பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

அதிக அளவு உற்பத்தித்‌ திறன்‌

அடர்த்தி மிகவும்‌ குறைவாக இருக்கும்‌. விண்கலம்‌ மறுபடியும்‌ புவியின்‌ ஈர்ப்பு விசைக்குள்‌ வரும்போது மிசவும்‌ கவனமாக இருக்க வேண்டும்‌. சரியான கோணத்தில்‌ உள்ளே வரத்தவறினால்‌, விண்கல்லில்‌

மோதி

விண்கவசத்திற்குச்‌ சேதம்‌ ஏற்படும்‌.

அதிகமான

வெப்பம்‌

உராய்வினால்‌

மேலும்‌

உண்டாகின்றது.

அந்த வெப்பத்தினால்‌ ஏவூர்தி முழுவதும்‌ உருகி அழிந்து விடும்‌.

ஏவூர்தியின்‌

வெப்பம்‌,

முக்கிய

ஆழுத்தம்‌,

தகவல்களைப்‌

புவியில்‌

கருவிகள்‌

வெப்பம்‌ உள்ள

ஏவூர்தியின்‌

பரவுதல்‌

செய்தி

அப்போது விண்கலம்‌ எவ்வளவு காலம்‌ இருக்கும்‌ அல்லது இயங்கும்‌ அல்லது செய்தி அனுப்பும்‌ என்பது யாருக்கும்‌ உண்மையில்‌ தெரியாது. அதன்‌ பறப்பு,

உள்ள

காற்றின்‌ கலவை

யையும்‌, அடர்த்தியின்‌ தன்மையையும்‌ பொறுத்து இருக்‌ கும்‌. நம்முடைய விண்கலம்‌ சில வாரங்களோ, சில மாதங்களோ விண்வெளியில்‌ இருக்கும்‌.

சீ.இரா. நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science ச்‌ Technology, Vol. 12, 4th Edition, McGraw-Hill Book Company, Newyork, 1977.

அதிக அளவு உற்பத்தித்‌ திறன்‌ உணவைப்‌ பெறுவதற்காக வேளாண்மையை மனிதன்‌ பெரும்பாலும்‌ சார்ந்திருக்கிறான்‌. மனித உணவில்‌ முக்கியமாகத்‌ தாவரப்‌ பொருள்கள்‌, மாமிசப்‌

பொருள்கள்‌

பங்கேற்கின்றன.

உணவுப்‌ பொருள்களைப்‌

இவற்றில்‌

பயிர்களே

உற்பத்தியைப்‌

இவற்றில்‌

பயிரிட

வான

பாதிக்கக்கூடிய

மக்கள்‌

99 சதம்‌

அளிக்கின்‌ றன.

பட்டியல்‌ 1,

1, | தேசிய வேளாண்மைக்‌

கழகம்‌

2. | திட்டக்குழு (Planning Commission) 3. | உலக

நல்வாழ்வுக்‌ கழகம்‌

(World Health Organization)

காரணி

பெருக்கம்‌,

உதவாத

நிலங்கள்‌,

ஆற்றல்‌

பரப்பளவு

கொண்ட

நிலப்‌ பங்கீடு, சூழ்நிலை,

இன்மை,

குறை

காலநிலை, வட்டார ஏற்றத்‌ தாழ்வு, இயற்கையின்‌ கொடுமைகள்‌, வட்டாரப்‌ பிரச்சினைகள்‌, சமூகப்‌ பொருளாதார காரணங்கள்‌ போன்றவை முக்கிய மானவை.

அதிக

அளவு

உற்பத்தித்திறனை உருவாக்குவதற்கு

அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்ற வகையில்‌ பணியைத்‌ தொடங்க வேண்டுவது அவசியம்‌. இதில்‌ மலைப்பகுதி

கள்‌, சமவெளிகள்‌, வறட்சிப்பகுதிகள்‌, நீர்ச்செழிப்புள்ள பகுதிகள்‌, பயிரிடும்‌ காலம்‌, பயிர்களின்‌ சாகுபடி வேற்று மைகள்‌, பயிரிடும்‌ செலவு முதலானவற்றைப்‌ பொறுத்து வெவ்வேறான திட்டங்களை அறிவியல்‌ முறையில்‌ வகுக்க வேண்டும்‌,

அதிக அளவு

உற்பத்தித்‌

இறனைப்‌

பெருக்குவதற்‌

கான வழிமுறைகள்‌ பின்வருமாறு:

1) தரிசாகக்‌ டெக்கும்‌ நிலத்தை வளமுள்ளதாக்கி அதிக விளைச்சலைப்‌ பெருக்க அதே நிலத்தை இரு விளைச்சலுக்கிடையில்‌ கிடைக்கும்‌ இடைவெளிக்‌ காலத்‌ தைப்‌ பயன்படுத்தி, இதற்கேற்றாற்போல்‌ குறுகிய காலப்‌ பயிர்களைப்‌ பயிரிடுதல்‌. இத்துடன்‌ பல பயிர்‌ சாகுபடி, அடுக்குமுறைச்‌ சாகுபடித்‌ திட்டங ்களையும்‌ செயல்‌ படுத்துதல்‌. (2) அறிவியல்‌ முறையில்‌ நிலத்தைப்‌ பயன்படுத்துதல்‌, (3) நிலத்தையும்‌, நீரையும்‌ வீணாக்கா

மல்‌ சேமித்து வைத்தல்‌ (Soil and water conserv ation). வறட்சிப்‌ பகுதிகளில்‌ குறைந்த அளவு நீரைக்‌ கொண்டு

மிகுதியான

பேணும்‌

மகசூலைப்‌

முறையையும்‌,

பெறுதல்‌.

நஞ்சையில்‌ நீரைப்‌

புஞ்சையில்‌

முறையையும்‌ பெருக்குதல்‌, (4) அதிக

களைத்‌ தரும்‌ காய்கறி, கனிகள்‌,

இந்தியாவின்‌ உணவுத்‌ தேவையைப்‌ பல ஆராய்ச்சி நிறுவனங்கள்‌ கணித்துள்ளன,

மதிப்பீடு செய்த நிறுவனம்‌

பல

தொகைப்‌

போன்ற

கருவிகளுக்குச்‌

அனுப்பீக்கொண்டு இருக்கும்‌.

ஏவூர்தி செல்லும்‌ இடத்தில்‌

உணவு

களுள்ளன.

நீரை

மரங்களைச்‌

(பட்டியல்‌

1)

இந்தியாவின்‌ உணவுத்‌ தேவை.

ஆண்டு

2000 1985-90 2 000

உணவுத்‌ தேவை (மில்லியன்‌ டன்களில்‌)

228.5 190.0 275.0

ஈர்க்கும்‌

உணவுப்பொருள்‌ சாகுபடி