளவில்‌ இருந்தால்‌ கூட வேகத்துடன்‌ உறிஞ்சப்படுகின்றன. இவ்வகை உறிஞ்சலுக்கு ஆற்றல்‌ தேவைப்படுகின்றது.

இவ்வாற்றல்‌ வாளர்கள்‌ களான

வெவ்வேறு

குறிப்பிட்டபடி

அகத்துறிஞ்சல்‌

செரித்த உணவுப்‌ பொருள்கள்‌

என்பது உணவுப்‌

பாதையில்‌ உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன்‌ ஒன்று கும்‌ செயலைக்‌ குறிப்பதாகும்‌.

உணவுப்‌

கலக்‌

பொருள்கள்‌

சிறுகுடலில்தான்‌ நன்றாகச்‌ செரிக்கப்பட்டு உடலுடன்‌ சேர்கின்றன. எல்லாப்‌ புரதச்‌ சத்துக்களும்‌, கொழுப்புச்‌ மாகச்‌

சைலோஸ்‌,

பெறப்படுவதாக மற்ற

மாவுப்‌

அராபினோஸ்‌

ஆய்‌

பொருள்‌

முதலியன

மேற்‌

கூறிய முறையில்‌ உறிஞ்சப்படுவதில்லை. அவை சாதா ரண பரவல்‌ (Simple diffusion) முறையிலேயே உட

அகத்துறிஞ்சல்‌ முன்னரே

திசுக்களிலிருந்து கருதுகின்றனர்‌.

சத்துக்களும்‌

சிறுகுடலில்தான்‌

செரிக்கப்படுகின்றன.

கனிமப்‌

முழுவது

பொருள்களும்‌,

உயிர்ச்சத்துக்களும்‌ இங்கு தான்‌ உடலில்‌ சேர்கின்றன. இதேபோல்‌, குடிக்கப்படும்‌ கண்ணீரில்‌ 4/5 பகுதி சிறு குடலில்‌ உறிஞ்சுகுழாய்கள்‌ (71111) மூலம்‌ உறிஞ்சப்படு கிறது. புரதத்தின்‌ ஏறக்குறைய 92 விழுக்காடும்‌, மாவுப்‌ பொருளின்‌ 97 விழுக்காடும்‌, கொழுப்புப்‌ பொருளின்‌ 95 விழுக்காடும்‌ செரிக்கப்பட்ட பின்‌ உறிஞ்சு குழாய்களால்‌ உறிஞ்சப்படுகின்றன. உறிஞ்சு குழாய்களின்‌ வெளிப்புறத்தில்‌ பல நுண்‌ தமனிகள்‌

லுடன்‌ சேர்கின்றன. பொதுவாக உணவு செரித்தபின்‌ குளுக்கோஸ்‌ தான்‌ அதிக அளவில்‌ காணப்படுகின்றது-

அதுமட்டுமன்றி

இரத்தத்தில்‌

குளுக்கோஸ்‌

மட்டுமே

காணப்படுகின்றது. காலக்டோஸ்‌, ஃபிரக்டோஸ்‌ முதலி யன உறிஞ்சப்பட்டாலும்‌ அவை கல்லீரலுக்குள்‌ குளுக்‌ கோஸாக மாற்றப்பட்டு மீண்டும்‌ இரத்தத்தில்‌ கலக்‌ கின்றன.

புரதத்தின்‌ அகத்துறிஞ்சல்‌ அமினோ அமிலங்களின்‌ வடிவில்‌ புரதம்‌ சிறுகுடலில்‌ உள்ள குடல்‌ உறிஞ்சிகளால்‌ உறிஞ்சப்பட்டுப்‌ போர்ட்‌

டல்‌ கிறது.

சிரைகளில்‌ அமினோ

(Portal veins) இரத்தத்துடன்‌ அமிலங்களின்‌

ஆற்றல்‌ தேவைப்படுகின்றது.

கலக்‌

அகத்துறிஞ்ச லுக்கும்‌

இதைக்‌

ஸின்‌ (Pyridoxine) என்ற உயிர்ச்சத்தும்‌

தவிரப்‌

பிரிடாக்‌

அமினோ

லங்கள்‌ உறிஞ்சப்படுவதற்கு உதவுவதாகத்‌

அமி

தெரிகிறது.