பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அமில-காரச் சமன்பாடு

HAK + NaHCO, – NaAK + H,CO.

புரத, பாஸ்ஃபேட்டுத் தாங்கல் முறை. இவை குறைந்த அளவிலேயே வினையாற்றுகின்றன.

புரதம் +H=H புரதம் + HPO, + H =HH,PO.

நிலை காரமான NaOH, உயிரணுக்களின் வெளியுள்ள நீர்மத்தில் கலந்து, தாங்கல் முறையிலுள்ள அமிலப் பகுதியுடன் கீழ்க்கண்டவாறு வினைபுரிகிறது.

H,CO, + NaOH = NaHCO, + H,O

H+ புரதம் + NaOH — Na புரதம்+ H,O H,PO, + NaOH NaH PO + H_O 2

குளோரைடு கடத்தல் அல்லது ஹேம்பர்கர் நிகழ்வு (Chloride shift or Hamberger's Phenomenon). இரத்தத்தின் தாங்கல் ஆற்றல் 60 விழுக்காடு ஹீமோகுளோபினாலும், 25 விழுக்காடு, சிவப்பணுக் களில் உள்ள பாஸ்ஃபேட்டுத் தாங்கல் முறையாலுமே அமைகிறது. இவ்வாறு 85% தாங்கல் வினை இரத்தச் சிவப்பணுக்களிலேயே நடைபெறுகிறது. ஆனால் முக்கால் பங்கிற்கும் மேலான தாங்கப்பட்ட CO, பைக்கார்பனேட்டு ஆக பிளாஸ்மாவில் கடத்தப்படு கிறது. இவ்வாறு தாங்கப்பட்ட CO, பிளாஸ்மாவில்

திசு

CO₂

(CO2)

HO

NaHCO3ஆகக் கடக்கும் முறை குளோரைடு-பைக்கார் பனேட்டு கடத்தல் அல்லது ஹேம்பர்கர் நிகழ்வு எனப்படுகிறது.

திசுலின் வளர்சிதை மாற்றத்தினால் உண்டர்கும் co, இரத்தச் சிவப்பணுக்களுள் நுழைந்து H,0 வுடன் கார்பானிக் அன்ஹைட்ரேஸ் (carbonic anhydrase ) என்ற உயிர்வினை நொதியின் துணை யுடன் வினைபுரிந்து H,CO, ஆகிறது.

இரத்தச் சிவப்பணுக்களின் புறச்சுவர் CO₂ HCO,", CIĪ", H+ போன்றவை ஊடுருவத் தக்கதாக அமைந்துள்ளது. அதிகப்படியான சோடியம் அயனி கள் பிளாஸ்மாவில் NaCl என்ற உருவிலும், அதிகப் படியான பொட்டாசியம் அயனிகள் இரத்தச் சிவப் பணுக்களுள், ஹீமோகுளோபினுடன் KHb என்ற உருவிலும் அமைந்துள்ளன.

H,CO, பிரிந்து H", HCO, அயனிகளாகிறது. H+ அயனி, சிலப்பணுவினுள் உள்ள KHb தாங்கல் முறையால் தாங்கப்படுகிறது.

பிளாஸ்மா

CO, Á HẠO H,CO3 கார்பானிக் அன்ஹைட்ரேஸ் = HØCO, H+ + HCO,

குளோரைடு கடத்தல் இயங்குமுறை

சிவப்பணுவின் சுவர்

H2Co,(Hco,)

சிவப்பணுவின் CO2 H2Co3

HCO(HCO3) Hco, KHb

Na + cl -(ai)

CT KX HH₂

H*

உட்பகுதி

படம் 2, H,CO; பிரிந்து H", HCO : அயனிகளாகிறது. H அபனி, சிவப்பணுவினுள் உள்ள Kilb தாங்கல் முறையால் தாங்கப்படுகிறது.