பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அறிவியல் ஆய்வகம் : துணைக் கருவிகள் இன்றியமையாமை : வெறுங்கை முழம் போடுமா? என்ற பழமொழியைக் கேள்வியுருதவர்களே இரசர். துங்ணக்கருவிகளின்றி அறிவியலேக் கற்பிக்க இயலுமா? என்று இன்றைய கல்விமுறை வினவுகின்றது. நேரடியான அதுபவம் பெருது அறிவியலேக் கற்பதால் யாதொரு பயனும் இல்லே. கவீன முறைகளில் கற்பித்தற்குத் தனேக்கருவிகளும் பிற சாதனங்களும் மிகவும் இன்றியமையாதவை. இன்று எத்தனேயே நிறுவனங்கள் து&ணக்கருவிகளே விற்பதற்காகவே தோன்றியுள்ளன. பள்ளிப் பாடத்திட்டங்களின் தேவையையொட்டி அவற்றை வாங்கவேண்டும். - சோதனைச்சர்லேகளில் தேவைப்படும் துனேக்கருவிகளைத் தேர்ந்து வாங்குவதுபற்றிய விதிகள் இவை என வரையறுத்துக் கூற இயலாது. அதுபவத்தில்தான் அவற்றை கன்கு அறிந்துகொள்ள இயலும். தேவைக்கேற்ற துணைக்கருவிகளை வாங்க வேண்டும். இன்றை: கிலேயில் பல பள்ளிகளில் அறிவியல் துனேக்கருவிகள் தேவையான அளவுக்கு இல்லை : சில பள்ளிகளில் தேவையற்ற துனேக்கருவிகளே யெல்லாம வாங்கி அலமாரிகளில் அடைத்து வைத்துள்ளனர். அறிவியல் பாடத்தைப்பற்றிய தெளிவான கருத்தும் துனேக்கருவிகளே வாங்குவதில் நல்ல அதுபவமும் இல்லாத காரணத்தால் இக்கிலே எற்பட்டுள்ளது. - சில குறிப்புகள் : புதிய சோதனைச்சாலேயாக இருப்பினும் சரி, நடைமுறையிலுள்ள சோதனைச்சாலேயாக இருப்பினும் சர், அறிவியல் துணைக்கருவிகளே வாங்கும் ஆசிரியர் தன் தேவைக்காகவும் தனக்கும் பின்னல் வந்து பணியாற்றுபவர்களின் தேவைக்காகவும் வசங்குலத்சக. எண்ணவேண்டும். இளம் ஆசிரியர்களுக்குப் பயன்படும்பொருட்டு: ஒரு சில குறிப்புகள் ஈண்டு தரப்பெறுகின்றன. அவை அவர்களது பணி சிறத்தற்குத் துணே புரிதல் கூடும். துக்ணக்கருவிகள் வாங்கப் படுவதற்கு முன்பு கிழ்க்கண்ட கூறுகள் கன்ருக சிந்திக்கப்பெறுதல் வேண்டும் : - - (1) வேலேத் திட்டம் ; (2) அறிவியல் பயிற்றப்படும் கால அளவு : (3) ஆசிரியர் செய்து காட்டலும் மாளுக்கர் செய்து பார்ததலும் (4) ஆசிரியரின் அறிவும் திறனும் : (5) பொருளாதார கிலே "