பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి அறிவியல் பயிற்றும் முறை (சிர் குடியைப் பயிற்சித் திட்டம் செயற்பட்டுவரும் இன்று வகுப்புத் தலைவர்காேக்கொண்டு பள்ளி நேரத்திற்குப் பிறகோ வேறு ஒய்வு கேசங்களிலோ வடிநீர்த் தொட்டிக்கருகில் சேகரஞ் செய்யப் பெற்றுண்ன கருவிகளைத் துப்புரவு செய்யலாம். அல்லது மாளுக்கர் கணிடையே ஒருவதே முறையை ஏற்படுத்திக்கொண்டு இத்துப்புரவு ஆேக்கை மேற்கொள்ளலாம். . . f5) கரையில் வெள்ளே அல்லது கருப்புக் கோடுகளை வரைந்து அக்தக் கோட்டிலேயே பெஞ்சு, மேசை முதலியவை படியுமாறு ஆனைக்கும் போதுப்பை மாளுக்கர்களிடமே விட்டு வைக்க வேண்டும். இத்தகையதொரு கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது : இஒல் கானுக்கர்களின் மனப்பான்மையில் கல்ல மாற்றம் கணம் : ஒழுங்கையும் எதிர்பார்க்கலாம். ஒழுங்கு முறை அதிலியன் கற்றலின் ஒரு முக்கிய கோக்கமன்ருே ?