அப்கார் எண்ணிக்கை 843
அப்கார் எண்ணிக்கை 843
அறப்பு அழுல்காமு
6-3 டக
7-8 9-10
ஜநலறநிமிட அளவு படம் 2. முதல் 28 நாட்களுக்கான, ஐந்து நிமிடங்களில் எடுக்கப்பட்ட அப்கார் எண்ணிக்கை- இறப்பு விழுக்காடு
அப்கார். எண்ணிக்கை 4-7 என்று இருக்குமாயின் குழந்தையின் பொதுவான உடல்நிலையைப் பொறுத் தும், இதயத் துடிப்பினைப் பொறுத்தும் உதவி கணக் இடப்பட வேண்டும். இதயத் துடிப்பு 100-க்கு மேலி ருக்குமாயின் முன்னால் குறிப்பிட்ட முறைகள் போது மானவை.
ஒரு நிமிடத்தில் 4-7 வரை அப்கார். எண்ணிக்கை உள்ள குழந்தைகள் அடுத்த சல நிமிடங்களில் உடல் நிலை மேலும் சராவதால் 5 நிமிடத்தில் 7-க்கு மேல் எண்ணிக்கை பெறும். அவற்றுக்கு உதவி தேவைப்படு வதில்லை.
அப்கார் எண்ணிக்கை முதலிலிருந்தே சீ-க்குக் குறை வாயிருப்பினும் அல்லது சிறிது சிறிதாகக் குறையினும் உயிர்ப்பிக்கும் முறைகளைப் பயன்படுத் இனால் அன்றி உடல்நிலை சீர்பெற முடியாது.
குரல்வளை நோக்கியை (Laryngoscope) உட் செலுத்தி மேல்தொண்டை (Pharynx) அடைப்பு, உறிஞ்ச நீக்கப்பட வேண்டும், அது பலன் தரவில்லல யாயின், மூச்சுக் குழலுள் செலுத்தும் குழாயை துழைத்து, 30 சென்டிமீட்டர் நீரின் அழுத்தத்திற்கு bars ஆக்ஸிஜனைக் கொண்டு ,இடைலிட்ட நேர் அழுத்த மூச்சு (Intermittent positive pressure ventila- (100) வழங்கப்பட வேண்டும். இதயத் துடிப்பு நூற்றுக்கு மேல் வந்து, உடல் இளஞ்சிவப்பு நிறமடைந்து, தசை இயக்கமும் தெரியும்போது குழத்தை தானாக மூச்சி யங்கத் தொடங்குவதால், மூச்சுக்குழல் குழாயை எடுத்துவிட வேண்டும்.
இம்முறையில் 4 முறை மூச்சு வழங்கிய பிறகும், இதயம் செயல்படவில்லையெனில், இதய வெளிப் பிசைவு செய்து இதயத்தை இயங்கச் செய்ய வேண்டியது அவரியமாகும்,