960
குடை உள் பரப்பு Sub umbrella surface
குடை மஞ்சரி Umbel
குடையு அச்சுமுறை Gravure type
குடைலெளிப்பரப்பு Ex umbrella surface
குத்தச்சு Punch
குதிரைத் திறன் Horse power
குமிழியறை Bubble chamber
குறுக்குக் தசை நார் Transverse ligament
குறுக்கு வெட்டு Cross section
குறுஞ்செடிகள் Herbs
குருத்தெலும்பு மண்டைப்பகுதி Chondrocranium
குருதிச் சிவப்பு Crimson
குருதி நிணநிர் Serum
குருதிப்படிம உறைவு Thrombosis
குருதி வெளி Lacuna
குரோம் மஞ்சள் Chrome yellow
குலக்கோட்பாடு Group theory
குலைத்தல் Deformation
குலைவு Disturbance
குவாண்டம் இயக்கவியல் Quantum mechanics
குவாண்டம் கொள்கை Quantum theory
குவார்க் வெப்டான் சிரமைவு Quark Lepton symmetry
குவார்க் வகை Flavour quark
குவார்க் விதிகள் Quark rules
குவிதல் Accumulation
குவிந்த அடிப்புறம் Domed base
குவி பரிணாமம் Convergent evolution
குவிய ஆரம் Radius of convergence
குவியம் Focus
குவியும் தொடர் Convergent series
குவி வில்லை Convex lens
குழந்தை மருத்துவம் Paediatrics
குழல் அச்சுத்தண்டு Hollow shafting
குழல் உறை Tube socket
குழல் கொழுப்புப் படிவம் Atherosis
குழல் பாதங்கள் Tube feet
குழல் விரிவாக்கிகள் Vasodilators
குழல் விளக்கு Fluorescent lamp
குழாய்க் கால்கள் Tube feet
குழாய் முனை Nozzle
குழி cavity
குழியுடலி Coelenterate
குழைமம் Plastic
குழைம வரம்பு Plastic limit
குழைமை Plasticity
குழைவண உறை கள் Condenser papar
குழைவனம் Varnish
குழைவுத்தோற்றம் Buffent
குளச் சூழலமைப்பு Pond ecosystem
குளிர்த்தும் கோபுரம் cooling tower
குளிர்ந்த ப்ளாஸ்மா Cold plasma
குளிர் பதனாக்கி Refrigerator
குளிர்விக்கும் இறகு Colling fins