பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுழைவாய்

வெளியேற்ற வாய்

3500 rpm 2900rpm 2300rpm

வெளியேற்றம்

30

நுழைவாய்

50

பருமன் cfm

வாய்

40

சுற்றகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிமிடத் துக்கு 5 முதல் 50,000 பருமனடிகள் உள்ள வெளி யேற்றக் கொள்ளவுவரை இலை செய்யப்படுகின்றன. ஒரு சதுர அங்குலத்துக்கு 15 பவுண்டுகள் அழுத்தத் திற்குமேல் தேவைப்பட்டால் இரண்டு அல்லது மூன்று இணையிதழ் வகை அமுக்கிகளைத் தொடர் நிலையில் (series) இணைத்துப் பெறலாம். சுற்றகங் கள் நேர் அமைப்புடையனவாகவோ சற்றே முறுக்கிய அமைப்புடையனவாகவோ இருக்கும்.

நீர்ம உலக்கை அமுக்கிகள், நீர்ம அழுந்துருள் அல்லது உலக்கைச் சுழல் அமுக்கிகளில் நீர்மத்தால் நிரப்பப்பட்ட நீள்வட்டவடிவ உறைக்குள் (casing) பல அலகுடைய (blade) சுற்றகம் ஒன்று சுழலும். சுற்றகம் சுழலும்போது நீர்மத்தைத் தன்னுடன் கொண்டு செல்லும். ஒவ்வோர் அலகும் தொடர்ச்சி யாக அமைந்த வாளிகள் போல் செயல்படும். உறை யின் வடிவ அமைப்புக்கேற்றவாறு நீர்மம் உள் வந் தும் வெளியேறியும் அலகுகளுக்கிடையில் அமைவ தால் (ஒரு சுழற்சியில் இது இரு தடவை நிகழும்) வாளியைவிட்டு நீர்மம் வெளியேறும்போது வளிமம் உள்ளிழுக்கப்படும். வாளிக்குள் நீர்மம் வந்து சேரும் போது வளிமம் வெளியேற்ற அழுத்தத்திற்கு அமுக் கப்படும்.

ஒரு நிமிடத்திற்கு 5,000 பருமன் அடிகள் வரை நீர்ம உலக்கை அமுக்கிகள் அமுக்கும். ஒரு கட்ட அணிகள் ஒரு சதுர அங்குலத்திற்கு 75 பவுண்டுகள் வரை அழுத்தம் உண்டாக்கும். உயரழுத்தங்களைப் பெறப் பல கட்ட வடிவமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அமுக்கும் பொருளாக நீரோ அல்லது தாழ் பிசுப்புடைய நீர்மமோ பயன்படும். குழாய் களில் நீர் உறைதலைத் தடுக்க அமுக்கியை நன்கு தண்ணீரில் குளிரச் செய்யலாம்.

15

10

bhp

நுழைவு

சுழற்சி

வெளியேற்ற

20 10

10 30 50 70

அழுத்தம்.psi

படம் 8. நீர்ம உலக்கைச் சுழல் அமுக்கியும் நிலையானவேகத்தில் அதன் செயல்திற வளைவுகளும் (performance curves)

தூண்டகக கண் தூண்டகம் விரவகம் H உயர் விரைவு உறை அழுத்தம் அழுத்தம் M விரைவு விரைவு அளவு” விரைவு அழுத்த அளவு PH VM PM நுழை பருமன் VH L குறை விரைவ H படம் 9. ஆரப்பாய்வு அல்லது மையவிலகு அமுக்கியின்

செயல்திற வளைவுகள்

அ. மையவிலகு அமுக்கியின் ஊடே பாயும் காற்றின் வழி அம்பு களால் காட்டப்பட்டுள்ளது. ஆ. மையவிலகு அமுக்கியில் உள்ள காற்றின் அழுத்தத்துக்கும் விரைவுக்கும் உள்ள உறவு கள்.இ.மையவிலகு அமுக்கியின் பல்வேறு வேகங்களில் பருமனுக்கும் அழுத்தத்துக்கும் உள்ள உறவுகள்.

அமுக்கிகள் 53