பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஒரு சிலவே இன்று வழக்கில் உள்ளன. இந்த ஆண்டுகளைக் கிருத்துவ ஆண்டு முறையில் கணக்கிடுவதற்குக் கீழ்வரும் அட்டவணை பயன்படும்.

1. விக்கிரம ஆண்டு முடிந்த ஆண்டு 57ஐக் கழிக்க.
நடப்பாண்டு 58

2. சக்க ஆண்டு முடிந்த ஆண்டு 78க் கூட்டுக.
நடப்பாண்டு 77

3.கலசூரி ஆண்டு முடிந்த ஆண்டு 248-ஐக் கூட்டுகூ
நடப்பாண்டு 247

4. குத்த ஆண்டு முடிந்த ஆண்டு 320
நடப்பாண்டு 319

5.அரிச ஆண்டு முடிந்த ஆண்டு 606
நடப்பாண்டு 605