பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

இயங்கமைப்பு

பாய்மவியல்‌, மின்னியல்‌, மின்துகளியல்‌ கருவிகளை யும்‌ குறிப்பிடுவதுண்டு, காண்க, எந்திரம்‌.

பொறிகள்‌, அமுக்கிகள்‌, தொடர்‌ உட்கனல்‌ எந்திரங்கள்‌, பொறிகள்‌, வேளாண்மை வண்டிப்‌ பொட்டலம்‌ கட்டும்‌ எந்திரங்கள்‌, துகில்‌ எந்திரங்‌ எந்திரங்கள்‌, கள்‌, எந்திரக்‌ கருவிகள்‌, அச்சிடும்‌ எழுத்துப்‌ பொறிக்கும்‌ எந்திரங்கள்‌, திறன்‌ செலுத்‌ படைக்கலக்‌

தும்‌ அமைப்புகள்‌,

கருவிகள்‌,

சலவை

எந்திரங்கள்‌, புல்வெட்டும்‌ எந்திரங்கள்‌, தையல்‌ எந்‌ படம்‌ காட்டும்‌ எந்திரங்கள்‌, திரங்கள்‌, இயங்கு பொம்மைகள்‌, பல்லியங்கள்‌, செயற்கைக்கால்கள்‌, கதவிலுள்ள பூட்டுகள்‌, எண்ணிகள்‌, நுண்கட்டுப்‌ வேக அளவிகள்‌ போன்ற பாட்டு நிலைமாற்றிகள்‌, அமைப்புகளில்‌ இவை பயன்‌ பல்லாயிரக்கணக்கான படுகின்றன.

(அ) வட்டை நெம்புருளும்‌ தட்டை முகப்பும்‌ நேர்‌ கோட்டியக்கமும்‌ மையப்‌ பின்பற்றியும்‌ (ஆ)

வட்டை.

நெம்புருளும்‌ நேர்‌

உறுப்புகள்‌

எல்லா இயங்கமைப்புகளிலும்‌ உள்ள சில முக்கிய மான அடிப்படை உறுப்புகள்‌ நெம்புருள்‌ பல்சக்கர அமைப்பு, பிணைப்புகள்‌, ஒட்டுப்பட்டைகள்‌, சங்கிலி

கள்‌, பிற எந்திர உறுப்புகள்‌ என்பனவாகும்‌.

நெம்புருளும்‌, நெம்புருள்‌ பின்பற்றிகளும்‌. நெம்புருள்‌ என்பது ஒரு சிறப்பு நிலை வடிவப்பகுதியாகும்‌. இது தன்‌ மேல்தொட்டுக்கொண்டிருக்கும்‌ பகுதியான பின்‌ பற்றிக்குக்‌ குறிப்பிட்டவகை இயக்கத்தைத்‌ தரும்படி உருவமைக்கப்படும்‌. படம்‌ 1 இல்‌ நெம்புருள்‌ பட்டை இது பின்பற்றியின்‌ இயக்‌ வடிவில்‌ அமைந்துள்ளது.

கத்தைக்‌ கட்டுப்படுத்துகிறது. நெம்புருளில்‌ அமைந்‌

இயக்கத்தையோ துள்ள பின்பற்றி நேர்‌ கோட்டு தையோ, (1இ) இயக்கத் அலைவு (படம்‌ 1௮, 1ஆ) உருள்தல்‌ 1௮) (படம்‌ தையோ ஊர்தல்‌ இயக்கத்

இயக்கத்தையோ

(1ஆ,

இ)

பின்பற்றலாம்‌.

இவ்‌

கோட்டியக்க

உருள்பின்‌ பற்றியும்‌ (இ)

நெம்புருளும்‌ அலைந்துருளும்‌ பின்‌

வட்டை

பற்றியும்‌ ~

அமைப்பு APS

பற்சக்கர அமைப்பு 312

GP

(அ)

(இ)

(ஆ)

(ஈ)

படம்‌ 3. வழக்கிலுள்ள மூட்டுகள்‌ (ஆ)

படம்‌

சரிவுப்பல்சக்கரம்‌

2.

பல்சக்கர அமைப்பு

வடி வங்கள்‌

மூட்டுக்‌ குறியீடுகளும்‌ விடுநிலை முகங்கஞம்‌ (1) காட்டப்பட்‌ டுள்ளன. (அ)அணி மூட்டு (ஆ) ஊரும்‌ மூட்டு (இ) உருளை மூட்டு (ஈ) பந்து மூட்டு (௨) திருகு மூட்டு,