உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, நிலக்கோள்‌ 51

ஆயமுறைகள், நிலக்கோள 51 அட்டவணை 2. பல அளவாய்வுகளின் செலவீட்டுக் கணிப்பு எண் அளவாய்வுகள் ஒரு கி.மீ. நீளத்திற்கும் 1 சதுர கி.மீ.க்காகும் ஒரு மாதிரிப் படிவிற்கான செலவு விகிதம் மதிப்பு,ரூபாயில் 1. 2. நில இயல். நில இயற்பியல் துறைகளின் வட்டார அள வாய்வு 20 கி.மீ. இடைவெளியில் சிறப்பாக எண்ணெய்ப் புல வளர்ச்சிக்காக 1) எண்ணெய்க் கிணற்றுக் கான மேடை (4-2 கி.மீ. இடைவெளியில்) 2) எண்ணெய் கடத்தும் 150-500 20-135 1000-1700 1500-5200 குழாய் 525-1000 1 3. சிறிய ஆய்வுக் கலங்களில் 1) கனக் கனிமங்களுக்காக 150-250 1700 125 - 150 2) எண்ணெய் கடத்துங் 550-750 200-1100 2000 குழாய்களுக்காக 3) கழிவு நீர்மங்கள் கடத்தும் குழாய்களுக்காக திறமையைப் பகிர்ந்து கொண்டு ஒவ்வோர் அறிவி யல் வல்லுநரும் அறிவியல் வளர்ச்சிக்கு அடிகோலும் வாய்ப்பும் பெறுகிறார்கள். ஆய்வுக்கலங்களைப்பயன் படுத்தி ஆய்வு நடத்திய கழகங்களின் வாயிலாகக் கிடைத்த பட்டறிவிலிருந்து ஒவ்வொரு பணிக்கும் ஏற்பட்ட செலவினைக் கணிக்கும் பொழுது (அட்ட வணை 2) ஒவ்வொரு தேவைக்கும் ஏற்பச் செலவின் விகிதம் வெவ்வேறாகத் தெரிகிறது. சிறிய ஆய்வுக் கலத்தினைப் பயன்படுத்தி ஒரு படிவுப் பாறையின் மாதிரியை எடுக்க 150 ரூபாய் செலவாகிறது. ஆனால் அதையே பெரிய ஆய்வுக்கலத்தின் மூலம் எடுக்க 1,700 ரூபாய் ஆகிறது என்பதால் ஆய்வுப்பணிகளை முடிந்த அளவு சிறிய ஆய்வுக்கலங்களின் மூலமாகச் செய்வதே சிக்கனமானதாகும். நூலோதி ஞா.வி. இராசமாணிக்கம். Proc. of 1. Improved Uses of Research Vessels, Intergovernmental Oceanographic commission, Workshop Report No. 36, 1985. ஆயமுறைகள், நிலக்கோள நிலக்கோளத்தின் புறப்பரப்பு ஏறத்தாழ ஒரு கோள வடிவம் கொண்டது. எனவே, நிலக்கோளத்தின் புறப்பரப்பின் மீது ஓர் இடத்தைச் சுட்டுவதற்கான ஆயமுறையை வகுக்கும்போது, பொதுவான கோளப் புறப்பரப்புகளுக்குப் பயன்படும் கோள ஆயமுறையே spherical coordinate system) அடிப்படையாகக்கொள் ளப்படுகிறது. இத்தகைய நிலக்கோள ஆயமுறையைப் (terrestrial coordinate system) படம் 1 விளக்குகிறது. ஒரு கோளத்தைப் பொறுத்தமட்டில் அதன் மையம் மிகத் தெளிவாக வரையறுக்கப்படும் புள்ளி. எனவே கோளத்தின் மையமே ஆயங்களின் தொடக்கப் புள் ளியாகக் கொள்ளப்படுகிறது. படத்தில் கோளத்தின் மையம் 0 எனக் காட்டப்பட்டுள்ளது. இம் மையத் தின் வழியே வரையப்படும் எல்லாக் கோடுகளுமே கோளத்தின் அச்சாக விளங்கத்தக்கவை. எனினும் நிலக்கோளத்தைப் பொறுத்தமட்டில் அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால், இச்சுழற்சிக்கு மையமாக விளங்கும் அச்சினையே ஆயமுறையின்