பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில-காரச் சமன்பாடு

HO நுரையீரல் HCO; H2CO3 ННЫ CO2 ньог வெளியிடும் மூச்சுக்காற்று HCO3 HHb Hbo2. ННЬ HbO2 திசு -HT HCO; H2cO3 H2O CO₂ வளர்சிதை மாற்றம்

படம் 1, ஹீமோகுளோபினின் தாங்கல் முறை

பின் H பிரிகிறது. HbO, Hb + 0, அதே நேரத்தில் வளர்சிதை மாற்றத்தினால் திசுக்களில் உண்டான CO; இரத்தத்தை அடைந்து நீருடன் கலந்து கார்பானிக் அமிலமாகி (H,CO;) அயனியாகவும், HCO அயனியாகவும்

CO,+H,O = HC0 =H* +HCO,

ஆக்சிஜன் இழந்த Hb,H அயனினைய பெற்று H Hb ஆக மாறுவதால் pH-ல் மிகச் சிறிய அளவி லேயே மாற்றம் காணப்படுகின்றது. புதிதாக வந்த டைந்த H அயனி. வலுவிழந்த அமிலமாவதால் நன்கு தாங்கப்படுகிறது. Hb+H++ HHb இரத் தம் நுரையீரலை வந்தடைந்தவுடன் H Hb ஆக்சிஜ னேற்றப்பட்டு H* அயனி விடுவிக்கப்படுகிறது.

H Hb +0,

HbO, + H+

புதிதாக உண்டாகிய H+ அயனி, பைக்கார்ப நேட் அயனியுடன் (HICO ) வினைபுரிந்து H2CO3 ஆகிறது. நுரையீரலில் CO, வின் அழுத்தம் குறை லாதலால், CO, உற்பத்தியின் பக்கம் சமன்பாடு மாறுகிறது (Shift of the equilibrium). இவ்வாறு உண்டாகும் CO, வெளியேறும் மூச்சுக் காற்றில் தொடர்ச்சியாக வெளியேறுகிறது.

HCO + H =H,CO = 1,0 + CO,

எளிதில் நிலை அமிலங்களுக்கான தாங்கல் முறை. லாக்டிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம், கந்தக அமிலம் போன்ற ஆவியாகாத அமிலங்கள், இரத்தத்தில் கலக்கும்பொழுது அவை பிளாஸ்மா வில் H,CO/BHCO, தாங்கல் முறையுடன் கீழ்க்கண்ட வாறு வினைபுரிகின்றன.

HC{ + NaHCO - H,CO + NaCl HL + NaHCO NaL+ HạCO,

NaCl, NaLபோன்ற உப்புகள் உண்டாகி, கார் பானிக் அமிலம் விடுவிக்கப்படுகிறது. உப்புகள் சிறுநீரக வழியாகவும், கார்பானிக் அமிலம் நுரை யீரல் வழியாகவும் வெளியேறுகின்றன. சற்றே தீவிர அமிலமான லேக்டிக் அமிலம் சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரு வழிகளிலும் வெளியேறுகிறது.

இவ்வாறு NaHCO; ஒரு திறனான தாங்கல் முறையாகச் செயல்பட்டு, இரத்தத்தின் pH மதிப்பை அதிக மாறுபாடின்றிக் காக்கிறது. தீவிரச் சர்க்கரை நோயிலும் (diabetes mellitus), பட்டினி நிலையி லும் உண்டாகும் அமில கீட்டோன் HAK கீழ்க்கண்ட லாறு தாங்கப்படுகிறது.

13