பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் ஆய்வகம்-அமைப்பு 97 ஒரு வரிசைக்கும் இன்னுெரு வரிசைக்கும் 1 அடி சந்து போதுமானது : இரண்டு பக்கங்களிலும் சுவருக்கும் மேசைக்கும் இடையே 2, அடியிலிருந்து 3; அடி வரையிலும் சந்து இருக்கும். சோதனை செய்வதற்கு மேசைகள் : மானக்கர்கள் சோதனைகள் செய்வதற்கு ஆறு மேசைகள் கிடைப்படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பெற்றிருக்கும். இவை யாவும் தேக்கு மரத்தாலானவையே. ஒவ்வொரு மேசையிலும் மாளுக்கர் அமர்ந்து சோதனைசெய்யும் இடத் தின் அருகில் அவர்களுடைய நூல்கள், கையேடுகள் முதலியவற்றை வைத்துக்கொள்வதற்கு மேல்தளத்திற்குச் சற்றுக் கீழாகப் பலகை வைத்துத் தடுக்கப்பெற்றிருக்கும். மேசைகளுக்கு மினுக்கெண்ணெய்ப் பூச்சும் மேல்தளத்திற்கு மட்டிலும் மெழுகுப் பூச்சும் பூசப்பெற்றிருக் கும். இந்த மேசைகளில் தூசுகள் அடையக் கூடிய எவ்வித ஒவிய வேலேகளும் கூடாது. ஆய்வகத்திலும் மேசைகளிலும் துசு முதலியவை அடையாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். மேசைகள் 6 அடி நீளமும், 3; அடி அகலமும், 2 அடி உயரமும் இருக்கும். ஒவ்வொரு மேசையிலும் நான்கு மாளுக்கர்கள் சோதனைகளேச் செய்வர். மேசைகளுக்கிடையே மாளுக்கர்கள் கின்று கொண்டு சோதனை செய்யும் இடம் 3; அடி அகலம் இருக்கும் : இந்த அளவு போதுமென்று அநுபவத்தில் காணப்பட்டுள்ளது. இரண்டு மேசைகளுக்கிடையே உள்ள சந்து 2 அடி இருந்தால் போதுமானது : சுவர்களுக்கும் மேசைகளுக்கும் இடையேயுள்ள சந்து 3 அடியிலிருந்து 4 அடி வரை இருக்கும். இந்த மேசையின் அருகில் அமர்வதற்கேற்ற "இருக்கைகள் இருக்கும். மாணுக்கர்களின் வயதை அதுசரித்து இவை 22-24 உயரம் இருக்கலாம். சாப்வான வசதி இதில் கூடாது; ஓரங்களும் மழுக்கியவையாக இருத்தல் வேண்டும். கால்களில் இரப்பர் உள்ளடி (Sole) அமைத்தால் நன்று. வேலே முடிந்து மாளுக்கர்கள் வெளியில் செல்லும்பொழுது இருக்கைகளே மேசையின் அடியில் தள்ளி வைத்து விடலாம். x இந்த மேசைகள் உள்ள பக்கத்திலும் 10 x4 அளவுள்ள கரும்பலகை சுவரில் அமைக்கப்பெற்றிருக்கும். ம்ாளுக்கர்கள் சோதனை செய்யுங்கால் விளக்க வேண்டியவற்றை இதன் உதவி கொண்டு விளக்கலாம். கரும்பலகைக்கும் மேசைகளுக்கும் இடையே 3 அடிக்குமேல் இடைவெளி இருக்கும் ஆசிரியர் கரும்பலகையைப் பயன்படுத்துங்கால் இடையூறு ஒன்றும் இராது. பிற அமைப்புகள் : ஆசிரியர் தேவைக்கு ஒன்றும், மாளுக்கர் தேவைக்கு இரண்டுமாக, மூன்று கழிர்ேத் தொட்டிகள் அமைக்கப் பெறும். மாணுக்கருக்கு உரியவைகளில் ஒன்று சாளரத்தின் ஒதுக் கிடத்திலும், மற்ருென்று பிறிதோர் ஒதுக்கிடத்திலும் அமைக்கப் பெறும். இரண்டிலும் கீழ் நோக்கிய குழாய்கள் பொருத்தப் அ. ப. மு-7