பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 கொள்வேன். இந்நூலே எழுதி வெளியிடுவதற்கு யான் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்றி வைத்த எல்லாம் வல்ல திருவருளே வழுத்தி வணங்குகின்றேன். : "குற்றம் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன் ' காரைக்குடி, இங்ங்ணம், ஏப்ரல் 1, 1957, அழகப்பா பயிற்சிக் கல்லூரி | க. சுப்பு ரெட்டியார்