உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆயமுறைகள்‌, நிலக்கோள

54 ஆயமுறைகள், நிலக்கோள அங்கிருந்து கிழக்காகவும், மேற்காகவும் 180° வரை கிரீன்விச் நெட்டாங்குகள் குறிக்கப்படுகின்றன. நெடுவரையும் செங்கல்பட்டு, நெல்லூர், ஜபல்பூர் நெட்டாங் முதலான ஊர்களின் வழியே செல்லும் கும் நான்காம் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இவை அச்சில் சந்திக்கும்போது இவற்றுக்கிடையேயுள்ள கோணம் 80 (இவை நெடுவரையைச் சந்திக்கும் புள்ளிகளைக் கோள மையத்துடன் இணைக்கும் ஆரக்கோடுகளுக்கு இடையேயுள்ள கோணமும் அஃதே) பெருவட்டம் வடமுனையிலிருந்து மேலும் தென் முனையை நோக்கி நீட்டிக்கப்பட்டால் (இது வட அமெரிக்காவில் அர்க்கன்சாஸ், பியரி, மான்ட்ரே முதலான ஊர்களின் வழிச்செல்லும்) பெருவட்டத் தின் இப்பாதிக்கும் கிரீன்விச் நெடுவரைக்குமிடையே 100° கோணம் இருக்கும். எனவே, பெருவட்டத்தின் இருவேறு பாதிகளும் வெவ்வேறு நெட்டாங்கு களாகக் கருதப்படுகின்றன. திசையை ஒட்டிச் செங் கல்பட்டு வழியே செல்லும் பாதி 80° கிழக்கு நெட் டாங்கு என்றும் அர்கன்சாஸ் வழியே செல்லும் பாதி 100° மேற்கு நெட்டாங்கு என்றும் குறிப்பிடப் படுகின்றன. இம்மரபையொட்டி, கிரீன்விச் வழியே செல்லும் பெருவட்டத்தின் மறுபாதியை 180° கிழக்கு என்றோ 180° மேற்கு என்றோ படம் 4.2 இல் உள்ள படி, எவ்வாறு குறிப்பிட்டாலும் பொருந்தும் (180° நெடுவரை எனக் குறிப்பிடலே போதும்). இவ்வாறு 40° 30வ 20° ou 10' al நிலநடுக் கோடு படம் 5. நிலக்கோள அகலாங்குகளும் நெட்டாங்குகளும் படங்களும் பின்பற்றி வருகின்றன. ஆயமுறைக்குச் சில எடுத்துக்காட்டுகள். தஞ்சை 10.47 வ, நிலக்கோள சேலம் கோலை 11.39°வ, 79.10.கி 78.12 கி 11.02° வ, 76.59 கி மதுரை 9.55° GU, 78.10. கி. திருச்சி 10.45° u, 78.45.கி சென்னை 13.08 வ, 80.17. கி சிட்னி 33.53° தெ, 151.10.கி சிகாகோ 41.53° வ, 87.40' மே. 100° Gra அர்க்கன்சாஸ் 800 கி செங்கல்பட்டு நிலநடுக் கோடு ஓரிடத்தின் ஆயங்கள் முற்றும் கோண அளவீடு களிலேயே வரையறுக்கப்படுகின்றன. இவ்வரையறை களைக் கொண்டு தொலைவுகளை மதிப்பீடு செய்ய உதவும் சில குறிப்புக்களைக் கீழே காணலாம். நிலக்கோளத்தின் தோராயமான ஆரம் 6378.388 கிலோ மீட்டர்; நடுவரை நீளம் 40,066.59 கிலோ மீட்டர்; நிலக் கோளத்தின் மீது வரையப்படும் நெடுவரைகளின் சுற்றளவும் 39999.45 கிலோ மீட்டரே. நெடுவரைகள் ஒவ்வொன்றும் பாதிப் பெரு வட்டங்களே. இவை 90° தெற்கிலிருந்து தொடங்கி 90 வடக்கு வரையுள்ள அகலாங்குகளைச் சீரான இடைவெளிகளில் சந்திக்கின்றன. எனவே, ஒரு கிடைக் கோட்டிற்கும் அதற்கடுத்த (முழுப்பாகை இடைவெளியில்) கிடைக் கோட்டிற்கும் இடையே யுள்ள இடைவெளி 111.18 கிலோமீட்டர். இதில் அறுபதில் ஒரு பங்குத் தொலைவு (அதாவது 1853 மீட்டர்) ஒரு கடல் மைல் (nautical mile) என கடற் பயணத்தில் இவ்வள அழைக்கப்படுகிறது. எந்தவொரு புள்ளி படம் 4.2.100 மேற்கு நெட்டாங்கும் 80' கிழக்கு நெட்டாங்கும் வரையப்பட்டுள்ள நெடுவரைகளின் தொகுதி யொன்று று படம் 5 இல் காட்டப்பட்டுள்ளது. எனவே, பரப்பில் நிலக்கோளத்தின் யையும் காட்டத் தேவையான ஆயங்களாக அப் புள்ளி வழியே செல்லும் அகலாங்கு, நெட்டாங்கு களைப் பயன்படுத்தும் மரபினைப் பல்வேறு நிலப் வீடே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அகலாங்கு வழியாகத் தொலைவுகளை அளக்கும் போது ஒரு பாகை இடைவெளியிலுள்ள இரு