பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 14 அறிவியல் தமிழ்

தாழ்ந்தோர், கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடு இறிை எல்லோராலும் மேற்கொள்ளக் கூடிய நெறியொன் நினைக் கண்டனர் மெய்யறிவு பெற்ற மேலோர். அதுவே * பிரபத்தி நெறி'யாகும். இதனை வேதாந்ததேசிகர்,

"அத்தணர் அந்தியர் எல்லையில்

நின்ற அனைத்துலகும் நொந்தவரே முத லாக

துடங்கி அன்ைனியராய் வந்தடை யும்வகை' (அத்தியர்-சண்டாளர்; நொந்தவர் (சமுசாரத்தில்) வருத்தியவர்; நுடங்கி-துவண்டுபோய்; அன்ைனியர்-வேறு பலனையும் வேறு இரட்சகரையும் கொள்ளாதவர்; அடையும் வகை-சரணம் வழி,} என்று சிறப்பித்துப் பேசுவர். இந்நெறி சரணாகதி நெறி' என்ற பெயராலும் வழங்கப்பெறும். எல்லோருக்கும், எளிதாகக் கடைப்பிடிக்கவல்ல இந்நெறியை மேற் கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றார் அந்த ஆசாரியர்.

"எல்லார்க்கும் எளிதான ஏற்றத் தாலும்

இனிஉரைக்கை மிகையான இரக்கத்தாலும் சொல்லார்க்கும் அளவாலும் அமைத லாலும்

துணிவரிதாய்த் துணை துறக்குஞ் சுகரத்தாலும் கல்லார்க்குங் கற்றார்சொல் கவர் த லாலும்

கண்ணன் உரை முடிசூடி முடித்த லாலும் நல்வார்க்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம்

நாரணற்கே அடைக்கலமாய் நணுகு வீரே.”*

(ஏற்றம்-பெருமை; உரைக்கை-உச்சரிக்கை; இரக்கம். கருணை; சொல்-பிரயத்தி வாக்கியம்; ஆர்க்கும் அளவு.

16. தேசிகப் பிரபந்தம்-56 17 தேசிகப் பிரபந்தம்-200,