816 அதிர்வு ஒடுக்கல்
816 அதிர்வு ஒடுக்கல்
றின்கு ஜிப்பிட்ட ஒருபகுதி மட்டுமோ மேலெழாதவாறு பாதுகாக்மும் தொழில் நுட்பக் குருவி (device) aren அதிர்ச் சி.ஏற்பி எனப்படுகிறது. இதுவும் பிசுப்புமுறையில் செயல்படும் அதிர்வுஒடுக்கியே. அதிர்ச்சஏற்பி அமைப்பு மஒழுத்து, மிதிவண்டி, பொறிமிதி, சிற்றுந்து, தொடர் வண்டி, விமானம், தனிதுட்பக் கருவிகள் ஆியவற்றில் போருத்தப்பட்டிருக்கும். அவற்றிலுள்ள வில்சுருள் கள் ஊர் இகளின் அதிர்வை உறிஞ்சிக் கொள்கின்றன. அதிர்ச்சி ஏற்பியில் பல வகைகள் உண்டு. காண்க, அதிர்ச்சி ome,
வீமானம் தரை மீது இறங்கி அதன் சக்கரம் தரை யைத் கொடும் போது ஏற்படும் அதிர்ச்சியால் வலிமை யான வில்சுருள்கள் அமுக்கமுறுகின்றன. பின்னர் அவை தளர்ந்து விரிவடைகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடை பெற்றால் விமானம் தரையிலிருந்து மேலெழும்ப நேரலாம். இதைத் தவிர்க்க விமானத்தின் அடிப்பகுதயி லுள்ள சாலினுள் உலக்கை ௪ருள்சலன் அமைப்பு உள்ளது. உருள்கலனில் எண்ணெய் நிரப்பப்பட்டி ருக்கும். அதிர்ச்சியால் உலக்கை நகர்ந்து ஒரு சிறிய துளை வழியாக உருளையிலுள்ள எண்ணெயைப்பாய்ச் சுன்றது. எண்ணெய் சூடாகிறது. இவ்வாறாகத் தரை மீது விமானச்சக்கரம் பட்டதும் ஏற்படும் அதிர்ச்சி வெப்பமாக உறிஞ்சப்படுகின் றது.
Gui SAH (motor cycle).oPupsg (Cat) ஆசிய உர் இகள் பாதையிலுள்ள தடையைக் கடந்து செல்லும் போது ஏற்படும் அதிர்வை ஏற்க அதிர்ச்சி ஏற்பி பயன் படுறது. பழையமாதிரி மூழமுந்துகளில் இருசிற்கும் (௨௦) அடிமனைச்கும் (0௨5515) இடையே கசடுகள் பொருத்தப்பட்டிருக்கும். தகடுகளுக்கு இடையேயுள்ள உராய்வு அதிர்ச்சியை ஏற்கும், பின்னர் நீர்மவியல்
(hydraulics) gern அதி ர்ச்சி ஏற்பியில் பயன்படலப யிற்று. இது நெம்புகோல் தத்துவம் அல்லது சரியும் அழுந்துருள் (4612500716 piston} SSS வகையில் அடங்கும். இயங்கும்போது வழியில் தடையால் சளர்தஇ மிலுள்ள வில் மேலும்சீழும் நகரும்போது உண்டாகும் அதிர்வை அதிர்ச்சி எற்பி ௨ மிஞ்சிக்கொள்கின்றது. அதிர்ச்? ஏற்பியின் குறுக்கு வெட்டுமுகத்தோற்றத்தைப் பட.த்இல் (படம் 4) காணலாம்.
உராய்வுமுறை அதிர்வு ஒடுக்கல் (Frictional Vibration Damping). உர் உறுபபொன்றை uw OD 07 & பரப்பில டது உராயச்செய்நு அதிர்வை ஒழிக்கலாம். இது உராய்வு ஒடுக்கல்முறை அல்லது ௯ூலம்பு ஒறிக்கல் முறை எனப்படும். இவ்வகை உராய்வுயழூறை இடுக்கி படம் கஃ-இல் காட்டப்பட்டுள்ளது. இதில் உ என்ற உருள்சலனில் த என்ற தண்டு செருகப்பட்டு,பொ என்று பொருளுடன். இணைக்கப்பட்டுள்ளது. தாஹ என்ற தாங்கல் மீது வி என்ற விற்கருள் மூலம் இந்தப்பொருள் தாங்கப்பட்டிருக்கிறது. ஓடுக்கல் விசையின் அளவை உராய்வுக்கெழுவை' பொருவ்மீது செயல்படும் செங் குத்து விசையீனால் பெருக்கிப் பெறலாம். ஒழுக்கல் விசை எப்போதும் ஒரே நிலையான அளவுடையதாகவே
படம் 4. அதிர்ச்சி ஏற்பியின் குறுக்கு வெட்டுமுகம்
1, அழுக்கத்திலீருந்து காக்கும் py, 2. உலக்கை (201510), 3. வழிமிதழ் (8146), &, குழாய், 6. egeraadr (cylinder), 8 எண்ணெய் அடைப்பி (௦14 521).
இருக்கும். தண்டு சரிவுடன் அமைக்கப்பட்டால் உராய்வு விசையும் மாறும் தன்மை பெறும். குத்து, கடைத் இசைகளில் தஇறம்படச்செயல்படும் ஒடுக்கி, படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது. இதில் சுமையுள்ள குழி- குவி வில்லை அமைந்திருக்கும், இதைச்சுற்றிப்பின்னிய நிலை? வள்ளி தநெசிழ்வணை (Cushion) அமைந் துள்ளது. குத்து அல்லது இடைத்திசையில் செயல்படும் விசை, விற்சுநருளைக் Do sonra சரியச் செய்யும் அல்லது குத்துத்திசையில் விலக்கும். ௬மை விற்சுருள் களுக்கும் ஒடுக்கும் விற்கருள்களுக்கும் இடையில் உள்ள சார்பியக்கம் உராய்வு விசையை உருவாக்கி, ஏற்படும் அதிர்வை ஒடுக்கும். இடப்பெயர்ச்சியின் அளவைப் பொறுத்து இரண்டின் இடையிலும் உள்ள தொழுகைப் பரப்பு கூடும். இந்த ஒடுக்கல் விசை நேரியல்பில் மாறும.
அதிர்வு ஒடுக்கு விசையைக் கணித்தல். ஒடுக்கு விசையைக் கணிக்க வேண்டியது அதிர்வு ஒடுக்கியின் வடிவ