பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை பள்ளிகளில் அறிவியல் (அறிவியல் மூலவளங்களைத் திறமையாகக் கையாளுதல்-அறிவியல் யுகம் -தவருன கருத்துசிறுவர்கள் அறிவியல் கற்கும் முறை-சந்தர்ப்பங்களே யொட்டிய பாடத்திட்டம்-எது அறிவியல் ?-சில புதிய போக்குகள்-பயிற்றுதலின் அடிப்படை.) କ୍ଷି? அறிவியல் பயிற்றுவதன் நோக்கங்கள் - (புறவுலகைப்பற்றிய த க வ ல் க ளே அறிந்து கொள்ளல்-உற்றுநோக்கும் திறனையும் சிந்திக்கும் ஆற்றலேயும் வளர்த்தல் - அறிவியல் முறையில் பயிற்சி யையும் அறிவினையும் நல்குதல்-அன்ருட வாழ்க்கையில் பயன்படுதல்-பண்பாட்டை வளர்த்தல்-வாழ்க்கைத் துறைகளே அமைத்துக்கொள்ள அடிநிலமாக உதவுதல்ஒய்வு நேரத்தைப் பயனுள்ள முறைகளில் கழிக்க வழி காட்டுதல்.) - - 3. பாடத்திட்டம் : பொருள் அறுதியீடு (மூன்று கிலே மாளுக்கர்கள்-தொடக்ககிலே, இடை జ్&్ము உயர்கிலே-ஆசிரியர்க்குதவும் குறிப்புக்கள்அறிவியல் பகுதிகளே அறுதியிடல்-அறிவியலின் அடிப் படைத் தேவைகள்-வாழும் சமூகத் தேவைக்கேற்ற செய்திகள்-வாழ்க்கைத் துறைகளுக்கேற்ற பகுதிகள் மாளுக்கர்களின் கவர்ச்சிகளுக்கேற்ற பகுதிகள்-திரட்டி யவற்றைத் திட்டத்தில் அமைத்தல்.1 பாடத்திட்டம் பொருள் அமைப்பு (வரலாற்று ஒழுங்கு-காரண காரிய ஒழுங்கு-ஒரு பொருளே நடுவாகக் கொண்ட ஒழுங்கு-பொதுமைய ஒழுங்கு-தலைப்பு ஒழுங்கு-அலகுத் திட்டம்-மானக் கனின் மனவளர்ச்சிக்கேற்றவாறு அமைத்தல்-செயல் முறைத் திட்டத்தையும் கொள்கைகளைக் கற்பிக்கும் திட்டத்தையும் இணித்தல்-சிறந்த பாடத்திட்டம்.) 7–14 $5–26 27–33