பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறைவனின் ஆன்ம வேட்கை i53

(ஆர்வு-ஆசை; பாரித்து எண்ணி; கடியவன்-பதற்ற முடையவன்.i என்பது பாசுரம். இறைவனைக் கண்டால் அப்படியே விழுங்கிவிடுவதாக ஆசைப்பட்டிருந்தார் ஆழ்வார்; ஆனால் இப்படிச் செய்யவேண்டுமென்று தனக்கு முன்பே இறைவன் எண்ணித்தன்னை அடியோடு பருகிவிட்டான். ஆழ்வாருக்கு இறைவன் 'உண்ணும் சோறு பருகும் நீர்' என்ன லாம்படி இருந்தான். அங்ங்னமே இறைவனுக்கும் ஆழ்வார் 'உண்ணும் சோறு பருகுக் நீர்” என்று ஆகிவிட்டார். திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாசுரம் உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம். இங்ங்ணம் இறை வனது ஆன்மவேட்கையைப் பக்திப் பனுவல்களில் கண்டு மகிழலாம்.

ജ്ഞ

18. திருவாய் 6.7:1 ஆ.த-10