பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 5%

"அன்னமாய் அருமறைகள்

அறைந்தாய்நீ அவை புன்னை முன்னம்ஆர் ஒதுவித்தார்

எல்லாரும் முடிந்தாரோ?" என்று விராதன் வாய்மொழியாகப் பேசுவன். இதில் தாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலை பெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயலுகின் றான். அப்போது வந்த தேவர்கள், முன்பு பின்பு நடு இல்லாப்!” என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காண லாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசிய போது, மறுமாற்றம் உரைக்கும் வீடனின் பேச்சில்,

'மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்; எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்’** என்று குறிப்பிடும் பகுதியிலும் இக்கருத்து மிளிர்வதைக் காணலாம். கவிஞனே பிறிதோர் இடத்தில், 'மூவ ராய்முத லாகி மூலம

தாகி ஞாலமும் ஆகியத் தேவ தேவர் பிடித்த போர்வில்

ஒடிந்த சேவகர் (தேவ தேவர்-சிவன்; சேவகர்-இராமன்!

30. பெரிய, திரு. 11:4:8 31. ஆரணி. விராதன் வதை-60 32. புத்த. பிரமாத்திரப். 227 33. யுத்த நிகும்பலை யாகப். 175 34. அயோத், கைகேசி சூழ்வினை-62