பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முத்தி தெறி Hil

இந்த பத்தி தெறி ஆழ்வார் பாடல்களில் ஆங்காங்கு குறிப்பிடப் பெற்றுள்ளன. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர்.

"அறிந்து ஐத்தும் உள்அடக்கி

ஆய்மலர்கொண்(டு) ஆர்வம் செறித்த மனத்தராய்

செவ்வே-அறிந்து அவன்தன் பேர்ஒதி ஏத்தும்

பெருந்தவத்தோர் காண்பரே கார்ஒத வண்ணன்

கழல்

(ஐந்து-ஐம்புலன்கள்; ஆய்மலர்-ஆராய்ந்த பூக்கன் ஆர்வம்-பத்தி; சேவ்வே-நன்றாக பேt-திருநாமங்கள்; கார் ஒதம் வண்ணன்-கருங்கடல் நிறத்தினன்; கழல்-திருவடிகன்..! என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் இதனைக் காண லாம். விஷ்ணுவை என்றும் கன் சித்தத்துள் வைத்துள்ள விஷ்ணு சித்தரி என்ற பெரியாழ்வாரின்,

'மார்வம் என்பதோர் கோயில் அமைத்து

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி

ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு

அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே'

சமர்ப்பித்தல்; (iii) ஆசனம்-பதுமாசனக் முதலிய ஆசனங்கள்; (iw) பிராணாயாமம் - மூச்சையடச குதல்; (w) பிரத்தியாகாரம்-புலன்களை உலக வஷயங்களினி ைறும் திருப்புதல்; (vi) தாரணை-பகவானுடைய திருமேனியை மனத்திற் கொள்ளுதல்; (vi) தய னம்-இடைவிடாது இறைவனை நினைத்தல்; (wiii) சமாதி-இறைவனை தேரில் கண்டாற்போன்ற நிலையினை அடைதல்.

13. இரண்க. திரு-6.

14. பெரியாழ். இது. 4.3:2