பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆய்வகம்-அமைப்பு 94

  • بعجیب نبیبیسه

- بہاسمبro. ہمہمہ،س;sسم AASAASAASAASAASAASAASAAeMAMAMAMAMAAAS 11) என்ன செயல்கட்காக ஆய்வகம் பயன்படும் என்பது பற்றித் தெளிவான கருத்துகள் இருத்தல் வேண்டும். பாடத்திட்டங் களே அமைப்பதற்கு முன்னர் கற்பித்தல் நோக்கங்களைச் சிந்தித்தல் எவ்வாறு முக்கியமானதோ, அவ்வாறே ஆய்வகத்தை அமைப்பதற்கு முன்னர் அதன் பயனேப்பற்றிச் சிந்தித்தலும் முக்கியமானது. (2) ஒரு பாடத்தைக் கற்பித்தலுக்குரிய ஆய்வகத்தின் இடப் பரப்பைக் காட்டிலும் எல்லாவற்றிற்கும் பயன்படும் ஆய்வகத்தின் இடப்பரப்பு அதிகம் இருத்தல் வேண்டும். ஒரு சமயத்தில் எல்லா இடமும் தேவையாக இராது என்ருலும், இடம் அதிகம் இருக்கத்தான் வேண்டும். 13) இந்த ஆய்வகத்தை கிறுவுவதற்கு முன்னர் பள்ளியில் வேது ஆய்வகத்தில் என்னென்ன வசதிகள் பெறக்கூடும் என்பதை அறிந்த பிறகுதான் ஆய்வகத்தை அமைக்கும் செயலில் இறங்க வேண்டும். கிடைக்கக்கூடிய வசதிகளேயே திரும்பவும் அமைப்பதில் பெர்ருள் இல்லே. விலேயுயர்ந்த கருவிகளே இரண்டாம் முறை வாங்குவது எதற்கு ? -- (4) வேதியியல் பொருள்களிலிருந்து வ்ெளிப்படும் கச்சு ஆவிகள் உயிரியல் பொருள்களேயும் சில நுட்பமான துணைக்கருவிகளே யும் கெடுக்கக்கூடும். அவ்வாறு நேரிடாது பார்த்துக்கொள்ளல் மிகவும். இன்றியமையாதது. எனவே, அவற்றிற்கு ஏற்ற தனி இடங்களே அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இரண்டு நோக்கங்களுக்குப் பயன்படும் ஆய்வகம் : கடைமுறையில் இதனே அமைப்பது சாத்தியப்படக்கூடியது. வேதியியலுக்கும் பெளதிக இயலுக்கும் பயன்படும் ஒர் ஆய்வகத்தையும், பெளதிக இயலுக்கும் உயிரியலுக்கும் பயன்படும் பிறிதோர் ஆய்வகத்தையும் அமைத்துக் கொண்டால் இந்த இரண்டையும் கொண்டு 500 மாளுக்கர் களுக்கு மேற்படாத பள்ளிகளில் பொது அறிவியல் பாடத் தேவைகனே முற்றுப்பெறச் செய்யலாம். வேதியியல் பகுதிகளுக்குரிய சோதனை களே ஒர் ஆய்வகத்திலும் உயிரியல் பகுதிகளுக்குரிய சோதனை களே மற்ருேர் ஆய்வகத்திலும் செய்யலாம் : பெளதிக இயலுக்குரிய சோதனைகளே இரண்டிடங்களிலும் பிரித்துக்கொண்டு செய்யலாம். ஒரு வகுப்பிற்குரிய அறிவியல் பாடம் கற்பிக்கும் பொறுப்பு ஒரே ஆசிரிய ரிடம் இருந்தால், அவ்வகுப்புக்குச் செய்து காணும் திட்டத்தை எளி தாகச் செயற்படுத்தலாம். அவ்வாறு இல்லாவிட்டால் பாடவேளேப் பட்டியை அமைப்பதில் சிரமம் இருக்கும். கவனத்திற்குரியவை : இரண்டு கோக்கங்களுக்கான ஆய்வகத்தை அமைப்பதில் கவனிக்கவேண்டியவை : (அ) பயன்படும் அதிக இடப் பரப்பு : (ஆ) தாராளமான சேகரஞ் செய்யும் இடப்பரப்பு :