பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 


டாக்டர் எஸ். இராதாகிருட்டிணன்

உயர்வுறு தத்துவ ஆய்வு நிறுவன முதல் இயக்குநர்

பேராசிரியர் T.M.P. மகாதேவன் அவர்கட்கு

 

அன்புப்படையல்

தத்துவத் துறையில் விளக்கினை இட்ட
        சால்பினர்; பண்பினால் உயர்ந்தோர்;
சித்திரம் சான்ற நூல்களைப் பண்பு
        திகழ்தரும் ஆங்கிலத் தளித்தோர்;
வித்தக ஆழ்வார் பகர்ந்தஅத் துவிதம்
        விளக்கென எனைமுனம் பணித்தோர்;
புத்தனே அனைய மகாதேவ நம்பி
        பொன்னடிக் குரியதிந் நூலே.