உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48 அகம்‌ ஊட்டுதல்‌, சுருணைகளின்‌

யாகும்‌ காற்றை நீக்குவதற்கான 5 என்ற காற்றுத்‌ தக்கையும்‌ அமைந்துள்ளன.T - என்ற அழுத்த-வெற்றிடக்‌ கடிகை ஆட்டோக்‌ கிளேவின்‌ அழுத்தம்‌ அல்லது வெற்றிடத்தைக்‌ கட்டுப்படுத்த உதவுகிறது.

13 என்ற காற்று வெளியேற்றக்‌ குழாய்‌ வழியாக காற்றை வெளியேற்றி 14 என்ற வெற்றிட எக்கி மூலம்‌


வெற்றிடம்‌ அமைக்கப்படுகிறது பிட்டுமன்‌ ஆவி வெற்றிட எக்கியை அடையாதிருக்க 8 என்ற சேர்மப்‌ பிடிப்பியும்‌ 15 என்ற செறிகலமும்‌ உள்ளன. வெற்றிட எக்கி (vacuum pump) 20 மி.மீ. பாதரசக்‌ கம்பம்‌ அளவுக்குச்‌ சூழ்வெளிக்குக்‌ கீழே வெற்றிடம்‌ தரலல்லது. என்றாலும்‌ அதன்‌ காற்று வெளியேற்றுத்திறன்‌ மிகக்‌

படம்‌ 3, சேர்மம்‌ அகழூட்டும்‌ அமைப்பின்‌ பாய்வுப்‌ பாதை