பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


星总母 அறிவியல் தமிழ்

அதிகமாக துழைத்தற்கு வாய்ப்பில்லை. எனவே, மேற். காட்டிய ஒரு சில சான்றுகளைக்கொண்டு பண்டைத் தமிழர்சளின் அறிவியல் அறிவை ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொள்வதே இன்றைய தமிழர்களின் கடமை யாகும். இதுவே தமிழ் இலக்கியம் கண்ட அறிவியலாகும்.