பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் ஆய்வகம்-அமைப்பு 35 منابع تعمیم یحییب حتیجه حمایحتجاعی. பக்கத்திற்கு மூன்று வீதம் பெரிய (6'x7 அளவுள்ள) சாளரங்களே அமைத்துக் காற்ருேட்ட வசதி செய்துகொள்ளலாம். இரண்டு சாளரங்களே மாளுக்கர்கள் உட்கார்ந்துகொண்டு கவனிக்கும் இடத்திற்கு நேராகவும், ஒரு சாளரத்தைச் சோதனைகள் செய்யும் இடத்திற்கு நேராகவும் அமைத்தல்வேண்டும். வெளிச்சம் இன்னும் தேவை என்று கருதில்ை அது கட்டடத்தின் மேலிருந்து கிடைக்குமாறு: ஏற்பாடுகள் செய்யலாம். சாளரத்தின் கதவுகள் வெளிப்புறத்தில் திறந்து மூடுமாறு பார்லிமெண்டரி கீல்களே'ப் பொருத்துதல் வேண்டும். கருப்புத் திரைகளால் சாளரங்களே மூடும் ஏற்பாடுகளையும் அமைத்துக்கொள்ளலாம். அறைக்கு இரண்டு வாபிற்படிகள் வேண்டும் துழைதற்கு ஒன்றையும் வெளிவருவதற்கு மற்றென்றையும் பயன்படுத்துதல் வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் மாற்றிப் பயன்படுத்தக் கூடாது. ஒருசிலர் வகுப்பு நடைபெறுங்கால் ஒன்றையும், சேரதன. கள் நடைபெறுங்கால் பிறிதொன்றையும் பயன்படுத்தும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். அதுவும் சரியே. எப்படியிருந்தபோதிலும் அதில் ஒரு வரையறை வேண்டும். வாயிற்கதவுகளேயும் சாளரக் கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டால் நல்ல காற்ருேட்டத்தை உண்டாக்கிக் கொள்ளலாம். பள்ளி ஊரைவிட்டு ஒரு மைதானத்தில் அமையுமானுல் சாளரங்கட்குக் கம்பி வலே அடிக்க வேண்டியதில்இல . இந்த அமைப்பால் வெளிச்சத்திற்கும் காற்றிற்கும் சிறிதும் தடை இராது. அவ்வாறின்றிப் பள்ளி ஊருக்குள் அமைந்தால், சாளரத்தின் கீழ்ப்பாதியில் கிரந்தரமாகக் கம்பி வலே அடித்துவிட வேண்டும் , மேற்பரீதியில் கம்பிவலே அடித்த கதவுகளே உட்புறமாகத் திறக்குமாறு: அமைத்தல்வேண்டும். வாயில்களின் கதவுகளும் வெளிப்புறமாகத் திறந்து மூடுமாறுதான் அமைக்கவேண்டும் ! ஏதாவது விபத்துகள் நேர்டுங்கால் கதவுகள் மூடிக்கொண்டு குழப்பத்தை விகளவிக்காது உடனே வெளியேறுவதற்கு இவ்வமைப்பு மிகவும் ஏற்றது. சுவர்களுக்குச் சு ன் ணும் ப ல் வெள்ளே அடிப்பதைவிட டிஸ்டெம்பர் அல்லது ஸ்ைேசெம்’ பூச்சு நன்று. சற்று செலவு அதிகமாக இருப்பினும் நீண்ட கால அளவில் இதுதான் மலிவு : இப்பூச்சு ஒரு முறை அடித்து விட்டால் பல ஆண்டுகள் டிேத்து இருக்கும் : பார்ப்பதற்கு வனப்பாகவும் இருக்கும் ; ஆண்டுதோறும் வெள்ளேயடிப்பதால் நேரிடும் தொல்லேகளும் நீங்கும். இருக்கை வசதிகள் : சுவரிலேயே 10 அடி நீளமும் 4 அடி அகலமுமான ஒரு சிமெண்டு கரும்பலகையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம். இதிலிருந்து 3 அடி துரத்தில் ஆசிரியர் மேசையிருக்கும் ; இது 6 அடி நீளம், 3 அடி அகலம், 24 அடி உயரம் இருந்தால் போதுமானது. 24 அடி உயரம் இருந்தால் ஆசிரியர்