பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாசிஸ்‌ லூயிஸ்‌

களின்‌ வளர்ச்சியைப்‌ பற்றியும்‌ 25 ஆண்டுகள்‌ ஆய்வு நடத்தினார்‌. இவர்‌ தம்‌ ஆய்வின்‌ பயனாக 145 அறி வியல்‌ கட்டுரைகளை வெளியிட்டார்‌. இவருடைய பயணங்களின்போது மண்‌ மாதிரிகளைக்‌

எடுக்கப்பட்ட கடல்‌ படுகைகளின்‌ கொண்டு கடல்‌ படுகையைப்‌

பற்றிய பல விவரங்களை

அறிய

முடிந்தது.

அகேசிஸ்‌

தமது 75ஆவது வயதில்‌ இங்கிலாந்திலிருந்து ரிக்கா திரும்புகையில்‌ காலமானார்‌.

அமெ

அகாசிஸ்‌, லூயிஸ்‌ இவர்‌ ஒரு 19ஆம்‌ நூற்றாண்டு அறிவியலறிஞர்‌. இயற்கையியல்‌, புவியியல்‌ துறைகளில்‌ ஆசிரியராகப்‌

பணிபுரிந்தவர்‌.

பனி

ஆறுகள்‌

(glaciers)

பற்றியும்‌,

அற்றுப்போன மீன்கள்‌ (Extinct fishes) பற்றியும்‌ மிக விரிவாக ஆராய்ந்தார்‌. இவர்‌ கல்வி கற்பிப்பதில்‌ பல புதிய முறைகளை வகுத்தார்‌.

39

சிறு வயதில்‌ மேற்கு சுவிட்சர்லாந்தில்‌, புரூக்‌ மீன்‌ களைப்‌ பற்றி (Brook fishes) ஆராய்ந்தார்‌. 18197820ஆம்‌ ஆண்டுகளில்‌ மூனிச்‌ நகரத்தில்‌ வாழ்ந்த இரண்டு புகழ்பெற்ற இயற்கையியல்‌ அறிஞர்கள்‌ அமே

சான்‌ ஆற்றிலிருந்து fishes)

பிரேசிலிய

ஆராய்ந்த

(Icthyology)

போது

மீன்களை

இவருக்கு

நிலையான

(Brazilian

மீன்‌

இயலில்‌

ஆர்வமேற்பட்டது.

இந்த

மீனினங்களின்‌ வகை பாடு, இம்மீன்களைத்‌ திரட்டிய வருள்‌ ஒருவரால்‌ தொடங்கப்பட்டது. பின்னர்‌ இப்‌ பணி அகாசிஸ்ஸின்‌ பொறுப்பில்‌ வந்தது. இப்பணி முடிக்கப்‌ பட்ட பிறகு, இது செலக்டா ஜெனிதா எட்‌ ஸ்பீஷீஸ்‌ பிஸ்சியம்‌ (Selecta genera et species piscium) பட்டது. என்னும்‌ நூலாக 1829இல்‌ வெளியிடப்‌ பின்னர்‌ 1830இல்‌ மத்திய ஐரோப்பாவின்‌ “நன்னீர்‌ மீன்களின்‌ வரலாறு” என்ற செய்தித்‌ திரட்டை. வெளியிட்டார்‌. இவர்‌

பிறகு

1832இல்‌

பாரிசில்‌

நியூகாசிலில்‌

செய்த

(Newcastle)

ஆய்வுகளுக்குப்‌

செய்த

ஆய்வுகளும்‌

மிகவும்‌ சிறப்பும்‌ பயனும்‌ வாய்ந்தவை. ஜெர்மன்‌ நாட்டின்‌ இயற்கையியலறிஞரான சாண்டர்‌

வான்‌

Humboldt)

தந்தார்‌. பெயர்‌

ஹம்போல்ட்டு

நியூகாசிலில்‌

பாரன்‌ பெற்ற

(Alexander

பேராசிரியர்‌

குவியர்‌

(Baron

மீனியலாளரும்‌

இவருக்கு அலெக்‌ Von

பதவி வாங்கித்‌

Cuvier)

இவர்‌

என்ற

காலத்தவரே.

இக்காலக்‌ கட்டத்துக்‌ குள்ளா௱ாகபவே இவருக்கு அற்றுப்‌ போன மீன்களின்‌ ஆய்வில்‌ பேரார்வம்‌ ஏற்‌

பட்டுவிட்டது. அதுவரை பெரும்‌ பாலும்‌ ஆராயப்‌ படாத ஐரோப்பிய மீன்களின்‌ புதை படிவங்களை ஆராய்ந்தார்‌. இதன்‌ விளைவாக 1833-43ஆம்‌ ஆண்டுகளுக்கிடையில்‌ சிறு சிறு பகுதிகளாக வெளி யாகிய இவரது நூலான

  • “ரீச்செர்ச்செஸ்‌ சுர்‌ லெ

புவாசான்ஸ்‌

ஃபாசில்லெஸ்‌”“*

(Recherches

Sur

les

poissons © fossiles) இல்‌ கூறியபடி 1700-க்கும்‌ மேற்‌ பட்ட அற்றுப்போன மீன்கள்‌ பற்றிய விளக்கங்கள்‌ வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்ச அற்றுப்போன உயிரின ஆராய்ச்சிக்குப்‌ பெரிதும்‌ ஊக்கமளித்தது. இவர்‌ மீன்களின்‌ அகாசிஸ்‌ லூயிஸ்‌

அகாசிஸ்‌ நாட்டு

லூயிஸ்‌

(Agassiz

மொராச்‌

என்ற

(14௦110)

Louis)

சுவிட்சர்லாந்து

ஏரிக்கரையிலமைந்த

மோட்டியர்‌

வாழ்ந்த

புராட்டஸ்‌

இடத்தில்‌

ஆராய்ச்சியின்‌

போதே

யும்‌

ஆராய்ந்து

தொகுதிகள்‌ ஆண்டுகளில்‌

1838-42ஆம்‌

வெளியிட்டார்‌. ““எட்டுடெஸ்‌

ஆண்டுகளில்‌

les

பயின்றார்‌.

படிவங்களைப்‌ பற்றி விளக்கமளிக்கிறது.

லாசன்னே

கழகத்தில்‌ சேர்ந்தார்‌.

பெர்கு

(Heidelberg),

கழகங்களில்‌

பயின்றார்‌.

(Lausanne)

ஜுரிச்‌ (Zurich), ஹைடெல்‌

மூனிச்‌

(Munich)

எர்லாங்கனில்‌

மெய்யறிவியலில்‌ (Philosophy) டாக்டர்‌ ஜினா மருத்துவத்‌ துறையில்‌ டாக்டர்‌ பற்றார்‌.

கல்விக்‌

பல்கலைக்‌ (Erlangen)

பட்டமும்‌ பட்டமும்‌

மொல்லுஸ்க்ஸ்‌

ஃபாசில்லெஸ்‌”? (Etudes critiques sur-

Mollusques

டார்‌.

இது

இவர்‌

fossiles)

என்ற

அற்றுப்போன

நியூகாசில்‌

நூல்‌ இவருடைய

நூலை

வெளியிட்‌

மெல்லுடலிகளின்‌

பல்கலைக்‌

முதல்‌ 1846 வரை இயற்கை History) பேராசிரியராகப்‌ ஒரு

இரு

பின்‌ 1841-4 2ஆம்‌ கிரிட்டிக்ஸ்‌ சுர்‌ லெ

டென்ட்டு பாதிரியாருக்கு மகனாக 1804ஆம்‌ ஆண்டு மே திங்கள்‌ 28 ஆம்‌ நாள்‌ பிறந்தார்‌. சிறு வயதில்‌ பியன்னே (816016) நகர்‌ கல்விக்‌ கூடத்தில்‌ பின்னா்‌

அவற்றுடன்‌

வாழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டின்‌ அற்றுப்‌. பான முள்தோலிகளின்‌ (Echinoderms) புதைபடிவங்களை

கழகத்தில்‌

புதை 1832

வரலாற்றுப்‌ (Natural பணிபுரிந்தார்‌. தானே

வெளியீட்டாளராகவும்‌ பல இளம்‌ கட்டுரைகள்‌

திகழ்ந்தார்‌ . ஆமைகளின்‌